இயற்பெயர் : கோமளவல்லி
தலைவர் : எம்.ஜி.ஆர் (பேருக்கு மட்டும்)
துணைத் தலைவர் : சசிகலா (அறிவிக்கப்படாத)
மேலும்
துணை தலைவர்கள் : தினகரன்,திவாகரன்,இளவரசி, வெங்கடேஷ்
மற்றும் சசிகலா குடும்பத்தினர் அனைவரும்
துணை தலைவர்கள் : தினகரன்,திவாகரன்,இளவரசி, வெங்கடேஷ்
மற்றும் சசிகலா குடும்பத்தினர் அனைவரும்
வயது : பக்குவப்பட்டிருக்க வேண்டிய வயது
தொழில் : முன்னாள் மந்திரிசபையின் ஊழல்களைத் தோண்டியெடுப்பது
பலம் : தன்னை மட்டுமே நம்புவது
பலவீனம் : எம்.ஜி.ஆரை சொல்லி ஒட்டு கேட்க வேண்டியிருப்பது
நீண்ட கால சாதனைகள் : கலைஞரின் சொச்ச முடியையும் கொட்ட வைத்தது
சமீபத்திய சாதனைகள் : 148
நீண்ட கால எரிச்சல் : ஆண்கள்
சமீபத்திய எரிச்சல் : தேமுதிகவுக்கு 29
மக்கள் : வேறு வழியில்லாமல் ஓட்டுப் போடுபவர்கள்
சொத்து மதிப்பு : மூனாவது ரவுண்ட் இப்பதானே ஆரம்பிச்சு இருக்கோம்
நண்பர்கள் : முன்பு வைகோ , இப்போது விஜயகாந்த் , தா.பா, மோடி
எதிரிகள் : காலில் விழாதவர்கள்
ஆசை : உலக ஜனாதிபதி ஆவது
நிராசை : பிரதமர் ஆவது
பாராட்டுக்குரியது : குருட்டு தைரியம்
பயம் : அப்படின்னா?..
கோபம் : பெண்டிங்கில் இருக்கும் நீதிமன்ற வழக்குகள்
காணாமல் போனவை : வளர்ப்பு மகன்
புதியவை : புனித ஜார்ஜ் கோட்டை
கருத்து : கட்சிக்காரார்களுக்கு தனியாக இருக்க கூடாதது
டிஸ்கி : சோனியா டீ பார்ட்டிக்கு கூப்பிட்டு இருக்காங்க,
கலைஞர் ரொம்பத்தான் படுத்திட்டாரோ!
கலைஞர் ரொம்பத்தான் படுத்திட்டாரோ!
21 கருத்துகள்:
சூடான பயோடேட்டா...
interesting
நெடுஞ்சாண் கிடை யோகா கத்துக்க ஆசைப்படுறவங்க அணுக வேண்டிய முகவரி:
ரத்தத்தின் ரத்தங்கள்
அம்மா பேட்டை நெடுக்கு சந்து
ஜார்ஜ் கோட்டை வளாகம்
சென்னை 13.
super :)
அமையாரையும் நீங்க விட்டுவைக்கவில்லையோ !? நல்ல இருக்கு
அண்ணே ஆரம்பிச்சுட்டீங்களே...?
மக்களின் வோட்டு சக்தியை , அனைத்து கட்சியினரும் உணர்ந்து இருப்பார்கள் என்று நம்புவோம்.
ஆரம்பிச்சாச்சா ? இனிமேல் வலையில் எல்லோரும் மம்மியைத்தான் கொண்டாடுவார்கள் . பாவம் தாத்தாவை விட்டுவிட்டார்கள்.
இவர்களை விட்டால் நமக்கும் வேறு யார் இருக்கிறார்?
பின்னிடிங்க
வீட்டுக்கு ஆட்டோ வரும் ஜாக்கிரதை
இன்று இன் வலையில்
IPL ல நம்ம பதிவர்கள்
http://rajamelaiyur.blogspot.com/2011/05/ipl.html
//மக்கள் : வேறு வழியில்லாமல் ஓட்டுப் போடுபவர்கள்//
உண்மை
கலக்கல்கள்:
//தொழில் : முன்னாள் மந்திரிசபையின் ஊழல்களைத் தோண்டியெடுப்பது//
//சமீபத்திய எரிச்சல் : தேமுதிகவுக்கு 29/./
//ஆசை : உலக ஜனாதிபதி ஆவது
//காணாமல் போனவை : வளர்ப்பு மகன்//
:)
பயோடேட்டா அருமை.. அதில் கருத்து சூப்பர்..:)
சும்மாவே ஆடும், உடுக்கையை வேறு அடித்து விட்டிருக்கிறார்கள் ! பார்ப்போம் !
\\தொழில் : முன்னாள் மந்திரிசபையின் ஊழல்களைத் தோண்டியெடுப்பது\\ அப்படித் தோண்டி எடுத்து, வழக்கு நடத்தி யாருக்கும் தண்டனை வாங்கிக் கொடுத்த மாதிரி தெரியலையே?
super sir
pl keep it up
nalla kudukkiraruya detailu
semaya solirukeenga
கருத்துரையிடுக