11 மார்., 2012

மு.கருணாநிதிக்கு சமர்ப்பணம்...

7 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

இதுக்கு மேல என்னத்த சொல்லி புரிய வக்க? மெத்தப்படிச்ச மேதாவிங்களுக்கு?

கூடல் பாலா சொன்னது…

பரிதாபம்..!!!

ஹேமா சொன்னது…

ஏன்தான் இந்தக் கொடுமைகள் !

ஒதிகை மு.க.அழகிரிவேல் சொன்னது…

ஒரே தீர்வு... மத்ய மாநில அரசு அமைச்சர்களின் அலுவலகங்களை அணுமின் நிலையம் அருகே அமைக்கலாம். முக்கியமாக நாராயணசாமி-க்கும் கலைஞர் மற்றும் அவர்கள் சந்ததிக்கும் வீடு கொடுக்கலாம்.

rajasundararajan சொன்னது…

தலைப்பு ஒருதலைச் சார்பானது. பா.ஜ.க. தொடங்கி எந்த அரசியல் சக்தியும் கருணாநிதி ஆடுகிற கூத்தைத்தான் ஆடியாக வேண்டும். ஜெயலலிதாவுக்கும் மாற்றுவழி இல்லை.

தலைப்பு "அப்துல் கலாமுக்கு" என்று இடப் பட்டிருந்தால் பொருத்தமாக் இருந்திருக்கும். ஏனென்றால் அழிவுசக்திகளை ஆதரிப்பதில் பிற விஞ்ஞானிகளும் ஒத்துப் போக வேண்டிய கட்டாயம் இல்லை.

Unknown சொன்னது…

//தலைப்பு ஒருதலைச் சார்பானது. பா.ஜ.க. தொடங்கி எந்த அரசியல் சக்தியும் கருணாநிதி ஆடுகிற கூத்தைத்தான் ஆடியாக வேண்டும். ஜெயலலிதாவுக்கும் மாற்றுவழி இல்லை.//

வணக்கம் அண்ணே! கருணநிதிதான் கல்பாக்கத்தில் இத்தனை வருடங்களாக எந்த பிரச்சினையும் இல்லை என அறிக்கை விட்டார்..

அப்படியே கலாமுக்கும் சேர்த்து சமர்ப்பணம் போட்டிருந்தால் சரியாக இருக்கும் என்பதும் 100% சரியே..

தறுதலை சொன்னது…

ஹிந்தியாவே முடிவு செய்.
தமிழ்நாடு வேண்டுமா? சிங்கள நாடு வேண்டுமா?

-------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - மார் '2012)