6 டிச., 2011

முல்லைப்பெரியாறு - மலையாளிகளின் அயோக்கியத்தனம்...


நீண்ட காலமாக பிரச்சினையில் இருக்கும் இந்த அணைப் பிரச்சினையை சமீப காலமாக வன்முறையை கையாண்டு தங்கள் பகுதியில் வேலை செய்ய வரும் தொழிலாளர்களை மற்றும் வணிகம் செய்யும் தமிழர்களை அடிப்பதுவரை நீண்டிருக்கும் மலையாளிகளின் கேவலமான நடவடிக்கைகள் அவர்களின் இந்திய அளவு அரசியல் லாபியின் திமிர்த்தனத்தின் வெளிப்பாடே. மத்திய காங்கிரஸ் அரசில் எல்லாத்துறைகளிலும் மலையாளிகள் தங்களது லாபியை தீவிரமாக கையாண்டு தமிழீழ பிரச்சினையில் சிங்கள அரசுக்கு விடுதலைப்புலிகளை அழிக்க உதவுவதாக கூறிக்கொண்டு தமிழர்களை அழிக்க உதவினார்கள். அப்போது இங்கிருக்கும் கூமுட்டை தமிழக காங்கிரஸ் சோனியா நாமம் பாடிக்கொண்டு அவர்களை ஊக்குவித்தனர். இப்போது கேரளாவிலும் காங்கிரஸ் அரசு இருப்பதால் அதனைப் பயன்படுத்திக்கொண்டு அணையை கட்டிவிடலாம் என கனவு காணுகின்றனர்.

கனவு காணவும், தங்களுக்கான புதிய அணையை நிறுவவும் அவர்களுக்கான அவசியத்தையும் சொல்ல அவர்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் அதற்காக தமிழர்களை அடிக்க முனைவதும். அணையை உடைப்பேன் என்று சவால் விடுவதையும் பார்த்தால் இந்த முட்டாப்பயலுக 100% கல்வியறிவு கொண்டவர்கள் என்பதை நம்ப முடியவில்லை. கேராளாவில் இருக்கும் தமிழர்களைவிட தமிழகத்தில் இருக்கும் மலையாளிகள் எண்ணிக்கையில் பெரும்பகுதி அதிகம். சாதாரண தேநீர் கடையில் ஆரம்பித்து தங்கம், நிதி என அவர்களின் வர்த்தக நிறுவனங்கள் அதிகம் இருப்பது தமிழகத்தில்தான். ஆனால் இந்த சொரணை கெட்ட தமிழனுக்கு எப்போதும் புத்திவராது என்பது அவர்களுக்கு தெரியும் போல. அதனால்தான் அவ்வளவு தைரியமாக சாதாரண அப்பாவி தமிழர்களை அவர்கள் தாக்குகின்றனர்.

இங்கெல்லாம் இருக்கும் கடவுளுக்கு மாலை போடாமல் ஐயப்பனுக்கு மாலை போட்டு கோஷம் போட்டு நம்முடைய பணத்தை அங்கு சென்று கொட்டும் கோமாளிகளுக்கு அவன் உதைத்தாலும் புத்தி வராது. காலம் காலமாக சபரிமலையில் தமிழர்களுக்கு மரியாதை இல்லை. கண்ணகி கோவில் பிரச்சினை கிட்டத்தட்ட கச்சத்தீவு பிரச்சினை போலத்தான். இப்படி ஒவ்வொன்றாக நாம் அடக்கி வாசிக்க மாட்டுக்கறி தின்னும் மலயாள நாதரிகளுக்கு திமிர் வருவதில் ஆச்சர்யம் இல்லைதான்.

தைரியம் இருந்தால் இனி தமிழ்நாட்டில் இருந்து வரும் எந்த உணவுப்பொருளும் எங்களுக்கு தேவையில்லை என மறுக்கட்டும். அவனும் வாங்காம இருக்க மாட்டான். இவனுங்களும் அவனுக்காக அவன் இடத்திலேயே எடுத்துட்டுப்போய் விப்பான். இனி அவனுக்கான பொருட்களை அவனுகளே இங்க வந்து வாங்கிக்கட்டும் என சொல்லணும். அப்பத்தான் அவனுங்களுக்கும் பயம் வரும்.

