8 ஜூலை, 2010

பயோடேட்டா - மு.க.ஸ்டாலின்


பெயர்                                   : தளபதி 
இயற்பெயர்                        : மு.க.ஸ்டாலின் 
தலைவர்                             : இளைஞர் அணிக்கு 
துணை தலைவர்             :தி.மு.க 
மேலும் 
துணைத் தலைவர்கள்    : யாரை சொல்வது?
வயது                                   : முதல்வர் ஆகியிருக்க வேண்டிய வயது 
தொழில்                              : முழு நேர அரசியல் 
பலம்                                     : முதல்வராக தகுதி உள்ளவர் என மாற்றுக் கருத்து உள்ளவர்களும் சொல்வது
பலவீனம்                             : அழகிரியை சமாளிக்க அப்பாவின் தயவு தேவையாயிருப்பது 
நீண்ட கால சாதனைகள்        : படிப்படியான அரசியல் முன்னேற்றம் 
சமீபத்திய சாதனைகள்           : துணை முதல்வர் 
நீண்ட கால எரிச்சல்                : அப்பாதான் ( இன்னமும் விடாப்பிடியாக பதவியை தக்கவைத்துக் கொள்வதால்)
சமீபத்திய எரிச்சல்                   : மு.க. அழகிரி (போட்டிக்கு இருக்கும் ஒரே ஆள்) 
மக்கள்                                          : இலவசங்களை விரும்புபவர்கள் 
சொத்து மதிப்பு                          : மதிப்பு போட இயலாது 
நண்பர்கள்                                  : கட்சிக்கு வெளியேயும் இருக்கிறார்கள் 
எதிரிகள்                                      : கட்சிக்கு உள்ளே இருக்கிறார்கள் 
ஆசை                                           : சென்னையை சிங்கப்பூர் ஆக்க 
நிராசை                                       : வயது ஏறிக் கொண்டே இருக்கிறது (57 வயது) 
பாராட்டுக்குரியது                    : தொலைநோக்கு பார்வை கொண்ட திட்டங்கள்  
பயம்                                             : அப்பா இருக்குவரை கவலை இல்லை 
கோபம்                                        : எப்போதும் புன்னகைதான் 
காணமல் போனவை              :  சீரியலில் நடிப்பது 
புதியவை                                    : இப்போது மிக இயல்பாய் எல்லோரையும் அணுகுவது 
கருத்து                                        : அத்தனை தகுதிகள் இருந்தும், உங்களை சோவே பாராட்டுகிறபோதும் இன்னமும் முதல்வராக்க  கலைஞர் தயங்குவது ஏன்?
டிஸ்கி                                          : குடும்பத்தில் இத்தனை பேர் அரசியலுக்கு வந்தது நிச்சயம் தி.மு.க விற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தப் போகிறது.. 

36 கருத்துகள்:

ராம்ஜி_யாஹூ சொன்னது…

துணை தலைவர்கள் இருக்கிறார்களே

திருப்பூர் மாவட்ட கழக செயலாளர் வெள்ளக்கோவில் சாமிநாதன், சென்னை மேயர் சுப்ரமணியன்-

மாநில இளைஞர் அணி துணை தலைவர்கள் பெயர்களை சொன்னேன்

வால்பையன் சொன்னது…

அடுத்த முதல்வர் ஸ்டாலின் தான்!

சௌந்தர் சொன்னது…

சொத்து மதிப்பு: வெளியே சொல்ல கூடாது. தல பாத்து தல.....

அருண் பிரசாத் சொன்னது…

//குடும்பத்தில் இத்தனை பேர் அரசியலுக்கு வந்தது நிச்சயம் தி.மு.க விற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தப் போகிறது.//

கண்டிப்பாக ஏற்படுத்தும்

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

மாம்ஸ் அடுத்த முதல்வாரதுக்கு அத்தனை திறமை இருக்கும் ஒருவர் ஸ்டாலின்தான் திமுக பிடிக்காதுன்றவங்களையெல்லாம் தன்னோட சிறந்த் திட்டங்களால் மக்களின் கவனம் ஈர்க்கப்பட்டவர் இன்னும் இவர் முதல்வர் ஆனால் தமிழகம் எல்லா துறகளிலும் நல்ல முன்னேற்றம் அடையும் என்பதில் ஐயமில்லை

ஜெயந்தி சொன்னது…

//ப்ரியமுடன் வசந்த் சொன்னது…
மாம்ஸ் அடுத்த முதல்வாரதுக்கு அத்தனை திறமை இருக்கும் ஒருவர் ஸ்டாலின்தான் திமுக பிடிக்காதுன்றவங்களையெல்லாம் தன்னோட சிறந்த் திட்டங்களால் மக்களின் கவனம் ஈர்க்கப்பட்டவர் இன்னும் இவர் முதல்வர் ஆனால் தமிழகம் எல்லா துறகளிலும் நல்ல முன்னேற்றம் அடையும் என்பதில் ஐயமில்லை
//
:)

Unknown சொன்னது…

//நண்பர்கள் ;கட்சிக்கு வெளியேயும் இருக்கிறார்கள்
எதிரிகள் : கட்சிக்கு உள்ளே இருக்கிறார்கள்//

நச்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வயது ஏறிக் கொண்டே இருக்கிறது (57 வயது) //

என்னது உங்களை விட ரெண்டு வயசு கம்மியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வயது ஏறிக் கொண்டே இருக்கிறது (57 வயது) //

என்னது உங்களை விட ரெண்டு வயசு கம்மியா?

