10 ஏப்., 2011

நாம் ஏன் காங்கிரஸை ஆதரிக்க கூடாது???...ஒரு நிஜ ஆதாரம்...

1. சுதந்திரம் பெற்ற நாள் முதல் இன்றுவரைக்குமே இவர்களால் எந்த முன்னேற்றமும் நிகழவில்லை.

2. பண்ணையாளர்களின் கட்சியான இதில் ஏழைத்தலைவன் யாராவது இருக்கானா?.

3. நேரு குடும்பத்தை விட்டா இந்த நாட்டை ஆள வேற எந்த நாதியத்தவனும் இல்லையா?.

4. இன்னிக்கு ஒரு இத்தாலி பொம்பளை இந்தியாவை வழிநடத்தும் கேவலம் இனியும் தொடர வேண்டுமா?

5.ஊழல் தலைவிரித்தாடி அன்னா அசாரே போராட்டம் செய்யும் நிலையை கொண்டுவந்ததற்க்காய்.

6.தமிழகத்தில் இருக்கும் காங்கிரஸ்காரன் எவனும் மாநில நலனுக்காய் எதுவும் பேசாததால்.

இனி மற்ற கமெண்டுகளை பின்னூட்டத்தில் விளாசுங்கள்.

குறிப்பு : இந்த இணைப்பை இளகிய மனம் கொண்டோர் தவிர்க்கவும்...

ஒரு நிஜ ஆதாரம்...


பின்குறிப்பு 2: திட்டி கமெண்டு போடும் குக்க புத்திரர்களே வெலாசத்துடன் சொல்லும் நெஞ்சுரம் இருந்தால் போடுங்கடா...

38 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//3. நேரு குடும்பத்தை விட்டா இந்த நாட்டை ஆள வேற எந்த நாதியத்தவனும் இல்லையா?.

4. இன்னிக்கு ஒரு இத்தாலி பொம்பளை இந்தியாவை வழிநடத்தும் கேவலம் இனியும் தொடர வேண்டுமா?//


நச் என்று இருக்கு. நாசாவில் கணிசமான அளவு, மைக்ரோ சாப்டில் கிட்ட பாதிப்பேர் இந்தியர்கள் தான் வேலை செய்கிறார்கள். அமர்த்தியா சென் , கலாம் போன்ற மேதைகள் இருக்கும் நாட்டில் நேரு குடும்பத்தை தவிர யாருமே இல்லையா? அதில இத்தாலி நாட்டுப் பெண்மணி ஆட்சி நடத்தும் அளவுக்கு கேவலப்பட்டிருக்கும் நிலை. உண்மையில் வருத்தத்தையே தருகிறது.

பெயரில்லா சொன்னது…

இளைஞர்கள் கையில் இந்தியா என்று சொல்லிவிட்டு அரசியலில் இருப்பவர்கள் எல்லாம் 50+ ஆக இருந்தால் இளைஞர்களுக்கு எங்கே சந்தர்ப்பம் கிடைக்கப்போகிறது. முதல்வன் படத்தில் சொன்னமாதிரி, ஒவ்வொரு டிப்பாட்மென்டுக்கும் ஒரு முதியவர் அனுபவத்திற்கும் இளையவர் துரிதமாக செயல்படவும் தேவை.

Unknown சொன்னது…

ரத்தம் குடித்த ராஜபக்சேவின் வாய் துடைக்க, தமிழகத்து கோரிக்கை மனுவை நிருபமா ராவிடம் கொடுத்தனுப்பிய சிந்தனை சிற்பிகள்.....சயனைடு குப்பிகள்.....

Unknown சொன்னது…

அரசியல் வியாபாரத்தில் ஈழத்தமிழர்களை, ஏலத்தில், ஒரு கோப்பை தேநீருக்காக விற்று விட்டவர்கள்

ராஜ நடராஜன் சொன்னது…

தமிழக தேர்தலின் இறுதிக் கட்டத்தில் தமிழக காங்கிரஸ் தோற்பதில் இந்த இடுகையும் கடைசி ஆயுதமாகப் பயன்பட பதிவர்கள் ஆதரவு தாருங்கள்.

