18 ஆக., 2010

உமா சங்கர் அவர்களுக்கு ஆதரவாக...


"Any fool can make a rule, and any fool will mind it."

"The law will never make men free; it is men who have got to make the law free. "

"As a single footstep will not make a path on the earth,
so a single thought will not make a pathway in the mind.
To make a deep physical path, we walk again and again.
To make a deep mental path,
we must think over and over the kind of thoughts we wish to dominate our lives. " 

- Henry David Thoreau 

தமிழக அரசால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட உமா சங்கருக்கு ஆதரவாக இன்று அனைவரும் ஒரு இடுகை எழுத தருமி ஐயா வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

இக்காலத்தில் நேர்மையான அதிகாரிகளை பார்ப்பதே அபூர்வம். அப்படிப்பட்ட சூழலில் திருவாரூர் மாவட்டம் அமைந்தபோது அதன் முதல் ஆட்சியாளராக உமா சங்கர் அமர்ந்து அம்மாவட்டத்தை வளர்ச்சி செய்தபோது பாராட்டி மகிழ்ந்த கலைஞர், இப்போது தன் குடும்ப உறுப்பினர்களுக்காக பணி நீக்கம் செய்திருப்பது வருந்ததக்கது. 

எனவே தமிழக அரசை கண்டித்தும்.. உமா சங்கருக்கு ஆதரவாகவும் அனைவரும் இன்று ஒரு நாள் சிறப்பு இடுகை எழுத வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.

37 கருத்துகள்:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

உமாசங்கருக்கு என்னுடைய ஆதரவு....

நாடோடி சொன்னது…

அர‌சுக்கு என்னுடைய‌‌ க‌ண்ட‌ன‌ங்க‌ள்...

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

Present

சௌந்தர் சொன்னது…

இப்போது தான் நான் பதிவு எழுதினேன்

உமர் | Umar சொன்னது…

திருவாரூர் மாவட்டத்தின் முதல் ஆட்சியர் ஸ்கந்தன். ஆனால், இது வரை இருந்த ஆட்சியர்களிலேயே மிகவும் திறம்பட செயல்பட்டவர், திரு உமா சங்கர்.

உமா சங்கர் அவர்களுக்கு நமது ஆதரவைத் தெரிவிப்போம்; அரசுக்கு நமது கண்டனத்தைத் தெரிவிப்போம்.

Unknown சொன்னது…

//திருவாரூர் மாவட்டத்தின் முதல் ஆட்சியர் ஸ்கந்தன். ஆனால், இது வரை இருந்த ஆட்சியர்களிலேயே மிகவும் திறம்பட செயல்பட்டவர், திரு உமா சங்கர்.//

தவறுக்கு வருத்துகிறேன்.. சுட்டிய கும்மிக்கு எனது நன்றிகள்..

Jey சொன்னது…

உமாசங்கருக்கு என் ஆதரவு. அரசுக்கு என் கண்டனம்.

Chitra சொன்னது…

Present!

dheva சொன்னது…

திடுக்கிட்டு போய்தான் செய்திகளை வாசித்துக் கொண்டிருக்கிறோம்...அந்த வகையில் திரு. உமா சங்கரின் நீக்கம் ஒரு பெரும் திடுக்கிடல்தான்....


1999களில் திருவாரூர் மாவட்டத்தில் எப்படியெல்லாம் உமாசங்கரை சீராட்டினார்கள் என்பது தஞ்சைவாசிகளுக்குத் தெரியும்.....எல்லா பத்திரிக்கைகளையும் ஆக்கிரமிப்பு செய்த ஒரு ஹீரோ உமாசங்கர்......

காலவெள்ளத்தில் கைக்கூலியாய் மாற உடன் படாமல் அ நியாய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.. என்பது கண்டனத்துக்குரியது....

தோழர் செந்திலின் பதிவோடு நான் வரிக்கு வரி உடன் பட்டு ஆமோதிக்கிறேன்....தனிப்பதிவு எழுதாமால் இந்த பதிவிலேயே என் தோள் கொடுக்கிறேன்...!

tsekar சொன்னது…

Govt must be reconsider his suspension.I support Umasankar IAS

~TSEKAR

பெயரில்லா சொன்னது…

நேர்மையான அதிகாரியின் சொல் நிச்சயம் அம்பலத்தில் ஏறும்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அரசின் செயல் கடும் கண்டனதிற்கு உரியது. உண்மை வெல்லும், வெல்ல வேண்டும், வெல்லச் செய்வோம்!

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

உமாசங்கருக்கு என்னுடைய ஆதரவும்....

அரசுக்கு எனது கண்டனங்களும்..

BoobalaArun சொன்னது…

உமாசங்கர் I.A.S சத்தியம் தோற்பதில்லை!!


ஆம் , சத்தியம் என்றும் தோற்பதில்லை...

