24 செப்., 2010

சாருவை வெறுப்பேற்ற என்ன செய்யலாம்..?
1. ஜெயமோகன்தான் உலகின் சிறந்த இலக்கியவாதி என்று சொல்வது.

2. நித்யானந்தாவுடன் மீண்டும் சேர்ந்துவிட்டார் என எழுதுவது.

3. அவரது வங்கி கணக்கிற்கு பத்து ரூபாய் மட்டும் அனுப்புவது.

4. அவரை சக பதிவர் என்று அழைப்பது.

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன... 

57 கருத்துகள்:

Syed Vaisul Karne சொன்னது…

5. சாருவுக்கு ஏதாவது அட்வைஸ் பண்ணுவது
6. தமிழ்நாட்டில் மிகப்பெரிய எழுத்தாளராக வர வேண்டும் என்று சாருவை வாழ்த்துவது.

DR.K.S.BALASUBRAMANIAN சொன்னது…

சாரு நிவேதாவா..அப்படின்னா யாரு..?..இந்த ஃபிகர் எந்த காலேஜில படிக்குது . செல் நம்பர் கிடைக்குமா ? ஹி.. ஹி..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அவர்கிட்ட போய் நான் உங்களை வெறுப்பேத்துறேன்னு சொல்லலாம்.
அவர்கிட்ட கேஆர் பி செந்தில் அருமையான இலக்கியவாதின்னு பொய் சொல்லலாம்..

bogan சொன்னது…

நன்றாகத்தான் இருக்கிறது.எனினும் சாரு ஜெமோ போன்றவர்களைக் கும்ம ஒரு கோஷ்டியே இணையத்தில் இருக்கிறது,அந்த ஜோதியில் நாமும் போய் கலந்துவிடவேண்டுமா என்ன..

ஜெயந்தி சொன்னது…

ஆஹா!

பொன் மாலை பொழுது சொன்னது…

"அவரை சக பதிவர் " என்று அழைப்பதும் எழுதுவதும் அவருக்கு மிகுந்த எரிச்சலைத்தரும்.

"இவர்களுடன்" தானும் எழுதுவதை அவர் கேவலமாக நினைக்கும் பிறவி.
இதுவே பொருத்தம்.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

ஸ்ஸ்ஸ்ஸப்பா அந்த மூத்த பதிவரை ஏன் இப்போ வம்புக்கு இழுக்குறீங்க?

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

//அவரை வயதானவர் என்றாலும் பொங்குவார்//

ஜெகதீசன் சொன்னது…

இந்தப் பதிவின் லிங்க்கை அவருக்கு அனுப்பலாம்.
:)

சசிகுமார் சொன்னது…

பாவம் விட்டுடுங்க நண்பா

தமிழ் உதயன் சொன்னது…

யாருங்க அது சாரு மோருன்னுட்டு?
மாம்பலம் ரெயில்வே ஸ்டேஷனில் சீசன் டிக்கெட் கொடுப்பவரா?

கவி அழகன் சொன்னது…

என்னத்த சொல்ல

என்னது நானு யாரா? சொன்னது…

பாவம்! அவரே விஜய் டீவிக்காரங்க செமையா கலாய்ச்சிட்டாங்கன்னு ரொம்ப நொந்துப் போய் இருக்கிறாரு.

அவரை ஏன் டென்ஷன் படுத்தறீங்க அண்ணாச்சி?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

சாருவுக்கு இனி பீரு கிடையாதுன்னு சொல்லலாம்!

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

:)))

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

நடுராத்திரி சாருவுக்கு போன் பண்ணி நீங்க வெறும் சாருவா இல்ல உப்புப்போட்ட சாருவான்னு கேக்கலாம்!

வால்பையன் சொன்னது…

அம்மா, தாயே எதாவது பழசு இருந்தா போடுங்கம்மா!

வால்பையன் சொன்னது…

57 வயது கிழபோல்டு!