ராஜ நடராஜன் சொன்னது…

ஒரு நிஜ ஆதாரம் இணைப்பு காங்கிரஸின் போர்க்குற்றஙக்ளுக்கு துணை போனதின் சாட்சி.

ராஜ நடராஜன் சொன்னது…

உண்மையான காங்கிரஸ் ஹசாரேயின் தொப்பிக்குள் என்பதும்,மும்பையில் அலுமினியப் பால் பாத்திரங்களையும்,உணவுகளை மும்பாயின் பல பாகங்களுக்கும் அவரவர் விலாசத்துக்கு சரியாக சுமந்து செல்லும் மராட்டியர்களின் தொப்பிக்குள்ளும் ஒளிந்து கிடக்கிறது.

தமிழகத்தில் சுயநலக்குழுக்கள் மட்டுமே காங்கிரஸ் என்ற பெயரில் உலா வருகின்றன.

ராஜ நடராஜன் சொன்னது…

மத்திய அரசில் காங்கிரஸ் என்ற பெயருடன் ஆட்சி செய்யும் அரசு கார்பரேட் வியாபாரி என்பதும்,அரசியல் வியாபாரத்தில் ஊழல் செய்வது எப்படி என்று கற்றறிந்த மக்களால் அங்கீகரிக்கப்பட்ட இரு குழுக்கள் மத்திய அரசும்,மாநில அரசும் என்பதனையுமே ஹசாரேயின் உண்ணாவிரதம் நமக்கு சொல்கிறது

ராஜ நடராஜன் சொன்னது…

தமிழகம் நலன் சார்ந்த வளர்ச்சித் திட்டங்கள்,அடிப்படை கட்டமைப்புகளான வீடு,கல்வி,மின்சாரம்,சாலை,மருத்துவம்,வேலை வாய்ப்புகள்,தொழில் முன்னேற்றங்கள்,சட்டம்,ஒழுங்கு,காவல்துறை,மீனவர் பிரச்சினை,திருப்பூர் ஆடைத்துறை,சிறு தொழில் வளர்ச்சி,திரைப்படத்துறை,பக்கத்து மாநிலங்களுடன் நட்புறவு,முல்லையாறு,காவிரி நீர் இன்னும் இங்கே விட்டுப்போன மக்கள் பிரச்சினைகள் பின் தள்ளி விடப்பட்டுள்ளன.

இதனோடு முக்கிய அரசியல் களங்களுக்கான ஸ்பெக்ட்ரம்,ஈழத்தமிழர் பிரச்சினை போன்றவை அரசியல் மாற்றங்களுக்கான தேவையாக இருந்த போதும் இவைகளும் பின் தள்ளப்பட்டு விட்டன.

ராஜ நடராஜன் சொன்னது…

சேது சமுத்திரம் திட்டம் துவங்கியது காங்கிரஸ்தான் என்கிறார் ஒப்புக்கு சப்பாணி பிரதமர் மன் மோகன் சிங்.

அறுவடைப் பயிர் வீடு வந்து சேர்ந்ததா?

ஆடைத்துறை வளர்ச்சிக்கும் தனக்குத் தானே முதுகில் தட்டிக்கொள்கிறார்.
திருப்பூரின் தேர்தல் முடிவுகள் இதனை உறுதிப்படுத்தும்.

ராஜ நடராஜன் சொன்னது…

ஈழ இனப்படுகொலைகள் தமிழகத்தின் வரலாற்றின் கறும்புள்ளிகள்.மத்திய அரசும்,மாநில அரசும் பாராளுமன்றத் தேர்தலில் சேர்ந்த கூட்டுச்சதியும்,வெளியுறவுக்கொள்கையின் தோல்வி எனபதையும் வரலாறு பதிவு செய்யும்.

