6 ஜூன், 2011

ஈழத்தமிழின இனப்படுகொலை ஒளியேந்தல் வலையகம்...

அன்புள்ளம் கொண்ட பதிவர்கள் அனைவர்க்கும் அன்பு வணக்கம்.. வரும் ஜூன் 26 அன்று மாலை சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெறும் அஞ்சலி நிகழ்விற்கான வலைமனை பட்டை இங்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கிறது அதனை தங்கள் வலைத்தளத்தில் ஜூன் 26 வரைக்கும் வைத்து ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்..

மேலும் துண்டுப் பிரசுரதிற்கான நகல் ஒன்றும் இணைத்துள்ளோம். அதனை தேவைபடுகிற அன்பர்கள் பயண்டுத்திக்கொள்ள வேண்டுகிறோம்..வலைத்தளங்கள் :

International Day in Support of Victims of Torture - 26 June


தோழர்களே!தமிழீழபடுகொலையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக நினைவேந்தலை,பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.உலக அரங்கில் இது பேசப்படும் வேளையில் நாம் ஆயிரக்கணக்கில் அஞ்சலி செலுத்த நிற்கும்போது மிகவலிமையாக உணர்த்தும்.எல்லாவற்றையும்விட நினைவேந்தல் செய்வது அம்மக்களுக்கான குறைந்தபட்ச மரியாதை. நிகழ்வை சூன்-26 உலக சித்திரவதைகுள்ளாக்கப்படோருக்கான ஆதரவு தினத்தில் மெரீனாவில் ஒன்றுகூடுவோம். ஒளியேந்தி அஞ்சலி செலுத்துவோம்.

5 கருத்துகள்:

rajamelaiyur சொன்னது…

Kandipa add panuren.

rajamelaiyur சொன்னது…

Tamilan anaivarum ethai padikka vendum. .

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

ஒளியேற்றுவோம்...

Jana சொன்னது…

ஏற்றப்படும் ஒளிகளினூடாக ஈழதமிழர்களுக்கு நிரந்தரமான ஒரு ஒளி கிடைக்கட்டும் என்று பிரார்த்திக்கின்றேன் ஈழத்தில் இருந்து

உமர் | Umar சொன்னது…

துண்டறிக்கை சிறிதாக இருக்கின்றது.

இந்தச் சுட்டியில் இருக்கும் துண்டறிக்கை படம் பெரிய அளவில் உள்ளது. பயன்படுத்திக்கொள்ளுங்கள்.