12 மே, 2011

பயோடேட்டா - சோனியா காந்தி...

பெயர்                         : (அன்னை) சோனியா            
இயற்பெயர்               : எட்விகி அண்டோனியா அல்பினா மையினோ
தலைவர்                    : அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி
துணைத்தலைவர்    : ராகுல், மன்மோகன்
மேலும்
துணைத்தலைவர்கள் : வின்செண்ட் ஜார்ஜ், சிவசங்கர் மேனன், 
                                                  எம்.கே நாராயண் உள்ளிட்ட மலையாளிகள் மட்டும்
வயது                    : வெள்ளையனை வெளியேற்றுவதற்காய் நடந்த                                                                 கப்பற்படைப்  புரட்சி நடந்த ஆண்டு பிறந்தவராம்!!!(1946)          
தொழில்              : "இந்தியா விற்பனைக்கு" என்று விளம்பரபோர்டு எழுதுவது
பலம்                     : நேரு குடும்ப மருமகள் , காந்தி என்ற குடும்பப் பெய்ர்
பலவீனம்            : இத்தாலிப் பெண்மணி
நீண்டகால சாதனைகள்   : போஃபர்ஸ் வழக்கிலிருந்து குவாத்ரோச்சியையும்,
                                                          ராஜீவ் கொலைவழக்கிலிருந்து 
                                                          சந்திராசாமியையும் பாதுகாத்தது
சமீபத்திய சாதனைகள்     : ஈழத்தில் சொக்கப்பனை கொளுத்தியது
நீண்டகால எரிச்சல்            : மேனகா & வருண்(காந்தி)
சமீபத்திய எரிச்சல்              : ஆனானப்பட்ட கருணாநிதிக்கே ஆப்பு வைத்த 
                                                           தனக்கு, மம்தா அல்வா கிண்டியது
மக்கள்                                  : தலைமையைக் கேள்வி கேட்காதவர்கள்
சொத்துமதிப்பு                 : சொந்தக்கார் கூட இல்லையாம் (சு.சாமி கவனிக்க!)
நண்பர்கள்                          : இப்போது ஒபாமா, ராஜபட்சே, இடையில் கருணாநிதி,
                                                    எப்போதும் குவாத்ரோச்சி
எதிரிகள்                             : தமிழர்கள் அனைவரும் புலிகளே
ஆசை                                  : பிரதமர் பதவி
நிராசை                              : தியாகதீபம் ஆக்கிவிட்டார்கள்
பாராட்டுக்குரியது        : நைந்து, கிழிந்துபோன காங்கிரஸ் துணியை 
                                                  ஒட்டுப்போட்டது
பயம்                                    : ராகுலுக்கு பிரதமர் பதவி வர்ற வரைக்கும் 
                                                 கட்சி இருக்குமா?
கோபம்                               : ஈழப்படுகொலைக்கும், தமிழ்மீனவர்
                                                  கொலைகளுக்கும் நியாயம் கேட்பவர்கள்மீது
காணாமல் போனவை   : மனிதநேயம்
புதியவை                               : மே 13 தெரியும்
கருத்து                                    : மன்மோகன் வாயால் சொல்ல வைக்கப்படுவது
டிஸ்கி                                     : 1968-ல் திருமணமாகி வந்தவர், பதினாறாண்டுகள் 
                                                      கழித்து 1984-ல் தான் இந்தியக்குடியுரிமை பெறுகிறார்
                                                      என்றால்,என்னே அவரது இந்தியப்பற்று?!

23 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

சுப்பர் பயோடேட்டா
அதுவும் தொழில் ரொம்பப் பிரமாதம்
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்

நிரூபன் சொன்னது…

நகைச்சுவை கலந்த பயோடேட்டா...இது தான் உண்மையில் சோனியாவின் நிஜ முகத்தை வெளிப்படுத்தி நிற்கிறது.

சசிகுமார் சொன்னது…

தொழில் மேட்டர் பிரமாதம் அண்ணே சோனியாவின் முகத்தை அச்சு அசலாக வெளிப்படுத்தி காட்டி உள்ளது.

சசிகுமார் சொன்னது…

அண்ணே தமிழக காங்கிரசை பற்றி எதுவும் சொல்லாதது கொஞ்சம் வருத்தமாயிருக்கு அண்ணாத்தே

Unknown சொன்னது…

Pizza Hut - India's most trusted restaurant brand, serving a wide menu of pizzas, pastas, starters, drinks, soups, salads, desserts across 34 cities.
.....................
Annanagar
#C-43,2nd Avenue,12th,Main Road
Anna Nagar West
Chennai
3988-3988/ 60009000
For best Italian Pizzas...
..........................
Pizza Corner - Just Eat
Order pizza online from Pizza Corner. Read restaurant review on one of the best restaurants in Bangalore, Chennai, Hyderabad, Mysore , Kolkata.

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

வெகு நாளுக்கு பிறகு பயோடேட்டா...

உண்மையாக இருக்கிறது...
வாழ்த்துக்கள்..

vasu balaji சொன்னது…

டிஸ்கி:)). கால நேரம் கூடி வரவேண்டாமா?

RK நண்பன்.. சொன்னது…

///இயற்பெயர் : எட்விகி அண்டோனியா அல்பினா மையினோ ////

என்னா அண்ணா இந்த பெற பார்த்தா எதிர்த்த வீட்டுக்காரன் வாந்தி எடுக்குற சத்தம் போல இருக்கு....

