11 ஜன., 2012

உயிர்ப்பிக்கும் காதல்...


பிரிவின் 
கடைசி வினாடிகளில்
கண்களில் கொஞ்சமாக நீர்
மழை நீங்கிய 
நகரமொன்றின் 
ஈரச்சாலைகளில்
அக்கண்ணீர்
ஒரு நதியை உருவாக்கும் 
முயற்சியை கைவிட்டு
மவுனமாய் 
இயல்பு நிலை திரும்புகிறது..

6 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

ரைட்டு

ரஹீம் கஸாலி சொன்னது…

எதார்த்தம்

NAAI-NAKKS சொன்னது…

Yaarunga athu....
Unga kitta irunthu
bottel-i
pudunnginathu....??????

ரஹீம் கஸாலி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ரஹீம் கஸாலி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
சிராஜ் சொன்னது…

/* அண்ணே,
புத்தக கண்காட்சி நடக்கும் போதாவது கவிதைக்கு கொஞ்சம் விடுமுறை விடலாமே? ஸ்ஸ்ஸ்ஸ்.... ப்ப்ப்பப்ப்ப்பா... முடியல.
நீங்க எந்த கட்டுரை புக் பயன்படுத்திறீங்க KRP ???? */