26 ஜூலை, 2010

தமிழ் சினிமா - பயோடேட்டா


தமிழ்மணம் நட்சத்திர பதிவராக இந்த வாரம் நான்.. தொடர்ந்து எனக்கு ஆதரவளித்து வரும் பதிவுலக நண்பர்கள், மற்றும் வாசக நண்பர்களே 
இதற்கு
 காரணம்.. நான் உங்களுடன் என் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கிறேன்...

பெயர் 
                                  : தமிழ் சினிமா 
 

இயற்பெயர்                        : கூத்துக் கலை 

தலைவர்                             : சூப்பர் ஸ்டார் ராம நாராயணன் 
துணை தலைவர்              :மற்ற சங்கத் தலைவர்கள் 
மேலும் 
துணைத் தலைவர்கள்    :தலையில் துண்டு போட்டவர்கள் 
வயது                                   : கிழவர்களை இளமையாக காட்டும் வயது 
தொழில்                              : நடிப்பது மட்டும் 
பலம்                                     : பால் ஊற்றுபவர்களும், கோவில் கட்டுபவர்களும் 
பலவீனம்                             : திருட்டு சி டியில் பார்ப்பவர்கள் 
நீண்ட கால சாதனைகள்        : தமிழ் நாட்டை ஆள்வது 
சமீபத்திய சாதனைகள்           : இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக 
நீண்ட கால எரிச்சல்                : கோடிகளில் சம்பளம் வாங்குபவர்கள் 
சமீபத்திய எரிச்சல்                   : நாம் தமிழர் இயக்கம் 
மக்கள்                                          : தியேட்டரில் படம் பார்ப்பவர்கள் 
சொத்து மதிப்பு                          : கருப்பும், வெளுப்புமாய்..
நண்பர்கள்                                  : புதிய தயாரிப்பாளர்கள் 
எதிரிகள்                                      : ரெட் கார்ட் தருபவர்கள்  
ஆசை                                           : முதல்வர் ஆக 
நிராசை                                       : இனி வாய்ப்பில்லை 
பாராட்டுக்குரியது                    : மக்களை சந்தோசப்படுத்துவது 
பயம்                                             : அரசியல் பலம் உள்ள தயாரிப்பாளர்கள் 
கோபம்                                        : இணையத்தில் படம் காட்டுபவர்கள் மீது 
காணமல் போனவை              : சினிமா தியேட்டர்கள் 
புதியவை                                    : மண்ணைக் கவ்வும் பிரபல இயக்குனரும், நடிகரும் 
கருத்து                                        : சினிமா பற்றிய புரிதல் இல்லாமலே நிறையபேர் படம் எடுக்க வருவது இத்தொழிலை நசித்துப் போகச்செய்கிறது
டிஸ்கி                                          : சினிமா எடுக்கும் முன் நம் பதிவர் கேபிள் சங்கர் எழுதிய "சினிமா வியாபாரம்" புத்தகம் அவசியம் வாங்கிப் படியுங்கள்..

52 கருத்துகள்:

சசிகுமார் சொன்னது…

ரசிக்கும் படி இருந்தது நண்பா

Chitra சொன்னது…

ஆஹா.... புகைப்படத்தில் வண்ணங்கள், கலக்கல்!

தமிழ் மண நட்சத்திரம். .... சூப்பர்! வாழ்த்துக்கள்!

dheva சொன்னது…

செந்தில்....படிச்ச சுவாரஸ்யத்தில வோட் பண்ண போன சப்மிட் பார்ட்டுக்கு போகுது...ஹா..ஹா.. சீகிரம் சப்மிட் பண்ணுங்க..இல்லேன்னா நான் பண்ணிடுவேன்....!

Karthick Chidambaram சொன்னது…

எங்க ஊரு மீனாட்சி அம்மன் கோயிலுக்கு உள்ள நுழைஞ்ச மாதிரி இருந்துச்சுங்க.
அங்க இப்படிதான் கடைகள்ல ...

நட்ச்சத்திர வாழ்த்துக்கள்

Paleo God சொன்னது…

நட்சத்திர வாழ்த்துகள் செந்தில்! :))

செல்வா சொன்னது…

வாழ்த்துக்கள் அண்ணா ..!!!

வினோ சொன்னது…

புகைப்படம் கலக்கல்.... அருமை பகிர்வு...

vinthaimanithan சொன்னது…

நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்... பயோடேட்டால இன்னும் கொஞ்சம் காரம் சேருங்கண்ணா...

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

சூப்பர்! வாழ்த்துகள்!

Ravichandran Somu சொன்னது…

நட்சத்திர வாழ்த்துகள் செந்தில்! புகைப்படம் அருமை.

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

நட்சத்திர பதிவில் உங்கள் ஸ்பெசல் பயோடேட்டா ...!

வாழ்த்துக்கள்!!!

கந்தப்பு சொன்னது…

தமிழ் மண நட்சத்திர வாசகரே வாழ்த்து(க்)கள்.

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

வாழ்த்துக்கள்.

