பெயர் : சீனா
இயற்பெயர் : மக்கள் சீனம்
தலைவர் : ஹு ஜிண்டவ்
துணை தலைவர் : வேன் ஜியாபோ
மேலும் துணை தலைவர்கள் :xxxxxxxxxxx
வயது : 4000 வருடங்கள்
தொழில் : எல்லாத்துக்கும் DUPLICATE தயார் செய்வது
பலம் : மக்கள் தொகை
பலவீனம் : அறுபது சதத்துக்கும் மேல் வயதானவர்கள்
நீண்ட கால சாதனைகள் : அடக்கி ஆள்வது
சமீபத்திய சாதனைகள் : இந்தியாவின் காலடியில் வந்து நிற்பது
நீண்ட கால எரிச்சல் : அமேரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள்
சமீபத்திய எரிச்சல் : இந்தி யா
மக்கள் : அடிமைகள்
சொத்து மதிப்பு : உலகையே விலை பேசும் அளவுக்கு
நண்பர்கள் : அமேரிக்கா, மற்றும் இந்தியாவின் எதிரிகள்
எதிரிகள் : மனித உரிமை பேசுபவர்கள்
ஆசை : உலகின் தலைவன் ஆக
நிராசை : அருணாச்சலப் பி ரதேசம்
பாராட்டுக்குரியது : வியத்தகு முன்னேற்றம்
பயம் : மற்றவர்களுக்கு வரவழைப்பது
கோபம் : தியனன்மென் போராட்டம்,
காணமல் போனவை : மாவோ கொள்கைகள்
புதியவை : மற்ற நாட்டினர் சிரமப்பட்டு கண்டுபிடிப்பவை
கருத்து : சொந்த நாட்டிற்குள் விசா நடைமுறை கொண்டு வந்தும் மக்கள் ஏற்றுகொண்டது.. வியப்பளிக்கிறது ..
டிஸ்கி : ஒரு குடும்பத்துக்கு ஒரு பிள்ளைன்னா ஒரு ஜோடி இரண்டு பெற்றோரை பராமரிப்பார்களா?
30 கருத்துகள்:
செஞ்சீனம் வெறும் சீனமாக மாறியிருப்பதையும், ஸ்டாலினுக்குப் பிந்தைய சோவியத் போல சமூக ஏகாதிபத்தியமாக மாறியிருப்பதையும், மிக முக்கியமாக ஈழத்தின் மண்டையோட்டுக்குவியலின் மீது நின்று இந்திய ஏகாதிபத்தியத்தோடு நடத்திய பிராந்திய வல்லாதிக்கப்போட்டியைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தால் பயோடேட்டா முழுமையடைந்திருக்கும்
அப்புறம் சீனத்தின் வயது 4000 அல்ல அண்ணா. 5000 வருடங்களைத் தாண்டிய பாரம்பரியம் உடையது
//நீண்ட கால எரிச்சல்: அமேரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள்//
திபெத்தையும் தலாய்லாமாவையும் விட்டுட்டீங்களே???
என்ன.. நான் மட்டுமே ஒத்தையா உருமி மேளம் வாசிச்சிட்டு இருக்கேன்???
பழைய சாதனை: சீனப் பெருஞ்சுவர்
//டிஸ்கி ஒரு குடும்பத்துக்கு ஒரு பிள்ளைன்னா ஒரு ஜோடி இரண்டு பெற்றோரை பராமரிப்பார்களா? //
யோசிக்க வைத்த கேள்வி :-))
விந்தை மனிதன் சொன்னது போல் திபெத்து, தலாய்லாமா, ஈழத்தின் இனப்படுகொலையில்....இவற்றையும் சேர்த்திருக்கலாம். நீங்கள் எழுதிய (நான் படித்த) பயோடேட்டாக்களில் எனக்கு அதிகம் பிடித்தது இதுதான்.
யோசிக்க வைக்கும் டிஸ்கி .
இது பயோடேட்டா வாஆஆஆரம்.
அடுத்து யாரு?
இது மிக பெரிய தகவல்...
இருப்பதில் இது அருமை...
தொழில் : எல்லாத்துக்கும் DUPLICATE தயார் செய்வது
ஒரு குடும்பத்துக்கு ஒரு பிள்ளைன்னா ஒரு ஜோடி இரண்டு பெற்றோரை பராமரிப்பார்களா?
//
ithu oru nalla kelvi....
//செஞ்சீனம் வெறும் சீனமாக மாறியிருப்பதையும், ஸ்டாலினுக்குப் பிந்தைய சோவியத் போல சமூக ஏகாதிபத்தியமாக மாறியிருப்பதையும், மிக முக்கியமாக ஈழத்தின் மண்டையோட்டுக்குவியலின் மீது நின்று இந்திய ஏகாதிபத்தியத்தோடு நடத்திய பிராந்திய வல்லாதிக்கப்போட்டியைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தால் பயோடேட்டா முழுமையடைந்திருக்கும்//
எல்லாவற்றையும் கிண்டலாக குறிப்பிட்டு இருக்கிறேன்.. மீண்டும் ஒருமுறை படிக்கவும் ..
