18 அக்., 2010

மனைவி - பயோடேட்டா...

பெயர்                                  : மனைவி
இயற்பெயர்                       :எப்போதும் இல்லத்து "அரசி"
தலைவர்                            : குடும்பத் தலைவருக்கு 
துணை தலைவர்             : தங்கள் மற்றும் மாமியார் வீடுகளுக்கு

மேலும்
துணைத் தலைவர்கள் 
:
பக்கத்து வீட்டு பஞ்சாயத்துகளுக்கு
வயது                                  : ஏவாளின் வயது
தொழில்                             :  சேவை செய்வது என சொல்லிக்கொண்டு அதிகாரம் 

                                                 செய்வது  
பலம்                                   : தாய்மை, கட்டில் 
                   
பலவீனம்                           : சில வீடுகளில் அடிமையாகவும் வாழ்வது
நீண்ட கால சாதனைகள்        :மக்கள் தொகை பெருக உதவியது
சமீபத்திய சாதனைகள்          : எல்லா இடங்களில் முன்னேறி வருவது
நீண்ட கால எரிச்சல்                : மாமியார்கள்
சமீபத்திய எரிச்சல்                  : தாங்களும் வேலைக்கு போகவேண்டிய 

                                                          நிர்ப்பந்தம்   
மக்கள்                                          : கணவரும், பிள்ளைகளும்

சொத்து மதிப்பு                         : பட்டுப் புடவைகள், நகைகள் Etc,


நண்பர்கள்                                 : இது கொஞ்சம் சிரமமான கேள்வி 
எதிரிகள்                                     :எப்போதும் பக்கத்து மற்றும் மாமியார் வீட்டினர்
ஆசை                                          : கொஞ்சமா? நஞ்சமா?
நிராசை                                       : அடுப்படியை விட்டு வெளியில் வர முடியாதது
பாராட்டுக்குரியது                     :பிள்ளைகளை சமாளிப்பது
பயம்                                            : இருக்கிற மாதிரி நடிப்பது
கோபம்                                        : அடிக்கடி வந்து போவது
காணாமல் போனவை             : கூட்டு குடித்தனம்
புதியவை                                    : விவாகரத்து அதிகமாகிறது
கருத்து                                         : இருங்க என் மனைவியை கேட்டு சொல்றேன்.
டிஸ்கி                                          : தனக்கு ஒரு இல்லாள் வேண்டுபவன் அதன்பிறகு
                                                        
இல்லான் (அதிகாரம், சுதந்திரம், நண்பர்கள் மற்றும்  
                                                          
மணிபர்ஸ்) ஆகிப்போகிறான்.

48 கருத்துகள்:

எல் கே சொன்னது…

diskithan kalakkal

தமிழ் உதயம் சொன்னது…

மிக சரியான பயோபேட்டா.

மார்கண்டேயன் சொன்னது…

//தனக்கு ஒரு இல்லாள் வேண்டுபவன் அதன்பிறகு இல்லான்* ஆகிப்போகிறான்.

*அதிகாரம், சுதந்திரம், நண்பர்கள் மற்றும் மணிபர்ஸ்.//

நவீனக் குறள் நன்றாக இருக்கிறது.

மங்குனி அமைச்சர் சொன்னது…

ஆனாலும் உங்களுக்கு தைரியம் ஜாஸ்த்தி செந்தில் சார் (வீட்ல ஆள் இல்லையோ ?)

ராஜ நடராஜன் சொன்னது…

கயிற்றுல நடக்கிறமாதிரி நல்லாத்தான் பேலன்ஸ் செய்றீங்க:)

அருண் பிரசாத் சொன்னது…

//நிராசை : அடுப்படியை விட்டு வெளியில் வர முடியாதது //
//கருத்து : இருங்க என் மனைவியை கேட்டு சொல்றேன். //

இது இரண்டும் சூப்பர்....