அபி அப்பா சொன்னது…

மிக தெள்ள தெளிவான பயடேட்டா!

ஜோதிஜி சொன்னது…

கருத்து எதுவும் சொல்ல விரும்பவில்லை.

காரணம் உங்கள் இடுகையின் தலைப்பு தான் ------???????-----------

நாடோடி சொன்னது…

//சென்னையை சிங்கப்பூர் ஆக்க//

பார்ப்போம் என்ன‌ ந‌ட‌க்கிற‌து என்று...

ஜெய்லானி சொன்னது…

முதல்ல இலவசங்களை நிறுத்த சொல்லுங்க ..

YUVARAJ S சொன்னது…

பயோ-டேட்டா: காரம் ரொம்ப குறைவு.

ஹேமா சொன்னது…

செந்தில்...ஓ.கே !

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

/சென்னையை சிங்கப்பூர் ஆக்க//

///

நிஜமாவா...

Ranjithkumar சொன்னது…

ஒத்துக்குறேன்..........

Karthick Chidambaram சொன்னது…

//ஆசை : சென்னையை சிங்கப்பூர் ஆக்க //

ஆசையாக மட்டும் இல்லாமல் நடந்தால் நல்லது

ஜில்தண்ணி சொன்னது…

///நீண்ட கால எரிச்சல் : அப்பாதான் ///

அதேதான் அதேதான்
கலக்கல் பயோ-டேட்டா

Kumar சொன்னது…

//அத்தனை தகுதிகள் இருந்தும், உங்களை சோவே பாராட்டுகிறபோதும் இன்னமும் முதல்வராக்க கலைஞர் தயங்குவது ஏன்?//

Compared to Anjanenjan (Azhagiri) and other allu sillu, he is deserved the CM portfolio

ரமேஷ் வீரா சொன்னது…

நீண்ட கால எரிச்சல் : அப்பாதான் ( இன்னமும் விடாப்பிடியாக பதவியை தக்கவைத்துக் கொள்வதால்)


உண்மைதான் ...... தேர்தல் வரும் நேரத்தில் ஸ்டாலின் இன் பதவி வெறி கலைஞர் இன் உயிரை கூட பறிக்கலாம் ...... அனுதாப ஓட்டுக்காக ..........................................

jothi சொன்னது…

arumai...

பெயரில்லா சொன்னது…

என்னமா யோசிக்கிறிங்க . இவ்வளவு சரியா அவருக்கு கூட அவரைப்பத்தி தெரியுமா என்பது சந்தேகம் தான்!

உங்கள் பதிவுக்கு முற்றம் தளத்திலிருந்து பின்னூட்டம் இட்டாகி விட்டது

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் சொன்னது…

நேர்மையான பயோடட்டா...

Riyas சொன்னது…

ம்ம்ம்ம் கலக்குங்க...

Prathap Kumar S. சொன்னது…

சூப்பரா சொன்னீங்க நண்பரே.... வருங்கால முதல்வருங்க பார்த்து சூதனமா இருந்துக்கோங்க

அத்திரி சொன்னது…

ரைட்டு

கபிலன் சொன்னது…

மிக நேர்மையான விமர்சனம்....
வாழ்த்துக்கள்...
தி.மு.க. வின் மீது எண்ணிலடங்கா வருத்தங்கள், கோபங்கள் இருப்பினும்...
ஸ்டாலின் எனக்கு பிடித்த ஆளுமை...

அன்புடன் கபிலன்....

mkr சொன்னது…

தயா நிதி மாறன்,கனிமொழி,அழகிரி மகள் இவர்கள் எல்லாம் பொறுப்புக்கு வரும் போது ஸ்டாலின் தலைவர்,முதல்வர் பதவிக்கு பொருத்தமானவர்.(நான் அவர் தகுதி பற்றி சொல்ல வில்லை)

Nari சொன்னது…

thiramai (eppothum ialaizhar ani thalaivar)

Kilavar thimukavil yaarum illai

ராஜன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ராஜன் சொன்னது…

ராஜன் கூறியது...
//குடும்பத்தில் இத்தனை பேர் அரசியலுக்கு வந்தது நிச்சயம் தி.மு.க விற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தப் போகிறது//

நிச்சியம் ! அதன் முனூட்டம் வருகின்ற 2011 தேர்தலில் தெரியும்

Nari சொன்னது…

Amma singam athuthan single vaara.
DMK Panni koottam athuthan ipdi kudumpathoda kooddama varuthu :)))

Nari சொன்னது…

DMK vidam panam irukkinrathu. Sun network matrum kalaizhar tholaikkatchi nadunilamai illamal iruppathu varunthath thakka vishayam. But tamil naaddil entha thaolaikkatchi niruvanamum katchi sarnthu iruppathu thamil naddin saapa keedu.

Epdiyum katchi enral channel vendum enru aaki vittathu

unkal karuthukkalai varavetkiren nanri

naan dmk vin ethiryum illai, admk vin atahravvlanum illai. KAtchi kalai nambi moosam pona oru oomaiththamilan avlavuthan

Nari சொன்னது…

kanimoshi akkavum rajavukkum enna uravu ? DMK pala urvaukalai valarkkum katchithan sanhtekame illai.

rajasundar சொன்னது…

மு.க. அழகிரி (போட்டிக்கு இருக்கும் ஒரே ஆள்)