வரும் ஞாயிறு 04.09.2011 அன்று மாலை 05.௦௦ மணி அளவில் டிஸ்கவரி புக் பேலசில் சென்னை பதிவர் சந்திப்பு நடைபெறுகிறது. இது புதிய பதிவர்களுக்கான சந்திப்பு என்பதால் இதுவரை பதிவர் சந்திப்புகள் எதிலும் கலந்துகொள்ளாத புதிய பதிவர்கள் அவசியம் கலந்துகொள்ள வேண்டுகிறேன்.
பதிவுலகின் மூத்த பிதாமகன்கள் (சீயாந்தான்பா) வழிகாட்டுவதாக சொல்லியிருக்கிறார்கள். ரொம்ப முக்கியம்ன்னு மொனகுறவுங்க தெகிரியம் இருந்தாக்க கேபிள்( பின்னாடி அரசாங்கமே இருக்குதாம்ல) ஜாக்கி முன்னாடி சொல்லுங்க.
முக்கியமான மேட்டர்: உங்ககிட்ட ஏதாச்சும் நல்ல புத்தகங்கள் இருந்தா (இருக்கா?) அதை கொண்டுவாங்க. சந்திப்புக்கு வர்ற யூத்ஸ்க்கு கிப்டா தரலாம்.
இடம்:
டிஸ்கவரி புக் பேலஸ்,
(முதல் மாடி)
6, முனுசாமி சாலை,
கே.கே.நகர்
சென்னை.
(பாண்டிச்சேரி கெஸ்ட் அவுஸ் அருகில்)
நாள்: செப்டம்பர் 4,2011.
நேரம்: மாலை 5 மணி
(முதல் மாடி)
6, முனுசாமி சாலை,
கே.கே.நகர்
சென்னை.
(பாண்டிச்சேரி கெஸ்ட் அவுஸ் அருகில்)
நாள்: செப்டம்பர் 4,2011.
நேரம்: மாலை 5 மணி
கூட்டத்தில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு இடத்திற்கு வருவதற்கான சந்தேகங்கள் இருந்தால் கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளவும்.
கேபிள் சங்கர்: 98403 32666
வேடந்தாங்கல் கருன்: 94432 75467
பிரபாகரன்: 80158 99828
சிவகுமார்: 98416 11301
தொடர்புடைய சுட்டிகள்:
11 கருத்துகள்:
பதிவர் சந்திப்பு வெற்றியடைய வாழ்த்துக்கள்..!
conguratulations for yours meet at chennai
by
sambathkumar
நண்பா யூத் பதிவர் சந்திப்புன்னு சொன்னாங்க ஹிஹி....வாழ்த்துக்கள்!
பதிவர் சந்திப்பு வெற்றியடைய வாழ்த்துக்கள்..!
உங்ககிட்ட ஏதாச்சும் நல்ல புத்தகங்கள் இருந்தா (இருக்கா?) அதை கொண்டுவாங்க. சந்திப்புக்கு வர்ற யூத்ஸ்க்கு கிப்டா தரலாம். //
அண்ணே,, பழைய அம்புலிமாமா இருக்கு.. மறக்காம எடுத்து வரேண்ணே...
:-}}}}
பதிவர்கள் நட்பு தொடரட்டும்
பதிவர்கள் சந்திப்பு சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்.
நான் வருவது உறுதி.... இது எனக்கு நல்ல ஆரம்பமாக இருக்கும்....
பதிவர் சந்திப்பு வெற்றியடைய வாழ்த்துக்கள்..!
நல் வாழ்த்துக்கள்!
பதிவர் சந்திப்பு இனிதே நடந்து முடிந்தது. கலந்து கொண்டதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
கருத்துரையிடுக