தமிழக காங்கிரஸின் டெல்லியில் கேட்டுச் சொல்கிறோம் நிலைப்பாடும் இப்பொழுது மக்கள் முன் பார்வைக்கு வரட்டும்.

vinthaimanithan சொன்னது…

அட ஏம்ணே நீங்க வேற! அவனுங்களுக்கு டிங்கி டிங்கின்னு மணிய ஆட்டிக்கிட்டு கருணாநிதியோட சேர்ந்து ரோமாபுரி சீமாட்டிக்கு பாதபூஜை பண்ணவே நேரம் பத்தலியாம். இதுல எங்க போயி ஈழம், இனம், மனிதம்னு சிந்திக்க?!

rajamelaiyur சொன்னது…

India will grow when congress will fall. . .

rajamelaiyur சொன்னது…

CONGRESS A AZHIKKA AVANUKA KATCHI MEMBERS POTHUM. . . Especialy goldmilk

Unknown சொன்னது…

அந்த காலத்துல இருந்து இந்த காலம் வரை அடிமைத்தனம் என்னும் உயரிய கருத்தை தலையில் வைத்து கொண்டாடும் கட்சி மற்றும் இருக்கும் பண்ணையார்கள் தங்கள் சொத்துக்களை காப்பாற்ற பாவிக்கும் கட்சி அவ்வளவே தலைவரே என் கருத்து!

bandhu சொன்னது…

தமிழ் நாட்டில் இருக்கும் ஊடக பயங்கரவாதம் காங்கிரஸ் அளவு கொடுமையானது. இது வரை இந்த புகைப்படங்கள் எந்த மீடியாவிலும் வெளிவராமல் எல்லோரும் கூட்டு சதி செய்திருக்கிறார்கள். இப்போது நடக்கும் அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். எந்த டி வி யிலாவது வந்ததா? இதைவிட வடிவேலு, குஷ்பு, சரத்குமார் பேசுவதை காட்டுவது முக்கியமா?

இந்த பயங்கரவாதத்தை முறியடிக்க வேண்டும். மக்களை இருளில் வைப்பதில் இந்த மீடியாக்கள் இது வரை வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//இன்னிக்கு ஒரு இத்தாலி பொம்பளை இந்தியாவை வழிநடத்தும் கேவலம் இனியும் தொடர வேண்டுமா?//

அதானே, ஏன் இப்படி? ரொம்பவும் கேவலமாக இருக்கே!

நம்மாளுங்க யாருக்குமே வழிநடத்தத்தெரியாதா என்ன?

ஒருவேளை இவங்க வழி தனி வழியாக இருக்குமோ!

அதையும் பார்த்திடுவோம்.

இன்னும் இடையில் 2 நாளே இருக்கு,
வோட்டுப்போட.

அதற்கான வழியை மறந்துடாதீங்க.

Unknown சொன்னது…

1.சுதந்திரதிற்கு பிறகு காங்கிரஸ் மட்டும் திருடியது 60 லட்சம் கோடி.
2.64 வருட ஆட்ச்சிக்கு பிறகும் நம் நாட்டில் 37.5% மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் தான் உள்ளார்கள்.
3. நம் இயற்கை வளங்களை அயல் நாட்டு உள் நாட்டு வியாபாரிகள் மூலம்
சுரண்டியது.
4.தேசிய இனங்களை ஒடுக்கியது.
5.சர்வ தேச விவகாரங்களில் மனசாட்ச்சி இன்றி செயல் படுவது.
6.ஊழல்
7.கயமை
8.துரோகம்.
9.தொலை நோக்கு பார்வை இன்மை
10.மக்கள்,மக்கள் நலம்,பொது சுகாதாரம்,உள்கட்டமைப்பு,வாழ்கை தர
மேம்பாடு ,அடிப்படை உரிமை,பாதுகாப்பு,ஆகியவற்றில் போதிய அக்கறை இன்மை.
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

