20 டிச., 2010

பயோடேட்டா - கேபிள் சங்கர் ...


பெயர்                        : கேபிள் சங்கர்
இயற்பெயர்                    : சங்கர் நாராயண்                 
தலைவர்                   : பழகும் எல்லாருமே
துணைத் தலைவர்கள்                : 'வர்' க்கு பதில் 'வி' போட்டால் டஜன் 
                                                            
கணக்கில் தேறும்
   
மேலும்
துணைத் தலைவர்கள்            : அததுக்கு தனித்தனி குரூப் இருக்கு 
வயது                        : யூத்துன்னு சொல்ல நினைச்சா தொப்பை வில்லனா
                                      நிக்குது
தொழில்                    : கேபிள் டிவி, எழுத்தாளர், நடிகர், அப்புறம் இயக்குனர் 
                                      கடைசியில் பிளாக்கரும்              
பலம்                        : கொத்து புரோட்டா, சினிமா விமர்சனம்... அப்புறம் என்ன 
                                    சரக்கடிச்சாலும் ஸ்டெடியாக நிற்பது
பலவீனம்                    :நேத்து புதுசா வந்த பிளாக்கர் கூடவும் தண்ணி அடிப்பது         
நீண்ட கால சாதனைகள்            : N0.1 பிளாக்கர் 
சமீபத்திய சாதனைகள்            : சினிமா வியாபாரம் 
நீண்ட கால எரிச்சல்            : தயாரிப்பாளர் சிக்காதது ("நமக்கு வாய்த்த அடிமைகள் 
                                                   மிகவும் திறமைசாலிகள்" என்ற டயலாக்கை ஒரு 
                                                   முறையாவது சொல்லிவிடலாம் என்று ஆசை!)
சமீபத்திய எரிச்சல்                : ஒரே நேரத்தில் மூன்று தயாரிப்பாளர்கள் பேசுவது
மக்கள்                        : சினிமா பார்ப்பவர்கள், பிளாக் படிப்பவர்கள் மட்டும்       
சொத்து மதிப்பு                : இதுவரைக்கும் பதினெட்டு லட்சம் ஹிட்டுகள்   
நண்பர்கள்                    : பார்க்கும், பழகும் எல்லாருமே       
எதிரிகள்                    : கலாசாரக் காவலர்கள்         
ஆசை                        : சினிமா இயக்க (படம் பாத்துட்டு வர்றவங்க 
                                      'கொன்னுட்டான்யா(!)ன்னு சொல்லணும்)                
நிராசை                    : இயக்கப்போகும் முதல்சினிமா பார்க்க அப்பா என்கிற 
                                     ஆசான் இல்லாமல் போனது
பாராட்டுக்குரியது                :சிறந்த திரைக்கதை ஆசிரியர்        
பயம்                        :இல்லாத மாதிரி நடிப்பது ( வீட்டில் வெரிஃபை பண்ணனும்)
கோபம்                    : அரசியல்வாதிகள் மீதல்ல
காணாமல் போனவை            : சினிமா, சீரியலில் நடிப்பது 
புதியவை                    : மீண்டும் ஒரு காதல் கதை (கதை மட்டும்தான். நிஜம்னு 
                                       சொன்னா உதை நிச்சயம்!)           
கருத்து                    : மொக்கை சினிமா உட்பட ஒரு படம் விடாமல் ( உலக 
                                    மொழிகள் அனைத்தும் உட்பட) எப்படிப் பார்க்க நேரம் ஒதுக்குகிறார் 
                                    என்பது வியப்பு.            
டிஸ்கி                        : இவரின் படத்தை யாராவது 'கொத்துபரோட்டா' போடணும். 
                                      அதை ஆசைதீர பாக்கணும். 

39 கருத்துகள்:

தமிழ்போராளி சொன்னது…

தலைவர் கேபிள் சங்கரை பற்றி விளக்கமாக அறிவித்த அன்புத்தோழர் செந்தில் அவர்களுக்கு நன்றி... தலைவரின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்....

test சொன்னது…

super! :-)

வினோ சொன்னது…

அண்ணா பின்னி எடுக்கிறீங்க... :)

தினேஷ்குமார் சொன்னது…

அண்ணா இவர்தான் அவரா எனக்கு இப்பதான் தெரியும்
உங்க தன்னடக்க பட்டியல் அருமை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//
இவரின் படத்தை யாராவது 'கொத்துபரோட்டா' போடணும்.
அதை ஆசைதீர பாக்கணும். //

கேபிள் ஒரு நல்ல நண்பரை உடன் வைத்திருக்கிறார்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அவர் நல்ல படம் எடுக்கணும்னா "எங்கே செல்லும் இந்த பாதைன்னு" அந்த பாதைல போகாம ஒரு நல்ல பாதைல(போதை இல்ல) போகணும்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பலவீனம் :நேத்து புதுசா வந்த பிளாக்கர் கூடவும் தண்ணி அடிப்பது //

காசு யார் கொடுப்பா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//கொத்து புரோட்டா, சினிமா விமர்சனம்... அப்புறம் என்ன
சரக்கடிச்சாலும் ஸ்டெடியாக நிற்பது//

ஏன் நீங்க ஊத்தி கொடுத்தீங்களா?

ராஜ நடராஜன் சொன்னது…

செந்திலண்ணே!தனி மடலுக்கு வர இயலுமா?

rajanatcbe@gmail.com

dheva சொன்னது…

ஆகா...........

