30 ஜூலை, 2013

கேபிள் சங்கர், அப்துல்லா என்றென்றும் YOUTHS...


இன்று  எங்கள் அன்பு அண்ணன், தமிழ் பதிவுலகின் பிதாமகன், எழுத்தாளர், கவிஞர்?, கதாசிரியர், வசனகர்த்தா, இயக்குனர், எங்களின் நிரந்தர தலைவன் கேபிள் சங்கர் மற்றும் பதிவுலகின் நிரந்தர தம்பி, தளபதியின் போர்வாள், சினிமா உலகின் புதிய உதயம் சென்ற வருட சூப்பர் ஹிட் ஹீரோ உதயநிதியின் தோழன் அப்துல்லா இருவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்...


கேபிள் சங்கர்..

 தமிழின் No.1 பதிவரான இவரின் சினிமா விமர்சனங்கள், சாப்பாட்டுக்கடை அனுபவங்கள், புத்தகங்கள், முக்கியமாக ”கொத்து புரோட்டா” என உலகின் இணையம் வழி படிக்கும் அத்துனை பேருக்கும் தெரிந்த எங்கள் தலைவனுக்கு இந்த வருடம் தன் லட்சிய கனவான படம் இயக்கும் வாய்ப்பளித்த FCS Creations திரு. துவார். சந்திரசேகரன் அவர்களுக்கு எங்கள் நன்றி. எமது தலைவன் இயக்கும் “தொட்டால் தொடரும்” அடுத்த வருட சூப்பர் ஹிட் படமாக அமைய அவரின் இந்த பிறந்தநாளில் வாழ்த்தி மகிழ்கிறோம்.                                                               அப்துல்லா...

வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் அண்ணா என அழைத்து எப்போதும் புன்னகை சூடிய முகத்துடன் எல்லோரிடத்தும் பழக எளிய, இனிய எமது அன்பிற்கும், வலது கைக்கு தெரியாமல் இடது கையாலும் கொடுக்கும் பண்புள்ள திராவிட இயக்கத்தின் வரலாற்று பெட்டகம்.

நாடாளுமன்றத்தில் எங்கள் அனைவரின் பெரு விருப்பமான தமிழின் குரலும், திராவிடத்தின் குரலும், தி.மு.கவின் பாரம்பரியத்தின் செரிவும், தளபதியின் தேர்வு சரியானதுதான் எனவும் இந்திய தேசம் அறியவேண்டும் என இந்த பிறந்த நாளில் வாழ்த்தி மகிழ்கிறோம்.

19 கருத்துகள்:

King Viswa சொன்னது…

கேபிள் + அப்துல்லா இருவருக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

இந்த ஆண்டில்

உதிப்பவை எல்லாம் உன்னதமாகட்டும்

இந்த இருவரும் விரும்பியதெல்லாம் உங்கள் வசமாகட்டும்

'பரிவை' சே.குமார் சொன்னது…

இரு சிகரங்களுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Prabu Krishna சொன்னது…

இரண்டு தலைவர்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள் :D

செங்கோவி சொன்னது…

தல கேபிளாருக்கும், அண்ணன் அப்துல்லாவிற்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

Jackiesekar சொன்னது…

அப்துல்லா மற்றும் கேபிள் இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

Unknown சொன்னது…

happy birthday Cable Sankar & Abdulla
Nalina

CS. Mohan Kumar சொன்னது…

ஹாப்பி பேர்த்டே அப்து அண்ணே & கேபிள் !

கவியாழி சொன்னது…

இணைந்த உள்ளங்கள்
இருவருக்கும்
இனியப் பிறந்த நாள்
வாழ்த்துக்கள்
இல்லம் சிறக்க
உள்ளம் மகிழ
நல்லன்போடு
நண்பர்களோடு வளர்க.

Nat Sriram சொன்னது…

புதுகைக்கு ஒரு நேர்மையான எம்பி கிடைக்கட்டும்..

தமிழுக்கு ஒரு இண்ட்ரெஸ்டிங் இயக்குநர் கிடைக்கட்டும்..

அதற்கு இவ்வருடம் இருவருக்கும் எல்லா நல்லதும் நடக்கட்டும் :)

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

இருவருக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்...

உணவு உலகம் சொன்னது…

இன்று போல என்றும் வாழ்க இருவரும். சகோதரர்கள் கேபிள்ஜி & அப்துல்லா இருவருக்கும் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

கிராமத்து காக்கை சொன்னது…

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

mohamed salim சொன்னது…

Happy birthday to cable sankar &abdullah annan

mohamed salim சொன்னது…

Happy birthday to cable sankar &abdullah annan

sathishsangkavi.blogspot.com சொன்னது…

இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

vasan சொன்னது…

இருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
(தஞசாவூரான் அவர்களின் புது அலுவல துவக்க விழாவில் உங்களோடு அவர்களையும் பார்த்தது}

சென்னை பித்தன் சொன்னது…

இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

ராவணன் சொன்னது…

யாருங்க இவுக...? எங்கேயும் கேள்விப்பட்டதில்லியே...உங்க பிரண்ட்ஸா....?

நல்லா இருக்கட்டும்.