//அப்புறம் சீனத்தின் வயது 4000 அல்ல அண்ணா. 5000 வருடங்களைத் தாண்டிய பாரம்பரியம் உடையது//
தகவலுக்கு நன்றி ....
//விந்தை மனிதன் சொன்னது போல் திபெத்து, தலாய்லாமா, ஈழத்தின் இனப்படுகொலையில்....இவற்றையும் சேர்த்திருக்கலாம். நீங்கள் எழுதிய (நான் படித்த) பயோடேட்டாக்களில் எனக்கு அதிகம் பிடித்தது இதுதான்//
திபெத்து எப்பவோ சீனாவின் கையில் வந்து விட்டது, தலாய்லாமா எல்லாம் சீனாவுக்கு ஜுஜுபி .. ஈழம் பற்றி இந்தியாவின் காலடியில் என்று குறிப்பிட்டு உள்ளேன்..
நன்றி விந்தை மனிதன்.. நன்றி ரதி ..
//பழைய சாதனை: சீனப் பெருஞ்சுவர்//
இதை சேர்த்து இருக்கலாம்.. தகவலுக்கு நன்றி நீச்சல்காரன் ..
//யோசிக்க வைக்கும் டிஸ்கி //
இதைப் பற்றித்தான் ரொம்ப நேரம் யோசித்தேன்... நன்றி கலாநேசன்
//இருப்பதில் இது அருமை...
தொழில் : எல்லாத்துக்கும் DUPLICATE தயார் செய்வது//
அதுதான் அவர்களின் பிரதான தொழிலே.. நன்றி சௌந்தர் ..
/ithu oru nalla kelvi...//
எதிர் காலத்தில் சீனாவில் முதியோர் இல்லங்கள் நல்ல பிசினஸ் ... நன்றி ரமேஷ் .
ஒரு குடும்பத்துக்கு ஒரு பிள்ளைன்னா ஒரு ஜோடி இரண்டு பெற்றோரை பராமரிப்பார்களா?
--------------
அதான் அவர்கள் லிட்டில் எம்பரர்ஸ் என அழைக்கப்படுகிறார்கள்..
சகோதரி ரதி...நீங்க வினவுல எழுதின அதே ரதிதானா?
சீனாவின் ஒரு குழந்தை திட்டம் பெண் சிசு வதைக்கு வழி வகுத்துள்ளது.திபத்தியர்கள் மீது கட்டாய கரு கலைப்பும் கட்டாய குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் திணிக்கப்டுகிறது.இதை விட பெரிய கொடுமை என்னவென்றால் கலைக்கப்பட்ட கருக்களை 10 டாலருக்கு மனித மாமிசமாக விற்கப்பட்டு உணவாக உட்கொள்கிறார்கள் என்பது தான். அது சரி, பாம்பும் தவளையும் சாபிடுபவர்களுக்கு இது ஒன்றும் அருவருப்பாக இருக்காது தான்.
///சகோதரி ரதி...நீங்க வினவுல எழுதின அதே ரதிதானா?///
அதே ரதி தான்.
//அதான் அவர்கள் லிட்டில் எம்பரர்ஸ் என அழைக்கப்படுகிறார்கள்.//
நல்ல கிண்டல்... நன்றி சாந்தி ..
//பாம்பும் தவளையும் சாபிடுபவர்களுக்கு இது ஒன்றும் அருவருப்பாக இருக்காது தான்//
உயிருடன் உள்ள குரங்கின் மண்டை ஓட்டில் துளையிட்டு அதன் மூளையை ஸ்ட்ரா வைத்து உறிஞ்சுவார்கள் பாருங்கள் ... பயங்கரம் .......
ஒற்றைக் உழந்தை முறைதான் சீனாவை படுபாதாளத்தில் தள்ளும்... நன்றி மதுரைக்காரன்
சீனாவில் பணிபுரிந்த ஒரு இந்தியர், இப்படி எழுதி இருந்தார். "நான் ஏழையாக இருந்தால் சீனாவிலும், பணக்காரனாக இருந்தால் இந்தியாவிலும் பிறக்க விரும்புகிறேன்"
நன்றி சகோதரி ரதி.... நான் உங்கள் வாசகன்
சகோதரி ரதி... உங்களுக்கு தனி வலைப்பூ இருக்கா? இருந்தால் சுட்டி கொடுங்களேன்
அண்ணே.... சீக்கிரம் க்யூபா பற்றி பயோடேட்டா எதிர்பார்க்கிறேன்...
விந்தைமனிதன் என்கிற ராஜாராமன் உங்களினதும், உங்கள் தளத்தினதும் அறிமுகம் இங்கே கிடைத்தது, மகிழ்ச்சி. என் ஈழத்தின் நினைவுகள் பதிவிற்கு நீங்கள் வாசகாராய் இருப்பதில் சந்தோசம். நான் இதுவரை தனியாக வலைப்பூ வைத்து எழுதவில்லை. எதிர்காலத்தில் எழுதினால் சுட்டி கொடுக்கிறேன். பிறிதொரு பொழுதில் உங்கள் தளத்தில் உங்களை சந்திக்கிறேன். நன்றி சகோதரர்.
சீனா மக்கள்தொகையில் நம்பர் ஒன்னு. தெரிந்து கொள்ளவேண்டியவை.
கருத்துரையிடுக