19 ஏப்., 2011

பணம் - ஒரு ரசிகனின் விமர்சனம்..


என்னுடைய புத்தகம் "பணம்" படித்துவிட்டு தம்பி சவுந்தர் எழுதியிருக்கும் விமர்சனம்....

புத்தகங்கள் பல வந்தாலும் அவைகளை நாம் வாங்கி படித்து கொண்டு தான் இருக்கிறோம்...ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு அனுபவத்தை நமக்கு அளிக்கிறது...அதே போல் தான் இந்த பணம் புத்தகமும். ஏன் இதற்கு பணம் என்று தலைப்பு வைத்தார், வேறு ஏதாவது தலைப்பு வைத்திருக்க கூடாதா என நான் யோசித்து பார்த்தேன்...பணத்திற்காக தானே வெளிநாட்டிற்கு செல்கிறோம்...பணம் என்பதை விட சரியான தலைப்பு வேறில்லை என உணர்ந்தேன்.

தொடர்ந்து படிக்க....

6 கருத்துகள்:

Unknown சொன்னது…

ரைட்டு

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

நான் ஏற்கனவே படிச்சிட்டேன் தல...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நானும் படிச்சிட்டேன் மக்கா...

நிரூபன் சொன்னது…

வலைக்குப் புதியவன் என்பதால், தாங்கள் எழுதிய வெளி நாட்டுப் பயணம் பற்றிய வலைப் பதிவுக் குறிப்புக்களையும் படிக்கத் தவற விட்டு விட்டேன். ஆனால் புத்தக விமர்சனம் பற்றிய சகோதரனின் குறிப்புக்கள் இந் நூலைப் படிக்க வேண்டும் எனும் ஆவலைத் தூண்டுகின்றன. தமிழ் நாட்டிற்கு வரும் போது நான் வாங்கும் நூல்கள் வரிசையில் தற்போது பணமும் ஒன்றாகி விட்டது

Chitra சொன்னது…

ஏற்கனவே வாசித்தேன். அருமையாக எழுதி இருக்கிறாங்க...

a சொன்னது…

புத்தகத்தை படித்துக்கொண்டு இருக்கிறேன்..