31 ஜூலை, 2012

காமத்திலிருந்து கடவுளுக்கு...

முதலில் 
அறிமுகம் 
கொஞ்சமாய் சினிமாவை 
அலசியபின் 
செக்ஸ் பற்றிய 
தடுமாற்றமான துவக்கம்
மெல்ல 
பாதுகாப்பான உறவில்
கைவசம் 
காண்டம் இல்லாமலும்
முடியும் என்றேன்
கண்களை ஊடுருவிய 
கண்கள் நிலைக்க
ஆக்ரோஷமான காமத்தை
விரும்புகிறவள் நீ என்றாய்
ஒரு 
பறவையைப் போல் 
என் காமத்தை 
அவசரப்படுத்த முடியாது 
நான் பாம்பு 
உன்னையும் 
பாம்பாக பற்றிக்கொள்ளத்தான்
முடியும் என்றேன்
அவளின் புன்னகை
எமது 
கைகளை பற்றிக்கொண்டது
நெற்றியில்
கண்களில்
உதடுகள் 
நாக்கு 
கைகள்
அனிச்சையாய்
ஆடைகளை கலைக்கத் துவங்கின
ஒவ்வொரு துளியாய்
உயிர் பருகினோம் 
உச்சம்
கடவுளாய் மாறினோம்...

7 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

இப்படித்தான் கடவுளா மாறனுமா....?

கோவி சொன்னது…

அட..

நாய் நக்ஸ் சொன்னது…

இந்த விஷயம் என் தங்கைக்கு தெரியுமா...?????

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

தலைப்பு , நித்தியானந்தாவோ? என எண்ண வைத்தது.
மற்றும்படி ...ம்ம்ம்

மின் வாசகம் சொன்னது…

நல்லதொரு கவிதை .... ! நீங்களும் சொன்னபடியும் கடவுளை உணரலாம்.. அது தான் உண்மை ..

Philosophy Prabhakaran சொன்னது…

யம்ம யம்ம யம்ம யம்ம யம்மா... யப்ப யப்ப யப்ப யப்ப யப்பா...

இந்த மாதிரி கவிதையெல்லாம் படிச்சு எம்புட்டு நாளாச்சு... நீங்கங்கங்க போடுங்கங்கங்க... (மரியாதை... மரியாதை...)

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

இந்தப் பதிவின் தலைப்பில் ஓஷோவின் புத்தகம் ஒன்று இருக்கிறது..தவறாமல் படிக்கவும்..