6 மே, 2010

சேத் கோடின் - மார்க்கெட்டிங் எக்ஸ்பெர்ட்


சேத் கோடினை எனக்கு அறிமுகம் செய்த தம்பி வசந்துக்கு நன்றி.
 
தன்னுடைய பதினான்காவது வயதில் ஆரம்பித்த முதல் வியாபாரம், அதற்கடுத்து தொடர்ச்சியாய் புதிய விசயங்களில் ஆர்வம், புதிய புதிய வியாபாரம் என பிறக்கும்போதே நல்ல மார்கெட்டிங் திறமையுடன் பிறந்தவர்.
அவர் முதலில் படித்தது கம்ப்யூட்டர் சயின்ஸ், தத்துவம், பிறகு Stanford Business school MBA, பிறகு வேலை. இப்போது மார்கெட்டிங், எழுத்தாளர், என இவரின் துறைகளில் இவர்தான் No.1. இவரின் பனிரெண்டு புத்தகங்கள் முப்பத்தி மூன்று மொழிகளில் வந்திருக்கிறது, தமிழில் தம்பி வசந்த் அந்த முயற்சியை செய்யலாம், ஆனால் அவர் ஆங்கிலத்தில் படித்தால்தான் சிறப்பு என்கிறார். இவரின் ஆறு மாத MBA  Program   மற்றும்,  அவரைபற்றிய விவரங்களுக்கு  விக்கிபீடியா சென்றால் கிடைக்கும்.

இவர் எழுதிய Dip புத்தகம் பற்றி சமீபத்திய குமுதத்தில் எழுதி இருக்கிறார்கள். இவருடைய எல்லா புத்தகங்களும் எனக்கு படிக்க வாய்க்கவில்லை, ஆனால் இவர் தினமும் நமக்கு அளிக்கும் டிப்ஸ் அனைத்தும் சூப்பர், இதற்குமேல் இவரை பற்றி நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் ஒரு திறனாளர் பற்றி அறிய  அவரையே அறிமுகம் செய்வதுதான் சரி, இவரின் இணைய முகவரிக்கு சென்று இணைப்பை உருவாக்கி கொள்ளுங்கள்.
 
அவர் தினந்தோறும் தரும் டிப்ஸ் அனைத்தும் இலவசமே.

அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன். குறிப்பாக தொழில் துறையில் உள்ளவர்களுக்கு.

10 கருத்துகள்:

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ சொன்னது…

அருமையான பகிர்வு. நன்றி செந்தில். :)

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

//அருமையான பகிர்வு.//
நன்றி சார் ..

Chitra சொன்னது…

தகவலுக்கும் பகிர்வுக்கும் நன்றி.

பார்வையாளன் சொன்னது…

thank you , senthil....excelent post.... very useful

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

நன்றி..சித்ரா

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

நன்றி..பார்வையாளன்

Vaisul சொன்னது…

One of the TIPS I loved from Seth Godin

http://sethgodin.typepad.com/seths_blog/2010/05/mentoring-platforms-and-taking-a-leap.html

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

நன்றி சயேத்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

nice

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

நன்றி...ரமேஷ்