சௌந்தர் சொன்னது…

கருத்து : இருங்க என் மனைவியை கேட்டு சொல்றேன். ////

இது சூப்பர் அண்ணா

Chitra சொன்னது…

கருத்து : இருங்க என் மனைவியை கேட்டு சொல்றேன்.


......ஹா,ஹா,ஹா,ஹா.....

அமுதா கிருஷ்ணா சொன்னது…

சொத்து மதிப்பு..கூட்டு குடித்தனம்..100% கரெக்ட்..

Asiya Omar சொன்னது…

//நிராசை : அடுப்படியை விட்டு வெளியில் வர முடியாதது //
-unmai.

மோகன்ஜி சொன்னது…

aasiyaa umar கருத்துக்கு ஒரு டிட்டோ போட்டுக்குங்க.ரசித்தேன்

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

:)))

அம்பிகா சொன்னது…

\\தனக்கு ஒரு இல்லாள் வேண்டுபவன் அதன்பிறகுஇல்லான் (அதிகாரம், சுதந்திரம், நண்பர்கள் மற்றும்
மணிபர்ஸ்) ஆகிப்போகிறான்\\
இல்லானா....?
ஹா..ஹா..ஹா...

வால்பையன் சொன்னது…

//பலம் : தாய்மை, கட்டில்//

பெண்களின் மேனேஜ்மெண்டில் எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு தல!

தோழி சொன்னது…

வேணாம், வலிக்குது, அளுதுருவேன்னு சொல்ற மாதிரி இருக்கு உங்க பதிவு.!

Anisha Yunus சொன்னது…

//டிஸ்கி : தனக்கு ஒரு இல்லாள் வேண்டுபவன் அதன்பிறகு
இல்லான் (அதிகாரம், சுதந்திரம், நண்பர்கள் மற்றும்
மணிபர்ஸ்) ஆகிப்போகிறான்.//

பெண்கள் அணி சார்பா எதிர்ப்பதிவு போட யாருமே இல்லையாப்பா....யாரங்கே??...

vasu balaji சொன்னது…

மொனகுனா மாதிரி தெரியுதே:))

vasan சொன்னது…

தொழில்: சேவை செய்வது என சொல்லிக்கொண்டு அதிகாரம் செய்வது
நண்பர்கள்: இது கொஞ்சம் சிரமமான கேள்வி
பயம்: இருக்கிற மாதிரி நடிப்பது
These 'Three" stand as #3,#2 & #1 on the Victory stand. (CWG Effect)

எஸ்.கே சொன்னது…

சூப்பர் சார்!

வினோ சொன்னது…

Anne super....

NaSo சொன்னது…

வயது : என்றும் 16 - இப்படி இருந்தா இன்னும் சந்தோசப் படுவாங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

biodata- unga wife ok sonna pirakuthaana potteenga

dheva சொன்னது…

செந்தில் வேற வழியில்ல நீங்க... கணவன்னு ஒண்ணு எழுதிதான் ஆகணும்... நான் சொல்லல...எல்லா தங்கமணிகளின் எதிர்பார்ப்பு..(அது என்ன எல்லா தங்கமணி உன் வீட்ட்ல சொல்லுடான்னு உள்ள இருந்து ஒரு குரல் கேக்குது..என்னையும் மீறி...)

vinthaimanithan சொன்னது…

மனைவியர் குரல் : நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள் :)))))

கருடன் சொன்னது…

@கே.ஆர்.பி

உங்க நேர்மை எனக்கு பிடிச்சி இருக்கு... :))

@விந்தைமனிதன்

//மனைவியர் குரல் : நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள் :))))) //

ஹா..ஹா..ஹா... சூப்பர் பாஸ்!!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

கருத்து சுதந்திரம் கூட இல்லியா? (அது மட்டும் இருந்து என்ன செய்யப் போறோம்?)

நாமக்கல் சிபி சொன்னது…

செல்லம் ஐ லவ் யூ!

RK நண்பன்.. சொன்னது…

வீட்ல பாத்துறபோறாங்க அண்ணா...

