இந்த வாரம் பதிவர்களுக்கான சிறப்பு வாரம்.
25.12.2010 அன்று மாலை 4.30 மணிக்கு டிஸ்க்கவரி புக் பேலஸில் பதிவர் சுரேகாவின் நீங்கதான் சாவி என்கிற புத்தக வெளியீட்டு விழாவுடன் குகன் மற்றும் கேபிள் சங்கரின் புத்தக விமர்சனக் கூட்டங்கள் நடைபெறுகிறது.
26.12.2010 அன்று மாலை 5.30 மணிக்கு தேவநேயப்பாவாணர் மாவட்ட மைய்ய நூலகத்தில் உயிர்மை வெளியீடாக பணிரெண்டு நூல்கள் வெளியிடப்படுகிறது.
26.12.2010 அன்று மாலை 5.00 மணிக்குசெ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, தியாகராய நகரில் கீழைக்காற்று பதிப்பகத்தின் எட்டு நூல்கள் வெளியிடப்படுகிறது.
26.12.2010 ஈரோட்டில் காலை 11.00 மணிக்கு ஈரோடு வலைப்பதிவர் சங்கமம் நடைபெறுகிறது.
பதிவர்கள், பதிவுலக வாசகர்கள் அனைவரும் தங்களது நேரத்தை ஒதுக்கி கலந்துகொள்ள வாய்ப்பு உள்ள விழாக்களில் அவசியம் கலந்துகொள்ளவேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இதுபோன்ற விழாக்களில் கலந்துகொண்டு கருத்துகளை பரிமாறிக்கொள்வதின் மூலம் ஒரு புதிய நட்பு வட்டத்தை நாம் பெறலாம்..
16 கருத்துகள்:
முயல்கிறேன்
என்ன தம்பி ஆகலாம்னு சொல்றீங்க ?
வலுப்பெற்றே ஆகவேண்டும்.
செந்திலை எங்கு பார்க்கலாம்.
//என்ன தம்பி ஆகலாம்னு சொல்றீங்க ?
வலுப்பெற்றே ஆகவேண்டும்.
செந்திலை எங்கு பார்க்கலாம். //
வணக்கம் அண்ணே, ஈரோட்டு சங்கமத்தில் மட்டும் என்னால் இந்தமுறை கலந்து கொள்ள முடியாது.
மற்றபடி அனைத்து கூட்டங்களிலும் கலந்துகொள்வேன்.
"பதிவர்களின் கொண்டாட்டம்.. விழாக்கள் அனைத்தும் சிறப்பாக இனிதே நடைபெற வாழ்த்துக்கள் அண்ணே
விழாக்கள் அனைத்தும் சிறப்பாக இனிதே நடைபெற வாழ்த்துக்கள் அண்ணே
முயன்றாலும் வரமுடியாது அண்ணா கடல் தாண்டி நாங்கள் இருக்கிறோம் பதிவர்களின் கொண்டாட்டம் சிறப்பாக அமைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
சிறப்புற நடைபெற வாழ்த்துக்கள்...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
மறக்கப்பட்ட பிரபல பாடகர்கள் Boney M (கிறிஸ்மஸ் சிறப்பு பதிவு)
இந்த முறையாவது பார்ப்போம்னு நினைக்கிறேன்:)
விழாக்கள் அனைத்தும் சிறப்பாக இனிதே நடைபெற வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்...
எங்களால்தான் வரஇயலாது...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
அண்ணா இந்த வாரம் செம பெரிய ட்ரிப் இருக்கு போல...
பகிவிற்கு நன்றி! கீழைக்காற்று பதிப்பகத்தின் எட்டு நூல்கள் வெளியீட்டு விழாவிற்கு நானும் வருகிறேன்!
நல்ல பதிவு ,ஈரோட்டுக்கு வரமாட்டீங்களா?அப்போ நானும் வர்லை
அனைவருக்கும் வாழ்த்துக்களை சொல்லிடுங்க அண்ணே
கண்டிப்பா நானும் ஈரோடு வலைபதிவர் சந்திப்பில கலந்துகொள்ளப் போகிறேன் அண்ணா .!
உயிர்மை விழாவுக்கு வருவீர்களா செந்தில்?
கருத்துரையிடுக