27 ஏப்., 2011

ஆறே நாட்களில் ஒரு ட்ராக்டர் செய்ய முடியும்!...


மார்சின்  ஜகுபோவ்ச்கி  இப்படி அவர் பெயரை எழுதுவது சரியா எனத்தெரியாததால் ஆங்கிலத்திலேயே இனி தொடராலாம். Marcin Jakubowski விவசாயம் செய்ய ஆசைப்பட்டு ஒரு பழைய ட்ராக்டரை வாங்கி அதனை மிகுந்த செலவில் ரிப்பேர் செய்து பண்ணையில் ஓட்டினால் மறுபடி ரிப்பேர். இது ஒரு கட்டத்தில் கட்டுப்படி ஆகாமல் போகவே, இதற்க்கான மாற்று வழியாக எளிய தேவையற்ற உபகரணங்களைக் கொண்டு சொந்த முயற்சியில் ஒரு ட்ராக்டரை வடிவமைத்திருக்கிறார். அது வெற்றிகரமாக கைகொடுக்கவே இப்போது கிட்டத்தட்ட ஐம்பது எளிய கருவிகளை கண்டுபிடித்து அது எல்லோருக்கும் உபயோகமாகட்டும் என அதன் விபரங்களை OPEN SOURCE ஆக கொடுத்து இருக்கிறார். 

வீடியோவை English subtitle உபயோகித்துப் பாருங்கள்

Why you should listen to him:

Declaring that, "We can lead self-sustaining lives without sacrificing our standard of living," Marcin Jakubowski believes that only by opening the means of production can we achieve abundance for all. Though he has a Ph.D. in fusion physics, he became dissatisfied with its remoteness, and turned back to the earth as a farmer and social innovator.

He is the founder of Open Source Ecology, which is creating the Global Village Construction Set — the blueprints for simple fabrication of everything needed to start a self-sustaining village. At Factor e Farm in rural Missouri, he's been successfully putting those ideas to the test.
"It's not reinventing the wheel; it's open-sourcing the wheel."
Julia Valentine, farmer, in The Atlantic

8 கருத்துகள்:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

முதல் பேஷண்ட்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

தமிழன் தமிழில்தான் பதிவு போடனும்னு யாராவது சொல்வாங்களோ? ஹி ஹி

அஞ்சா சிங்கம் சொன்னது…

நல்ல ஐடியா நம்ம ஊரில் பனை ஏறும் சைக்கிள் கண்டு பிடித்தார்களே அது என்ன ஆச்சி என்று யாருக்கும் தெரியாது கொஞ்சமாவது அரசும் ஊக்கபடுத்த வேண்டும் .............

சசிகுமார் சொன்னது…

இவ்வளவு பொருளை கண்டு பிடித்தது பெரிய விஷயம் அல்ல அதை open source ஆக கொடுத்துள்ளாரே அது தான் மிகப்பெரிய சாதனை. இதை காப்பி அடித்து எத்தனை கம்பெனி கொள்ளை அடிக்க போகுதோ.....

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

சமூக சிந்தனையுள்ள சாதனை மனிதர்கள் வாழ்க, வளர்க!

பெயரில்லா சொன்னது…

நல்ல விஷயம் தான்

vasu balaji சொன்னது…

fantastic:)

ஈரோடு கதிர் சொன்னது…

அபாரம்!

பகிர்வுக்கு நன்றி