To K.R.P.Senthil Anna..
இதுவரை 4 மெயில் பண்ணிட்டேன் உங்களுக்கு.. ஆனால் அதற்கு ஒரு சின்ன பதில் கூட இல்ல.....

உங்களுக்கு என்னுடய மெயில் கிடைத்ததா? இல்லயா?? சரியோ தவறோ மறுக்காமல் தெரிவிக்கவும்...

செந்தில் அண்ணா இதற்கு நிச்சயமாக உங்களிடம் இருந்து பதிலை எதிர்பார்க்கிறேன்...

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

நிராசை : அடுப்படியை விட்டு வெளியில் வர முடியாதது //

டாய் மாமா உனக்கு எவ்ளோ இருந்தா இது போல பொய் சொல்லுவ?

Philosophy Prabhakaran சொன்னது…

கடுமையா பாதிக்க பட்டிருக்கீங்க போல...

பெயரில்லா சொன்னது…

//மங்குனி அமைசர் சொன்னது…
ஆனாலும் உங்களுக்கு தைரியம் ஜாஸ்த்தி செந்தில் சார் (வீட்ல ஆள் இல்லையோ ?)//

ரிப்பீட்டு :)

priyamudanprabu சொன்னது…

கருத்து : இருங்க என் மனைவியை கேட்டு சொல்றேன்.
///

HA HA I LIKE IT

நாடோடி சொன்னது…

நீங்க‌ளும் பாதிக்க‌ப‌ட்டிருக்கீங்க‌.. :)

Unknown சொன்னது…

பயோடேட்டா கலக்கல்..

RVS சொன்னது…

ரொம்ப அடிபட்ருப்பீங்க போலிருக்கே செந்தில்!!! ;-) பயோ நல்லா இருக்கு... ;-)

'பரிவை' சே.குமார் சொன்னது…

Diskey nalla irukku...

aama senthil veedil anniyidam opputhal vankithaaney pathiva pottinga...

ippa sappadellam eppadi...?

க.பாலாசி சொன்னது…

:-))

இப்போதைக்கு சிரிப்பான் மட்டும் போட்டுக்கிறேன். கல்யாணம் பண்ணிட்டு சரியான்னு பாத்துக்கிறேன்.

சசிகுமார் சொன்னது…

நல்ல பகிர்வு

ஜெயந்தி சொன்னது…

சூப்பர்.

Sriakila சொன்னது…

மனைவியைப் பற்றி நல்லா அலசி ஆராய்ஞ்சிருக்கீங்க..

வீட்டுக்குப் போகும்போது எதுக்கும் ஹெல்மெட் மாட்டிக்கிட்டுப் போங்க.

செல்வா சொன்னது…

காணமல் போனவையும் , புதியவையும் கலக்கல் அண்ணா .,
நல்லா இருக்கு ..!! அப்புறம் மேற்கொண்டு நான் அப்புறமா சொல்லுறேன் ..
ஏன்ன எனக்கு அதிகமா தெரியாது .!! ஹி ஹி ஹி

Myooou Cyber Solutions சொன்னது…

சரியா சொன்னிங்க நண்பா
நன்றாக உள்ளது

YUVARAJ S சொன்னது…

சொம்பு ரொம்ப அடிவாங்கி இருக்கு!

YUVARAJ S சொன்னது…

தல, தலன்னு சொல்லுறாங்களே...அப்படினா என்ன சார்? தல்லவாரியின் சுருக்கமா? (அல்லக்கைகள் எல்லாம் கண்டிப்பா பொங்கணும்....சொல்லிபுட்டேன்)

தாராபுரத்தான் சொன்னது…

நல்லா இருக்கே..

Paleo God சொன்னது…

ஓம் சக்தி! :)

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

நீங்களும் நம்ம பங்ககாளிதானா?

ரோஸ்விக் சொன்னது…

நேத்து கொஞ்சம் ஓவராய்டிச்சோ.... :-)))