அருண் பிரசாத் சொன்னது…

உமாசங்கருக்கு என் ஆதரவு. அரசுக்கு என் கண்டனம்.

ஜோதிஜி சொன்னது…

உத்தரவு செந்தில்.

உள்ளேன் ஐயா.

செல்வா சொன்னது…

பணிச்சுமை காரணமாக எனது வலைப்பூவில் இதற்கு ஆதரவாக பதிவிட முடியவில்லை .. இருந்தாலும் இந்தப் பின்னூட்டத்தின் வாயிலாக எனது ஆதரவினை திரு உமா சங்கர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சசிகுமார் சொன்னது…

நாதாரிப் பசங்க திட்டியது அரசியல்வாதி இல்ல, இந்த நாசமா போன ஜனங்களைத்தான்

சசிகுமார் சொன்னது…

இந்த செயலுக்கு எதிராக நானும் என் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

உமா சங்கருக்கு என் ஆதரவும்..

செ.சரவணக்குமார் சொன்னது…

அரசுக்கு எனது கடுமையான கண்டனங்கள்.

பதிவர் நண்பர்களின் நல்ல முயற்சிக்கு வாழ்த்துகள்.

pichaikaaran சொன்னது…

அரசுக்கு கடும் கண்டனங்கள்

கொல்லான் சொன்னது…

நாட்டுக்காக நல்லவங்க போராடுனா, நல்லவங்களுக்காக நாம போராடுவோம். நானும் பதிவு பண்ணிட்டேன்.

க ரா சொன்னது…

அரசுக்கு எனது கண்டனங்கள் ....

எஸ்.ஏ.சரவணக்குமார் சொன்னது…

KK-க்கு எனது கடுமையான கண்டனங்கள்.

பதிவர் நண்பர்களின் நல்ல முயற்சிக்கு வாழ்த்துகள்

VELU.G சொன்னது…

//தமிழக அரசால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட உமா சங்கருக்கு ஆதரவாக இன்று அனைவரும் ஒரு இடுகை எழுத தருமி ஐயா வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
//

ரொம்ப லேட்டாக பார்த்துவிட்டேன்.

இருந்தாலும் இந்த பின்னூட்டத்திலேயே எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Ramesh சொன்னது…

நானும் உமா சங்கர் அவர்களை ஆதரிக்கிறேன்...

Unknown சொன்னது…

உமாசங்கருக்கு எனது ஆதரவுகள்..

Ravichandran Somu சொன்னது…

+

க ரா சொன்னது…

எஸ்.ஏ.சரவணக்குமார் சொன்னது…

KK-க்கு எனது கடுமையான கண்டனங்கள்
--
ஏங்க ஜெஜெவாவிருந்தா இத பன்னிருக்க மாட்டாங்களா.. உங்க பார்வை மெச்ச கூடிய பார்வைங்க...

அலைகள் பாலா சொன்னது…

உமாசங்கருக்கு என் ஆதரவு. அரசுக்கு என் கண்டனம்.

சாமக்கோடங்கி சொன்னது…

மக்கள் ஒண்ணு கூட முடியாத அளவுக்கு ஊடகங்களையும் அரசு இயந்திரங்களையும் கைக்குள்ள போட்டு வச்சிட்டு ஆடுறாங்க..

ஆடும் வரை ஆடட்டும்.. அடங்கி ஒடுங்கும் நேரம் வந்தே தீரும்..

உமாஷங்கருக்குப் பாதுகாப்பு வேண்டும். ஏனென்றால் ஆட்சியாளர்கள் அனைவருமே காட்டு மிராண்டிகள் ஆகி விட்டனர்..

ராஜ நடராஜன் சொன்னது…

ஹென்றி டேவிட் தொர நல்லாவே சொல்லியிருக்காரு.கேட்கறதுக்கும்,படிக்கறதுக்கும் எவ்வளவு இனிமையா இருக்குது தெரியுமா?

ஆனால் தமிழக psyche நினைக்கவே கவலையா இருக்குது.இப்போதைக்கு உள்ள ஒரே ஆறுதல் ஒலிக்கும் குரல்கள் மட்டுமே.வாழ்த்துக்கள்.

உமாசங்கருக்கு ஒரு ஜே!

Aathira mullai சொன்னது…

அரசின் செயல் கடும் கண்டனதிற்கு உரியது. உண்மைகள் எப்போது வெற்றி பெறும்?????

அ.சந்தர் சிங். சொன்னது…

KARUNANITHI FAMILY

OZHIGA

OZHIGA

OZHIGA

OZHIGA

OZHIGA

OZHIGA

OZHIGA

OZHIGA

OZHIGA

OZHIGA

அன்புடன் நான் சொன்னது…

உமாசங்கருக்கு என்னுடைய ஆதரவு....

தோழருக்கு என் நன்றி.