ப.கந்தசாமி சொன்னது…

நித்தி எபிசோடுவிற்கு அப்புறம் மனுசன் சிவனேன்னு இருக்கிறார். அவர ஏனய்யா வம்புக்கு இழுக்கறீங்க.

vasan சொன்னது…

சாருவுக்கு இப்ப‌ தேவை ஒரு வெள்ளை லில‌ன் முழுக்கைச் ச‌ட்டைதான்.

பெயரில்லா சொன்னது…

நீங்கள் நலமாயிருக்கிறீர்களா என்று கேட்பது.

ஜெயமோகனுக்கு அமெரிக்கா செல்ல அவருடைய வாசகர்கள் ஸ்பான்சர் செய்கிறார்கள் என்று தெரிவிப்பது.

ஜெயமோகன் மிஷ்கின் படத்திற்கு வசனம் எழுதுகிறார் என்பது.

YUVARAJ S சொன்னது…

எதாவது காரணம் வேணுமே சார்? அதை நீங்க சொல்லவே இல்லை! இப்படி மொட்டையா (அவர் படத்துல மொட்டை போடு இருப்பதாலா??) கேட்டா, மன்னிக்கணும். ஜால்ரா தட்ட முடியாது. உங்களுக்கும் அவருக்கும் ஏதோ சொந்த பகை என்று தான் தோணுது.

காமராஜ் சொன்னது…

அட அப்படியா செந்தில்.
அந்தப்பக்கம் அப்படியெல்லாமா நடக்கு ?
இவ்வளவு சின்ன விஷயங்களுக் கெல்லாம் கடுப்பாகலாமா?

சிரிப்பதா அழுவதா?

காமராஜ் சொன்னது…

drbalas கூறியது...

//சாரு நிவேதாவா..அப்படின்னா யாரு..?..இந்த ஃபிகர் எந்த காலேஜில படிக்குது . செல் நம்பர் கிடைக்குமா ? ஹி.. ஹி..//

முடியல... சிரிப்ப அடக்க முடியல சார்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

நித்தியோட புது CD கிடைக்குமான்னு கேக்கலாம்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

பார்த்தேன் ரசித்தேண் படத்துல சார்லி எழுதுவாரே அந்த மாதிரி வெறும் கோடும் முட்டையுமா பக்கம்பக்கமா எழுதி ஸ்டாம்ப் கம்மியா ஒட்டி சாருவுக்கு போஸ்ட் பண்ணலாம்!

உமர் | Umar சொன்னது…

ஜட்டி வாசுதேவ்... சாரி ஜக்கி வாசுதேவுக்கு சொம்பு தூக்கும் பணி எப்பொழுதிலிருந்து ப்ளாக் வழியாக நடைபெறும்?

உமர் | Umar சொன்னது…

நித்தி சமீபத்தில் நடத்திய பூஜையில் ஏன் கலந்துக்கொள்ளவில்லை?

உமர் | Umar சொன்னது…

ஈஷா அமைப்பில் எந்தெந்த நீலப் பட நடிகைகள் உள்ளனர்?

உமர் | Umar சொன்னது…

நீங்கள் அடித்திருக்கும் மொட்டை, நீங்கள் உங்கள் வாசகர்களுக்கு மொட்டை அடிப்பதன் பின்நவீனத்துவக் குறியீடா?

ஹேமா சொன்னது…

பாவம் செந்தில் அவர்.விட்டிடுங்க !

பருப்பு (a) Phantom Mohan சொன்னது…

விக்கிபீடியாவை இந்தியாவில் தடை செய்தாலே போதும்.

ஏன்னா அதுல இருந்து தான் பெருசு, வாயில நுழையாத இலக்கிய டுபுக்குகளை, வெத்து புத்தகங்களை அடுக்குது.