பா.ராஜாராம் சொன்னது…

ஆஹா, செந்திலா இந்த வாரம்?

வாழ்த்துகள் மக்கா! கலக்குங்க..

ஜெட்லி... சொன்னது…

வாழ்த்துக்கள் அண்ணே...

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

தமிழ்மண நட்சத்திரமாக ஜொலிக்க என்னுடைய வாழ்த்துகள்.

Jey சொன்னது…

வாழ்த்துக்கள். கலக்குங்க:)

dheva சொன்னது…

தமிழ் மணம் நட்சத்திரம்...இப்போதான் பார்த்தேன்...செந்தில்...! வாழ்த்துக்கள் !

தோழி சொன்னது…

வாழ்த்துகள் செந்தில்...

தனி காட்டு ராஜா சொன்னது…

இந்த வார வலையுலக ஸ்டார் -க்கு வாழ்த்துக்கள் .......

சௌந்தர் சொன்னது…

செந்தில் அண்ணன் எப்போதும் நட்சத்திரம்...

Riyas சொன்னது…

சூப்பர்..

நேசமித்ரன் சொன்னது…

தமிழ்மண நட்சத்திரமா?!

வாழ்த்துக்கள்:)

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பா .

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துக்கள் செந்தில்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

நட்ச்சத்திர வாழ்த்துக்கள்

ரசிக்கும் படி இருந்தது.

எல் கே சொன்னது…

nice

நாடோடி சொன்னது…

"த‌மிழ்ம‌ண‌ ந‌ட்ச‌த்திர‌ம்" வாழ்த்துக்க‌ள் செந்தில் அண்ணே..

அருண் பிரசாத் சொன்னது…

கலக்கல்!

தமிழ்மணம் நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்

நசரேயன் சொன்னது…

வாழ்த்துக்கள்

ஹேமா சொன்னது…

கலர் கலரா படமே நல்லாயிருக்கு செந்தில்.பயோடேட்டா எப்பவும்போல உண்மையை உடைக்குது.

தமிழ் மண நட்சத்திர வாழ்த்துகள் செந்தில் !

வால்பையன் சொன்னது…

நட்சத்திரவாழ்த்துக்கள் தல!

manjoorraja சொன்னது…

இனிய நட்சத்திர வாழ்த்துகள்

சிநேகிதன் அக்பர் சொன்னது…

வாழ்த்துகள் பாஸ்.

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

வாழ்த்துக்கள் தல ... சந்தோசமாயிருக்கு ...

புகைப்படத்துல இருக்குறது நீங்களும் அப்பாவுமா?

Unknown சொன்னது…

கலக்குடா மாப்ள, என்ன மாதிரி எழுதலன்னாலும், ஏதோ சுமாரா எழுதுற போல :)
என் கவுஜயல்லாம் திருடி உன் பதிவுல போட்டத யாருகிட்டயும் சொல்ல மாட்டேன் :) :)

சந்தோஷமா இருக்குடா இவ்ளோ பேர் உன்னப் படிக்குறதப் பாக்கும்போது. கலக்குடா மாப்ள!

அம்பிகா சொன்னது…

தமிழ் மண நட்சத்திரம். .... வாழ்த்துக்கள் செந்தில்.

Ranjithkumar சொன்னது…

வாழ்த்துக்கள் ணா.......

ராஜவம்சம் சொன்னது…

வாழ்த்துக்கள் ஐயா.

//நிராசை : இனி வாய்ப்பில்லை//

உண்மையாவா சொல்றீங்க .

ஜானகிராமன் சொன்னது…

தமிழ்மணம் நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள். தமிழ் சினிமா பயோடேட்டா மிகச் சிறப்பு.

ஈரோடு கதிர் சொன்னது…

நட்சத்திர வாழ்த்துகள்

செ.சரவணக்குமார் சொன்னது…

வாழ்த்துகள் நண்பரே.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

வாழ்த்துக்கள் அண்ணா ..!!!

cheena (சீனா) சொன்னது…

அன்பின் செந்தில்

வண்ண மயமான் புகைப்படம் அருமை
தமிழ் சினிமா - குறிப்பு சிந்திக்க வைக்கிறது

நல்வாழ்த்துகள் செந்தில்
நட்புடன் சீனா

Asiya Omar சொன்னது…

வாழ்த்துக்கள்.வழக்கம் போல் அருமை.

http://rkguru.blogspot.com/ சொன்னது…

நல்ல இருக்கு தலைவரே...

சுரேகா.. சொன்னது…

வாழ்த்துக்கள் தல!

பின்னிட்டீங்க!!

Deepa சொன்னது…

:)அருமை!

பெயரில்லா சொன்னது…

தமிழ் மண நட்சத்திரமா.... வாழ்த்துகள் செந்தில் ஜி

Menaga Sathia சொன்னது…

congrats!!

Hai சொன்னது…

அருமை....

அன்புடன் நான் சொன்னது…

நீங்க நட்சத்திரமா இருக்கும் போது நட்சத்திரத்த பற்றி கிண்டல் பண்ணலாமா?
பகிர்வு மிக அருமை தோழரே.