கேபிள் அண்ணண் மாட்டிகிட்டாரே பயோடேட்டல.........! பக்கத்துல இருந்து பாத்ததாலே செஞ்சுரி போட்டு இருக்கீங்க செந்தில்......(ஸ்டியா இருப்பாங்களா.........கேபிள் அண்ணன்)

Unknown சொன்னது…

//'வர்' க்கு பதில் 'வி' போட்டால் டஜன் கணக்கில் தேறும்//

இது பாராட்டா இல்லை திட்டா?

கோவி.கண்ணன் சொன்னது…

சூப்பரு :)

Unknown சொன்னது…

//சொத்து மதிப்பு : இதுவரைக்கும் பதினெட்டு லட்சம் ஹிட்டுகள் //

ஆகா... அருமை. தனிக்கணக்கு ஸ்விஸ்ல ஏதாச்சும் இருக்கா?

சரிங்க... செந்தில் சார் உங்களுக்கு ஒரு பயோடேட்டா ரெடி பண்ணிரலாமா?

Unknown சொன்னது…

//செந்திலண்ணே!தனி மடலுக்கு வர இயலுமா?//

பதிவுகள் போடும் ஸ்டைலை ஏன் ஜனரஞ்சக பாதைக்கு மாத்தினீங்கனு கேட்கவா?

Unknown சொன்னது…

//ஏன் நீங்க ஊத்தி கொடுத்தீங்களா? //

விஜய காந்த் கேள்வி இது

மாணவன் சொன்னது…

//வயது : யூத்துன்னு சொல்ல நினைச்சா தொப்பை வில்லனா
நிக்குது//

வஞ்சபுகழ்ச்சி அணி மாதிரி சொல்லீட்டீங்களே,

செம்ம கலக்கல்...

தொடருங்கள்.....

தமிழ் உதயம் சொன்னது…

சக பதிவரை பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டேன்.

க ரா சொன்னது…

பின்னி பெடலெடுத்தல் பிரண்டுக்கு அழகாம் ! யூத்து அங்கிள் ரொம்ப பீல் பன்னுவாரு இத பார்த்துட்டு :)

செல்வா சொன்னது…

அடடா . சங்கர் அண்ணன பத்தி தெரியாதா சில விசயங்களும் தெரிஞ்சிக்க வச்சிட்டீங்க அண்ணா ..!!

Unknown சொன்னது…

உங்க பயோடேட்டாவப்பாத்து அவரு சொல்லுவாரோ "கொன்னுட்டான்யா"!

Bibiliobibuli சொன்னது…

//'வர்' க்கு பதில் 'வி' போட்டால் டஜன் கணக்கில் தேறும்//

:))))

கேபிள் சங்கர் என்ற பெயரை பதிவுலகில் அப்பப்போ கண்டிருக்கிறேன். இவர் எந்த காமெடி சீரியல் அல்லது சினிமாவில் நடித்திருக்கிறார்?????

சௌந்தர் சொன்னது…

பலவீனம் :நேத்து புதுசா வந்த பிளாக்கர் கூடவும் தண்ணி அடிப்பது///

அவருடன் krp செந்தில் என்ற பதிவரும் இருப்பார்...!

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

நிறய விசயங்கள் ஒருவரை பற்றி தெரிந்து கொண்டேன்

Unknown சொன்னது…

ritu :))

vinthaimanithan சொன்னது…

வீட்டுக்குள்ள இருக்கிற டக்கீலா பாட்டிலை எல்லாம் வெளில ரிலீஸ் பண்ணுங்க... தொப்பை தானா குறையும்! :))))

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) சொன்னது…

@பாரத்... பாரதி...

////'வர்' க்கு பதில் 'வி' போட்டால் டஜன் கணக்கில் தேறும்//

இது பாராட்டா இல்லை திட்டா? //

இது பொறாமைங்க:)

அன்பரசன் சொன்னது…

//வயது : யூத்துன்னு சொல்ல நினைச்சா தொப்பை வில்லனா நிக்குது//

ஹி ஹி

'பரிவை' சே.குமார் சொன்னது…

செம்ம கலக்கல்...

தொடருங்கள்..!

Cable சங்கர் சொன்னது…

அடப்பாவிங்களா..அப்பாவி ஒருத்தனை போய் சரக்கடிக்கிற ஆளாக்கிட்டீங்களே.. அவ்வ்வ்வ்வ்...

Philosophy Prabhakaran சொன்னது…

// நேத்து புதுசா வந்த பிளாக்கர் கூடவும் தண்ணி அடிப்பது //

அது பலவீனமல்ல பலமே...

blogpaandi சொன்னது…

:D

பெயரில்லா சொன்னது…

:))

a சொன்னது…

ha ha ha...........

Santhappanசாந்தப்பன் சொன்னது…

சூப்பரு....

அருண் சொன்னது…

ஆஹா உண்மையெல்லாம் சொல்லிட்டிங்க போலருக்கே.

Prabu Krishna சொன்னது…

ஏங்க இதுவே ஒரு "கொத்துபரோட்டா" தானே!!

தமிழ்க்காதலன் சொன்னது…

என்ன செந்தில் ரொம்ப நாள் வஞ்சத்த தீர்த்துட்டீங்க போலத் தெரியுது... நல்லா இருக்கு. சங்கர் அண்ணனுக்கு என்னோட வாழ்த்துக்கள்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

kalakkal. ...>>>பலம் : கொத்து புரோட்டா, சினிமா விமர்சனம்... அப்புறம் என்ன
சரக்கடிச்சாலும் ஸ்டெடியாக நிற்பது


super

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

i think both of u r glassmates