பெயர் : குஷ்பு
இயற்பெயர் : நக்கத் கான்
தலைவர் : முன்பு கோவில் கட்டியவர்களுக்கு இனி காங்கிரஸ்காரர்களுக்கு
துணை தலைவர் : மானாட மார்பாட (நன்றி : மருத்துவர் ராமதாஸ்)
மேலும் துணை தலைவர்கள் :எதிர் காலத்தில் இருப்பார்கள்
வயது : செப்டம்பர் வந்தால் நாற்பது
தொழில் : முன்பு சினிமா, இப்போது டிவி , இனிமேல் அரசியல்
பலம் : தமிழ்நாட்டில் இருப்பது
பலவீனம் : கருத்துகள் சொல்வது
நீண்ட கால சாதனைகள் : இன்றும் பிரபலம்
சமீபத்திய சாதனைகள் : நீதி கிடைத்தது
நீண்ட கால எரிச்சல் : கிசு கிசு எழுதுபவர்கள்
சமீபத்திய எரிச்சல் : கலாசார காவலர்கள்
மக்கள் : ஜாக்கெட் மற்றும் சேலை டிசைனுக்காக பார்ப்பவர்கள்
சொத்து மதிப்பு : சுந்தர் .சி கிட்ட இருக்கு
நண்பர்கள் : சுகாசினி , கார்த்திக் , சத்யராஜ்
எதிரிகள் : வழக்கு தொடுத்தவர்கள்
ஆசை : அரசியலில் சேர
நிராசை : கலைஞர் மேலவை பதவி தருவாரா?
பாராட்டுக்குரியது : பிரச்சினைகளை தாங்கியது
பயம் : பத்திரிகைகாரர்கள் ( சொல்லாததையும் எழுதுவதால்)
கோபம் : காட்ட விரும்பாதது
காணமல் போனவை : குழி விழும் கன்னம்
புதியவை : எனக்கு ராஜீவ் காந்தியை பிடிக்கும்
கருத்து : நீங்களும் அரசியலுக்கு வந்திட்டா இந்தியா உலக வல்லரசா சீக்கிரமே ஆயிடும்,
டிஸ்கி : நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா..
6 கருத்துகள்:
மானாட மார்பாட (நன்றி : மருத்துவர் ராமதாஸ்)
சூப்பரப்பு...ஆனாலும் குசும்பு ஜாஸ்திதான். ஒரு கோயில் கட்டி தெய்வமாக்கின கடவுளைப் பத்தி நீங்க இப்படி எழுதலாமா?
நன்றி ரமேஷ், நீங்க மட்டும்தான் கமென்ட் போட்ருக்கீங்க பயோடேட்டா போரடிக்குதா?
இன்னும் கொஞ்சம் நக்கலை கூட்டலாம்.
//இன்னும் கொஞ்சம் நக்கலை கூட்டலாம்.//
அடுத்த பயோடேட்டாவில் பாருங்க ...
////நீங்களும் அரசியலுக்கு வந்திட்டா இந்தியா உலக வல்லரசா சீக்கிரமே ஆயிடும், /// :-)))
பயோடேட்டா நல்லாருக்கு.
//பயோடேட்டா நல்லாருக்கு.//
நன்றி ரதி
கருத்துரையிடுக