பெயர் : பி.ஜே.பி
இயற்பெயர் : ஆர்.எஸ்.எஸ்.
தலைவர் : நிதின் கத்காரி
துணை தலைவர் : அத்வானி
மேலும் துணைத் தலைவர்கள் : மோடி
இயற்பெயர் : ஆர்.எஸ்.எஸ்.
தலைவர் : நிதின் கத்காரி
துணை தலைவர் : அத்வானி
மேலும் துணைத் தலைவர்கள் : மோடி
வயது : தாத்தா வயது
தொழில் : இடிப்பது
பலம் : இந்துக்கள் கட்சி
தொழில் : இடிப்பது
பலம் : இந்துக்கள் கட்சி
பலவீனம் : பார்ப்பனர்களின் கட்சி
நீண்ட கால சாதனைகள் : இடித்தது, யாத்திரை போனது
சமீபத்திய சாதனைகள் : ஆட்டம் கண்டுவிட்டது
நீண்ட கால எரிச்சல் : சோனியா
சமீபத்திய எரிச்சல் : வெட்டுத் தீர்மானம்
மக்கள் : பார்பனர்கள் மட்டும்
சொத்து மதிப்பு : ராமர் கோவில் செங்கல்கள்
நண்பர்கள் : யாராவது இருக்காங்களா?
எதிரிகள் : கட்சிக்குள் இருக்கிறார்கள்
ஆசை : மீண்டும் ஆட்சி
நிராசை :வாய்ப்பு இல்லை
பாராட்டுக்குரியது : ஒரே சிவில் சட்டம்
பயம் : காங்கிரஸ் எழுச்சி
கோபம் : இப்பல்லாம் உப்பு போட்டு சாப்பிடறது இல்லை!
காணமல் போனவை : கட்சியின் வளர்ச்சி
புதியவை : நாடாளுமன்றத்தில் கூச்சல்
கருத்து : நீங்கதான் எதிர்கட்சி என்பதாவது உங்களுக்கு ஞாபகம் இருக்கா?
டிஸ்கி : ராமருக்கு அங்கதான் கட்டனுமா?
நீண்ட கால சாதனைகள் : இடித்தது, யாத்திரை போனது
சமீபத்திய சாதனைகள் : ஆட்டம் கண்டுவிட்டது
நீண்ட கால எரிச்சல் : சோனியா
சமீபத்திய எரிச்சல் : வெட்டுத் தீர்மானம்
மக்கள் : பார்பனர்கள் மட்டும்
சொத்து மதிப்பு : ராமர் கோவில் செங்கல்கள்
நண்பர்கள் : யாராவது இருக்காங்களா?
எதிரிகள் : கட்சிக்குள் இருக்கிறார்கள்
ஆசை : மீண்டும் ஆட்சி
நிராசை :வாய்ப்பு இல்லை
பாராட்டுக்குரியது : ஒரே சிவில் சட்டம்
பயம் : காங்கிரஸ் எழுச்சி
கோபம் : இப்பல்லாம் உப்பு போட்டு சாப்பிடறது இல்லை!
காணமல் போனவை : கட்சியின் வளர்ச்சி
புதியவை : நாடாளுமன்றத்தில் கூச்சல்
கருத்து : நீங்கதான் எதிர்கட்சி என்பதாவது உங்களுக்கு ஞாபகம் இருக்கா?
டிஸ்கி : ராமருக்கு அங்கதான் கட்டனுமா?
16 கருத்துகள்:
அரசியல்.....வேணாம் !
nice
பி.ஜே.பி - பிராடுகள் ஜன-நாய்க கட்சி தல..சூப்பர்...
எல்லாஞ்சரிதேன்... ஆனா
//பாராட்டுக்குரியது: ஒரே சிவில் சட்டம் //
இங்கனதாண்ணே இடிக்குது..
அதுல இருக்குற உள்குத்து தெரியாம பாராட்டிடாதீங்க...
‘எலி அம்மணமா ஓடுதுன்னா சும்மாவா ஓடும்?’
//அரசியல்.....வேணாம் !//
சரிங்க ஹேமா
நன்றி..ரமேஷ்
//‘எலி அம்மணமா ஓடுதுன்னா சும்மாவா ஓடும்?’//
இதுவரைக்கும் டிரஸ் போட்ட எலிய நான் பாத்தது இல்ல தம்பி..
//பி.ஜே.பி - பிராடுகள் ஜன-நாய்க கட்சி தல..சூப்பர்..//
போட்டு தாக்குங்க ....
Good one!!!
good one
poda dubukku
நன்றி..
VISA
காமராஜ்
எங்கே திமுக பயோடேட்டாவும், காங்கிரஸ் கட்சி பயோ டேட்டாவும் கொடுங்க பாக்கலாம்
//எங்கே திமுக பயோடேட்டாவும், காங்கிரஸ் கட்சி பயோ டேட்டாவும் கொடுங்க பாக்கலாம்//
ஐய்யா ஏற்கனவே கலைஞர், சோனியா மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் பயோடேட்டா போட்டாச்சு "பாலிடிக்சனரி" இந்த லேபிளை கிளிக்கி பாருங்கள்,
வருகைக்கு நன்றி ....
:-))
நன்றி..ஜெய்லானி
கருத்துரையிடுக