PB Raj சொன்னது…

செந்தில்,

பாவம் செத்த பாம்பை அடிப்பது

பரதேசி சொன்னது…

என்ன கொடும சார் இது?
"இந்த கூட்டத்தில் குற்றம் செயாத பரிசுத்தவான்கள் அந்த விபச்சாரி மீது கல் எறியட்டும்"
இப்படிக்கு நான் இல்ல..ஏசு கிறிஸ்து.

vinthaimanithan சொன்னது…

1) செலவ கம்மி பண்ணலாமேன்னு சொல்லலாம்
2) ஆபிதீன்னு யாரையாச்சும் தெரியுமான்னு கேக்கலாம் (மனுஷன் டர்ஜாயிடுவார்!)
3) அந்துமணிக்கு ஆஸ்தான விதூஷகர் நீங்கதானாமேன்னு கேக்கலாம்.
4) கடவுளைக் கண்டேன் பரமானந்தம் கட்டுரைகளை ட்ராஃப்ட்கூடவா எடுத்து வெக்கலன்னு கேக்கலாம்.
5) ரொம்ப சொறிஞ்சிக்கிறீங்களே! முதுகுல புண்ணு வராதான்னு கேக்கலாம்.

இந்த லிஸ்ட்டு போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

Unknown சொன்னது…

நான் அறிந்தவரையில் சாருவின் குணாதிசியங்கள்... [அவரை நாம் ஏன் வெறுப்பேற்ற வேண்டும், உள்ளதை சொல்வோம்...]
1 . பணம் மீதும், வசதி மீதும் மிகப்பெரிய ஈர்ப்பு
2 . அவரை விட நன்றாக எழுதினாலோ பெயர் எடுத்தாலோ ரொம்ப ரொம்ப பொறமை
3 . யாரவது அவருடைய எழுத்தையோ விமர்சனத்தையோ விமர்சித்தால் மிகக்கோபம் அடைவார், கெட்ட வார்த்தையில் திட்டுவார்
4. விழாவிற்க்கோ இல்லை நிகழ்ச்சிக்கோ அழைத்தால் முன்பே அவர் கைசெலவு, சௌகரியத்தை கூச்சமின்றி கேட்பார்...
5. இதெல்லாம் விட சிறப்பு, அவருடைய எழுத்து தரமற்றது என தானே ஒப்புக்கொள்வர்... [ஒருமுறை பேட்டியில் தன்னுடைய பல வெளியீடுகள் 10 ரூபாய்க்கும் கிடைக்கிறது என்றார்]

மத்தப்படி மிகவும் நல்லவர், அவரைப்போல பீரடித்து, மங்கையரை சல்லாபித்து, உலகத்தை ஒரு பைசா கைசெலவின்றி சுற்றி, அவமானத்தை சட்டையாய் அணிய யாராலும் முடியாது... ரொம்ப நல்லவர்ர்ர்ர்ர்....

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

சாரு கே ஆர் பி பதிவை பாரு,சொந்த ஊருக்கு ஓடு

Umapathy சொன்னது…

:> :->

Hai சொன்னது…

என்னது திருவோட்டுல பத்து ரூவாயா?


நீங்க பெரிய ஆளுதான்.

GSV சொன்னது…

1.T.R படத்துக்கு வசனம் எழுத சொல்லலாம்.
2.உங்க வாய்ஸ் ரொம்ப அருமையா இருக்கு ஒரு பாட்டு பாடசொல்லி கேட்கலாம்

அன்பரசன் சொன்னது…

நான் இந்த வெளயாட்டுக்கே வரல..

க ரா சொன்னது…

அவர் கிட்டயே போயி இந்த சாரு நிவேதிதான்னு ஒரு மொக்க ரைட்டர் இருக்காரே அவர பத்தி நீங்க என்ன நினைக்கிறிங்கன்னு கேக்கலாம்...

ரோஸ்விக் சொன்னது…

சாரு-(வு)க்கு சொன்ன பீரு கேன்சல்ன்னு சொல்லிப்பாருங்க...
நீங்க ஞாநி(னி)யான்னு கேளுங்க...
பிரான்சு இன்னும் சுதந்திரம் அடையலைன்னு சொல்லிப்பாருங்க...
ஒரு பதிவர் சந்திப்புக்கு வரச்சொல்லி sms அனுப்புங்க...