அஞ்சா சிங்கம் சொன்னது…

மிக மோசமான வெளியுறவு கொள்கை ............
அப்படி ஒன்னு இருக்கா என்ன கொள்கை எல்லாம் கிடையாது தல வெறும் ஆதாயம் இப்போதைக்கு அமெரிக்கா மூலம் ஆதாயம் இருக்கு முன்னாள் ரஷியாவிடம் கிடைத்தது ...
ஆதாயம் இல்லை என்றால் யார் அழிந்தாலும் கவலை இல்லை ஆதாயம் இருக்கு என்றால் எதை வேண்டுமானாலும் நக்க தயார் .......இதுக்கு பெயர் வெளியுறவு கொள்கை என்று வைத்திருக்கிறார்கள் ....................

raja சொன்னது…

ஈழத்தில் தமிழ் மக்களின் குழந்தைகள்,சிறுமிகள்,சிறுவர்கள், பெண்கள்
முதியவர்கள்,ஊனமுற்றோர்களை கொன்றய காரணத்திற்காக..காங்கிரஸ் கொள்ளை கூட்டத்தை நாம் ஆதரிக்கவே கூடாது.

மு.சரவணக்குமார் சொன்னது…

வெறுமனே இனையத்தில் இந்தப் படங்களை கடைவிரித்து கூச்சலிடுவதால் எதுவும் ஆகிவிடப் போவதில்லை.இது உங்களுக்கும் தெரியும், ஆனாலும் தெருவுக்கு போக மாட்டீர்கள். கேட்டால் இனைய போராளி என அடையாள்ப் படுத்திக் கொள்வீர்கள்.

சீமான் ஊருக்கு பத்து பேரை கூட்டிக் கொண்டு போய் கதாகாலட்சேபம் பண்ணிக் கொண்டிருக்கிறார். அதை ஒரு ஐம்பது நூறு பேர் கேட்டு நெஞ்சை நக்கிக் கொண்டிருக்கின்றனர்.

வைக்கோவுக்கு இந்த முறை பத்து சீட்டு குறைந்ததால் குளத்தோடு கோவித்துக் கொண்டு குண்டி கழுவாமல் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.காங்கிரஸாவது, வெங்காயமாவது!

கீழவளவும், மேல வளவும், இரட்டைக் குவளையும், சாதிக் கட்சியும், குழந்தைத் தொழிலாளியும்,மின்சார வெட்டெல்லாம் உங்களுக்குத் பிரச்சினையாக தெரியாது. உலகத் தமிழனை கவனித்துக் கொண்டிருப்போருக்கு உள்ளூர் தமிழன் எக்கேடு கெட்டாலென்ன...!

காங்கிரஸ் அழியட்டும், கருணாநிதி ஒழியட்டும், ஜெயலலிதா சுலபமாய் ஆளவரட்டும் அப்புறம் உங்கள் பிரச்சினைகளெல்லாம் தீர்ந்து விடும்.

செயலலிதா வந்தால் இந்த மாதிரி பதிவு கூட போடும் சுதந்திரமில்லாமல் போகலாம்.ஈழமென எவனாவது பேசினால் இடுப்பிலே மிதித்து சிறையில் போடலாம்...அதைப் பற்றியெல்லாம் நமக்கென்ன கவலை!, காங்கிரஸ்காரன் தாலியறுக்க வேண்டும் அவ்வளவுதானே!

மு.சரவணக்குமார் சொன்னது…

நான் திமுக காரன் இல்லை, ஆனால் எனக்கிருக்கும் இரண்டு வாய்ப்புகளில் இப்போதைக்கு என்னால் திமுக வையே தேர்ந்தெடுக்க முடிகிறது.