RK நண்பன்.. சொன்னது…

இந்த அம்மாக்கு & ராகுல்க்கு மலையாளி மேல அப்டி என்ன தனி பாசம்??? சும்மா டவுட்டு..

RK நண்பன்.. சொன்னது…

///தொழில் : "இந்தியா விற்பனைக்கு" என்று விளம்பரபோர்டு எழுதுவது/////


அல்ரெடி விதூக்கிட்டு தானே இருக்கானுக்க, இடுங்க இந்தியால பொறந்த சில கம்முநாட்டிகளும் ஓடந்தையா இருக்குரத பார்த்த தான் கஷ்டமா இருக்கு தல..

RK நண்பன்.. சொன்னது…

சமீபத்திய எரிச்சல் ,, ஹா ஹா பொம்பளைக்கு பொம்பள தான் சரி போல,

RK நண்பன்.. சொன்னது…

இவனுக்கா எதுக்கு காந்தி பெற சேர்த்து வாசி இருக்காணுக?

நானே சின்ன வயசுல ராஜிவ் காந்தியோட மகனோ இல்ல பேரநோனு நெனச்சேன்,

RK நண்பன்.. சொன்னது…

///எதிரிகள் : தமிழர்கள் அனைவரும் புலிகளே//

இந்த அம்மா சொன்னாலும் சொல்லாட்டியும் எல்லா தமிழனுமே புலி தான்...


விடுதலைக்காக போராடுபவர்கள் விடுதலை புலிகள் எண கூறுவதில் என்ன வெக்கம் எங்களுக்கு..

RK நண்பன்.. சொன்னது…

இதற்க்கு ஒரே தீர்வு பி‌ஜெ‌பி மீண்டு வார வேண்டும், தீவிர மத பிரச்சாரத்தை மட்டும் நம்பாமல், வாஜ்பாயே போல சிறந்த தலைவரை முன்னிறுத்தி இந்த வீணா போன நாய்களுக்கு ..... அடிச்சி விரட்டனும்..

NKS.ஹாஜா மைதீன் சொன்னது…

டிஸ்கி மேட்டர் சூப்பர்....என்ன ஒரு நாட்டுப்பற்று....

பெயரில்லா சொன்னது…

////தொழில் : "இந்தியா விற்பனைக்கு" என்று விளம்பரபோர்டு எழுதுவது// ஹஹாஹா சூப்பரு

Unknown சொன்னது…

வெள்ளையர்களும் கொள்ளையகளும் இன்னும் வெளியேறவில்லை என்பதற்கான வாழும் ஆ"தாரம்" சோனியா.

வாக்கப்பட்டு வந்த இடத்தில் வீட்டுசாவி மட்டுமல்லாது, நாட்டு சாவியும் "கை"யில் எடுத்த கெட்டிக்காரி.

தான் விதவையானதால், எம் தமிழ் இன பெண்களை கூட்டம் கூட்டமாய் விதவையாக்கிய பெண் ராஜபக்ஷே.

காந்தி என்ற அடையாளதோடு இந்திய வரலாறு இன்னும் வெகுகாலத்திற்கு இந்த "அன்னையை" சுமக்க உள்ளதே, நமக்கான களங்கம்.

Unknown சொன்னது…

எதிரியின் பலவீனத்தை தன் பலமாக மாற்றிக்கொண்டு, இன்று வரை அரசியலில் உயிர் பிழைத்து வருகிறார்.

ஆதாரமின்றி கொலை செய்யும் ஒரு கொலைகாரன் போல, மிக கவனமாய் தமிழினத்தை அழித்த பெருமைக்குரியவர்.

ராஜ நடராஜன் சொன்னது…

//காணாமல் போனவை : மனிதநேயம்//

காலைல இதே பின்னூட்ட்த்தைப் போடும் போது கணினிக்கு சோனியா சூனியம் வச்சிடுச்சுப் போல!

ராஜ நடராஜன் சொன்னது…

மத்திய அரசும்,மாநில அரசும் கூட்டாக இருந்தா பொருளாதார வளர்ச்சி ஏற்படும்ன்னு பிரச்சாரம் செய்துட்டு கூட்டுக் களவாணி செய்ததுதான் மிச்சம்.

இதுக மூஞ்சியில எப்பவாவது சிரிப்பு வருதான்னு பாருங்க.

ஹேமா சொன்னது…

இலட்சம் இலட்சமாய் தமிழர்கள் உயிர் தின்ற பேரன்னை.நல்லா வாழட்டும் !

Unknown சொன்னது…

//கருத்து : மன்மோகன் வாயால் சொல்ல வைக்கப்படுவது//

super

Unknown சொன்னது…

இத்தாலிய சட்டப்படி சோனியா இத்தாலிய குடிமகள்தான். இத்தாலியில் பிறந்தோர் விரும்பாவிட்டாலும் தன் குடி உரிமையை இறக்கும் வரை இழக்க முடியாது.
இந்தியாவை கொள்ளை அடித்து, தமிழர்களை ஒழித்து பழிக்குப் பழி என துடிக்கும் பிஞ்சுக் குழந்தைகள், பெண்டிர் முதியோர் இரத்தம் குடித்த இரத்தக் காட்டேரி ! இத்தாலிய மாபியா கூட்டத் தலைவி வாழ்க வாழகவே !