15 நவ., 2011

இன்றும்...


அதே நிலா
அதே குளம்
அதே முன்னிரவு - நீ அமர்ந்திருந்த 
அதே கல்..

1 கருத்து:

rajamelaiyur சொன்னது…

அருமை ..அருமை ..அருமை ..