வேறு வழியில்லை!

adiraithunder சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
தமிழ்நங்கை சொன்னது…

இதனை வருண் யுவகிருஷ்ணா அபிஅப்பா அதிஷா போன்ற கருணாநிதி அடிமைகளுக்கு ஒரு காப்பி அனுப்பவும்.

மனசாலி சொன்னது…

adiraithunder சொன்னது…

adiraithunder.blogspot.com
பின்னூட்டம் இட வேண்டிய இடத்தில் விளம்பரம் போடப்படாது

ttpian சொன்னது…

காங்கிரசின் ஆணிக்கால் வெறும் பிடுங்கப்படவேண்டும்!

கவி அழகன் சொன்னது…

சரியா சொன்னா அண்ணாத்த

ஊரான் சொன்னது…

"உங்களுக்கு நாங்க புள்ளதான் தரல மத்த எல்லாம் கொடுத்துட்டோம்" -பாண்டிச்சேரியைச் சேர்ந்த காங்கிரஸ் நடுவண் அமைச்சர் நாராயணசாமி பேச்சு.

இச் செய்தி எனக்கு இப்பொழுதுதான் தெரியும். எனினும் எனது இடுகை ஒன்றில் அரசியல்வாதிகள் இவ்வாறு வாக்குறுதி கொடுப்பதாக எழுதி அது பெண்களைக் கேவலப்படுத்துவதாக இருக்கும் என்பதால் நீக்கி விட்டேன்.

இலவசங்களை நோக்கி மக்கள் ஓடும் போது அது அங்கேதான் போய் நிற்கும் என நான் நினைத்தது உண்மையாகிவிட்டது.

மேலும் படிக்க...
ஒரு தரம்... ரெண்டு தரம்...!
http://hooraan.blogspot.com/2011/04/blog-post_9929.html

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வலி மிகுந்த சாடல் பின்னூட்டங்கள்...

காங்கிரசை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கும் நாள் நெருங்கி விட்டது...

Jana சொன்னது…

ரைட்டு... பார்ப்போம் 63 ம் காலியா எப்படி என்று?

vasu balaji சொன்னது…

நன்றி செந்தில்.

வெத்து வேட்டு சொன்னது…

that web site was missing two photos.
1st photo should be Rajiv's and last photo should be Praba's :)
Photo of Rajiv's body was also looked like most of these photos. :)

கண்ணகி எரிச்சா காவியம்..சோனியா எரிச்சா சோகமா?
கொஞ்சமாவது திருந்துங்கப்பா..
ஈழம்: குரங்கு கையில் பூமாலை (இப்போ குரங்கும் செத்து போச்சு..அதற்கு முன்னே பூமாலையும் சிதைந்து போச்சு)

tommoy சொன்னது…

IGNORE CONGRESS in 63 constituencies and ADMK in 160 constituencues

raja சொன்னது…

மு.சரவணக்குமார் சொன்னது…

வெறுமனே இனையத்தில் இந்தப் படங்களை கடைவிரித்து >>>>>>திரு சரவணன்...........

நாங்கள் வாங்கிய குற்றப்பத்திரிகளை இங்கு கடைவிரித்து கட்டுரை எழுதி உங்கள் சந்தேகங்கள் அனைத்துயும் தீர்த்து எங்கள் நோக்கத்தை பற்றி எழுத... கூகிள் முதலாளி எங்களுக்கு பெண் கொடுக்கவில்லை..?

Unknown சொன்னது…

காங்கிரஸ் அழிக்கப்பட வேண்டியதே!!

suvanappiriyan சொன்னது…

//நான் திமுக காரன் இல்லை, ஆனால் எனக்கிருக்கும் இரண்டு வாய்ப்புகளில் இப்போதைக்கு என்னால் திமுக வையே தேர்ந்தெடுக்க முடிகிறது.

வேறு வழியில்லை!//

வழி மொழிகிறேன்.

தாராபுரத்தான் சொன்னது…

கருவறுப்போம்..

a சொன்னது…

நடக்கட்டும்...