மறைக்க மறைக்க
தீவிரமாய் வேடையாடத்துடித்து
யாருமற்ற இரவில்
கூகுளில்
யூ டியூபில்
வித விதமாய்
ஆடைகளற்ற உலகம் வெளிப்பட
உடல் சூட்டில்
தானாக வெளியேறும் விந்துடன் வரும்
பேரயற்சியில்
இனி
இதுவெல்லாம் தப்பு
கடவுளே என்னை மண்ணித்துவிடு!
இப்படியாக புலம்பி
சமாதப்படுத்தி
அடக்கி வைக்கும்
மனசை
கிளம்பிக் கெடுக்கும் வயசு
பார்க்கும் பெண்களில்
உடை தாண்டி
காமம் தேடும்
வக்கிரம் மூளைக்குள் சூடேற்ற
நண்பனின்
கள்ளக்காதல் கதைகளும்
இன்னொருவனின்
பாங்காக் அனுபவங்களும்
மறுபடி மறுபடி
தூண்ட
தவிர்க்க முடியாத
இப்பெரு நோயை
குணப்படுத்தும் கழிவறைகள் நாடுகிறான்
திருமணம் தள்ளிப்போகும்
ஒவ்வொருவனும்..
7 கருத்துகள்:
இந்த நோயால் பாதிக்காத மனிதன் யாரும் இல்லை..
இந்த வடிகால் இல்லையென்றால்
குற்றங்கள் பெருகும்....
யதார்த்தமான இன்றைய
இளைஞர்களின் பாலுணர்வை
மையபடுத்தியுள்ளீர்கள்
அருமை...
இளமையெனும் பூங்காற்று பாடல்தான் நினைவுக்கு வருகிறது...!!!
அழகான கவிதை
இன்று ...
நாஞ்சில் மனோ நேர்மையானவரா? இல்லையா ?
அண்ணா கவிதை அருமை ..........
எல்லாத்துக்கும் டிஸ்டன்ஸ்தான் காரணம்.
ithu oru noyalla. this is not disease to cure. this is requirement of soul whether it is human or anything else.
thats why God has created a feminine body to and has given rules to satisfy ourself and opposite party and safely.
but man is thinking to go wrong way and getting worse himself and others.
there is lot to talk......
கருத்துரையிடுக