Madhavan Srinivasagopalan சொன்னது…

oh! I see.

Kiruthigan சொன்னது…

ஏன் சார் இப்பிடில்லாம் வெறுப்பேத்துறீங்க..
நித்தி மேட்டர் கெடக்கது வுடுங்க..

அவர மாதிரி எழுத்தாளர்கள்ளாம் இருந்தாத்தானே நல்ல எழுத்துக்கள் எப்படியிருக்கும்னு நமக்கு தெரியிது...

Sriakila சொன்னது…

என்ன சொல்றதுன்னே தெரியல?

அலைகள் பாலா சொன்னது…

என்ன இருந்தாலும் "சக பதிவர" இப்படி வெறுப்பேத்தக் கூடாது. ஹா ஹா ஹா

பெயரில்லா சொன்னது…

//நடுராத்திரி சாருவுக்கு போன் பண்ணி நீங்க வெறும் சாருவா இல்ல உப்புப்போட்ட சாருவான்னு கேக்கலாம்! //

:):):)

Anisha Yunus சொன்னது…

//"சாருவை வெறுப்பேற்ற என்ன செய்யலாம்..?"//

....எங்கே செல்லும் இந்த பாதை ...?

But WHY?

பெயரில்லா சொன்னது…

தன்னைத்தானே மேதாவி என்று சொல்பவர்களும், தான் செய்வதை பிறரும் செய்ய வேண்டும் என்று எண்ணுபவர்களை .. நீங்கள் ரொம்ப நல்லவர் .. என்று சொல்லுங்கள்... சாரு சாரு .... என்னங்க... சவுக்கியமா

செல்வா சொன்னது…

இந்த விளையாட்டுக்கு நான் வரலை ..!! ஏன்ன எனக்கு சண்டை போடுறதுனா பயம் ..!!

YUVARAJ S சொன்னது…

//எதாவது காரணம் வேணுமே சார்? அதை நீங்க சொல்லவே இல்லை! இப்படி மொட்டையா (அவர் படத்துல மொட்டை போடு இருப்பதாலா??) கேட்டா, மன்னிக்கணும். ஜால்ரா தட்ட முடியாது. உங்களுக்கும் அவருக்கும் ஏதோ சொந்த பகை என்று தான் தோணுது.//

Thambi, innum tea varala.....

தேடுதல் சொன்னது…

எதுக்கு இவ்வளவு கஷ்டப் படனும்

”என்னங்க சாரு நல்லா இருக்கீங்களா...இப்ப உடம்புக்கு எப்படி இருக்கு..” அப்படின்னு நலம் விசாரிங்க போதும்

BoobalaArun சொன்னது…

"நீங்க படத்துல நடிசிங்கலாமே அப்படியா" என்று கேட்கலாம்...

இல்லன்னா,

அந்த பாட்டுல உங்க டான்ஸ் சூப்பர்னு சொல்லலாம்... ஹி.ஹி.ஹி...

Jayadev Das சொன்னது…

சாரு என்பது ஒரு சுத்தமான கலப்படமில்லாத சாக்கடை. அதில் கல்லெறிய வேண்டாம். வெருப்பேத்தணும் என்றால், உங்க ஆங்கிலம் சரியில்லை என்று சொல்லலாம். [சாக்கடை முகத்தில் தெறிக்கும், பரவாயில்லையா?]

ஜி.ராஜ்மோகன் சொன்னது…

விஜயின் ரசிகர் மன்ற தலைமை பொறுப்பை உங்களுக்கு தருகிறேன் என்று சொல்லலாம்.
http://www.grajmohan.blogspot.com

Ads-KHan INdia சொன்னது…

"நீங்க அருமையான இலக்கியவாதின்னு பொய் சொல்லலாம்


..நடுராத்திரி சாருவுக்கு போன் பண்ணி நீங்க வெறும் சாருவா இல்ல உப்புப்போட்ட சாருவான்னு கேக்கலாம்! //