19 அக்., 2010

பதிவர் ராஜன் திருமணத்தில் ஒரு பதிவர் சந்திப்பு...

நம்ம பதிவர்கள்  ராஜன் - ரேவதி ஆகியோரின் திருமணம் வியாழன் காலை நடைபெறுகிறது. முதல்நாள் மாலை நடைபெறும் திருமண வரவேற்பின்போது பதிவர் சந்திப்பையும் நடத்துவோம் என வால்பையன் சொல்லியிருந்தார். ஆகவே நண்பர்களே என்ன வேலை இருந்தாலும் அதனை தள்ளி வைத்துவிட்டு அனைவரும் ஆஜராகும்படி கேட்டுக்கொள்கிறேன்..

மதியத்தில் இருந்தே மண்டபத்தில் நாங்கள் இருப்போம் என்பதால் உங்கள் அனைவரின் வரவை எதிர்பார்க்கிறோம்.. மிக நீண்ட பதிவர் சந்திப்பாக இது இருக்கும் என்பதால்,
அனைவரின் வருகை கட்டாயம் ஆக்கப்படுகிறது..

தொடர்புடைய பதிவு ..


46 கருத்துகள்:

எல் கே சொன்னது…

மணமக்களுக்கு என் வாழ்த்துக்கள். இயன்றவரை வருகிறேன் நண்பரே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மொய் எல்லாம் கேட்ட்க மாட்டீங்களே?

மணமக்களுக்கு என் வாழ்த்துக்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பங்காளி ராஜனுக்குக் கண்ணாலமுங்கோ! எல்லோரும் வந்திருங்கோ!//

link is not working

Unknown சொன்னது…

//link is not working//

இப்ப சரி செஞ்சுட்டேன் ரமேஷ் ...

தமிழ் உதயம் சொன்னது…

மணமக்களுக்கு நம் வாழ்த்துக்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

மணமக்களுக்கு நல்வாழ்த்துகள்

velji சொன்னது…

bset wishes for the (blogger) couple!

சௌந்தர் சொன்னது…

திருமணவாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் பதிவர்கள் சந்திப்பு அனைவரும் கலந்து கொள்ளுங்கள்

VELU.G சொன்னது…

மணமக்களுக்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

அகநாழிகை சொன்னது…

மணமக்களுக்கு வாழ்த்துகள்.

பா.ராஜாராம் மகள் திருமணத்திற்காக சிவகங்கை செல்லவிருப்பதால் கலந்து கொள்ள இயலவில்லை.

Unknown சொன்னது…

//பா.ராஜாராம் மகள் திருமணத்திற்காக சிவகங்கை செல்லவிருப்பதால்//

அண்ணன் பா.ரா அவர்களின் மகளுக்கு என் திருமண வாழ்த்துக்கள்...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

வாழ்த்துக்கள் மணமக்களுக்கு,நன்றி கே ஆர் பி சாருக்கு

எஸ்.கே சொன்னது…

இனிய திருமண வாழ்த்துக்கள்!

உமர் | Umar சொன்னது…

திருமண விழாவிற்கும், வரவேற்புக்கும், பதிவர் சந்திப்புக்கும் அனைவரையும் வரவேற்கின்றோம்.

(அண்ணன் பா. ரா.) மகளுக்கு திருமண வாழ்த்துகள்.

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

மணமக்களுக்குத் திருமண வாழ்த்துக்கள்!

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

மணமக்களுக்கு என் வாழ்த்துகள்

ஜெயந்தி சொன்னது…

மணமக்களுக்கு என் வாழ்த்துக்களை சொல்லிருங்க.

அன்புடன் அருணா சொன்னது…

மணமக்களுக்கு என் வாழ்த்துகள் பூங்கொத்துக்களுடன்!

Kousalya Raj சொன்னது…

திருமண வாழ்வில் அடி எடுத்து வைக்கபோகும் மணமக்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்...

மாதேவி சொன்னது…

இனிய திருமண வாழ்த்துகள்!

சசிகுமார் சொன்னது…

என்னையும் ஆட்டத்தில சேர்த்துக்குங்க

செல்வா சொன்னது…

சென்னைல நடக்கறதால என்னால கலந்துக்க முடியாது அண்ணா .,
எது எப்படியோ , நீங்க பார்த்துட்டு அத பத்தி எழுதுங்க ..!!

பனித்துளி சங்கர் சொன்னது…

மணமக்களுக்கு என் வாழ்த்துகள்

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

மண வாழ்கை நல் வாழ்த்துக்கள்

நசரேயன் சொன்னது…

வாழ்த்துக்கள்

RK நண்பன்.. சொன்னது…

Advance hearty Wishes To The Couples..


is it love marriage??


Enjoy....

Unknown சொன்னது…

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்..

மங்குனி அமைச்சர் சொன்னது…

மணமக்களுக்கு என் வாழ்த்துக்கள்

அகில் பூங்குன்றன் சொன்னது…

மணமக்களுக்கு என் வாழ்த்துக்கள்

அகில் பூங்குன்றன் சொன்னது…

மணமக்களுக்கு என் வாழ்த்துக்கள்

♥♪•வெற்றி - VETRI•♪♥ சொன்னது…

மணமக்களுக்கு வாழ்த்துகள்.

Radhakrishnan சொன்னது…

மணமக்களுக்கு வாழ்த்துகள். திருமண நாளை திருமண நாளுக்கு என விட்டு வையுங்கள். :)

Asiya Omar சொன்னது…

மணமக்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

ராம்ஜி_யாஹூ சொன்னது…

my wishes to the couple

ராம்ஜி_யாஹூ சொன்னது…

my wishes to the couple

vasu balaji சொன்னது…

மணமக்களுக்கு வாழ்த்துகள்.

a சொன்னது…

வாழ்த்துகள்!!!!!!!!

thiyaa சொன்னது…

மணமக்களுக்கு என் வாழ்த்துக்கள்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

தம்பதிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்........ வாழ்த்துக்கள்...........வாழ்த்துக்கள்...........வாழ்த்துக்கள்...........

Unknown சொன்னது…

பதிவுகளும் சண்டைகளும் போல் இணை பிரியா வாழ்த்துக்கள்னு சொல்லலாம்னு நெனச்சேன்.. ரெண்டு பேரும் பதிவர்கள் என்பதால்...

இனிய வாழ்த்துக்கள்!
நேரில் வர முயற்சிக்கிறேன்..

மறத்தமிழன் சொன்னது…

செந்தில்,

இல்லற வாழ்வில் இனையும் இனைய நன்பர்கள் இருவருக்கும் வாழ்த்துகள் !!!
கண்டிப்பா சந்திப்போம்...


அன்புடன்,
மறத்தமிழன்.

சுபத்ரா சொன்னது…

ராஜன் - ரேவதி

என்ன ஒரு பெயர் பொருத்தம்!!

வாழ்த்துக்கள்

Jey சொன்னது…

happy married life

'பரிவை' சே.குமார் சொன்னது…

மணமக்களுக்கு என் வாழ்த்துக்கள்.

Sriakila சொன்னது…

மணமக்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.