தமிழகத்தில் நம்மை நம்பியிருக்கும் மலையாளிகளை நாம் இப்போதும் அரவணைப்பது நமது பெருந்தன்மை. இப்போதுவரை நாம் அவர்களுக்கு நல்ல மரியாதையும், வியாபார வாய்ப்புகளும் தந்தவண்ணம்தான் இருக்கிறோம். ஆனால் மலையாளிகளின் கீழ்த்தரமான அடாவடிகள் அதிகரித்தால் இது தொடருமா? என்பது சந்தேகமே. 

இந்த விசயத்தில் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் ஊடகங்களும் ஒற்றுமையாக இருப்பது வரவேற்கத்தக்கது. நம் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதற்க்காகத்தான் நாம் அடக்கி வாசிக்கிறோம் என்பதை மலையாளிகள் புரிந்துகொள்ளவேண்டும். 

27 கருத்துகள்:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இங்கிருந்து கேரளாவுக்கு போகிற உணவு பொருள்களை நிறுத்த வேண்டும்

வைகை சொன்னது…

இங்கெல்லாம் இருக்கும் கடவுளுக்கு மாலை போடாமல் ஐயப்பனுக்கு மாலை போட்டு கோஷம் போட்டு நம்முடைய பணத்தை அங்கு சென்று கொட்டும் கோமாளிகளுக்கு அவன் உதைத்தாலும் புத்தி வராது///

இதுதான் எனக்கும் புரியல... ஏதோ ஒரு முறை போனா ஓக்கே.. வருடா வருடம் இங்க சம்பாதிக்கிற பணத்த திருப்பதிலையும் கேரளாவுலயும் கொண்டுபோய் கொட்டுரவங்கள என்ன சொல்றது? சிலசமயம் ட்ரான்சிட் திருவனந்தபுரம் போட்டாவே அந்த கூமுட்டைங்க ஏன் சென்னை போகாம இங்க வர்றேன்னு கேக்குறானுங்க... திருவனந்தபுரம் என்ன பாகிஸ்தான்லையா இருக்கு?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

நம்மூர்லயே வந்து லாரி லாரியா குப்பை கொட்டிட்டு போறாங்க, நம்ம ஆறுகளை மொட்டையைடிச்சு ஆத்து மணல் எடுத்து எல்லாம் கேரளாவுக்குத்தான் போகுது......!

Unknown சொன்னது…

//தமிழகத்தில் நம்மை நம்பிருக்கும் மலையாளிகளை நாம் இப்போதும் அரவணைப்பது நமது பெருந்தன்மை. இப்போதுவரை நாம் அவர்களுக்கு நல்ல மரியாதையும், வியாபார வாய்ப்புகளும் தந்தவண்ணம்தான் இருக்கிறோம். ஆனால் மலையாளிகளின் கீழ்த்தரமான அடாவடிகள் அதிகரித்தால் இது தொடருமா? என்பது சந்தேகமே.//

திருப்பி அடிக்காத வரை நமக்கு ஒன்றும் கிடைக்காது...................!!!!!!!!!!!!!! அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டான்.................

RMY பாட்சா சொன்னது…

தமிழன் தமிழனாக இல்லாததால் ஏற்பட்ட நிலம்மை இது.
www.rmy-batcha.com

சசிகுமார் சொன்னது…

//தமிழகத்தில் நம்மை நம்பியிருக்கும் மலையாளிகளை நாம் இப்போதும் அரவணைப்பது நமது பெருந்தன்மை. இப்போதுவரை நாம் அவர்களுக்கு நல்ல மரியாதையும், வியாபார வாய்ப்புகளும் தந்தவண்ணம்தான் இருக்கிறோம். //

உண்மை சார்.... என் அலுவலகத்தில் மலையாளிகள் 10 பேர். இந்த சம்பவங்களை படிக்கும் பொழுது அவர்களே மலையாளிகளை திட்டுவார்கள்...

rajamelaiyur சொன்னது…

//நம் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதற்க்காகத்தான் நாம் அடக்கி வாசிக்கிறோம் என்பதை மலையாளிகள் புரிந்துகொள்ளவேண்டும்.
//
மிகவும் உண்மை

rajamelaiyur சொன்னது…

இன்று

விஜய் ஏன் அதிகமாக எல்லா இடத்திலும் கலாய்க்கபடுகிறார்.

சத்ரியன் சொன்னது…

அடிக்கு அடி, உதைக்கு உதை. சூழ்ச்சிக்கு சூழ்ச்சி.

இது தாண்ணே சரியான வழி.

சொரணையுள்ள தமிழனை ஆள விடனும்.அது நம்மளால முடியாது. ஏன்னா நாம தான் “கலை” அடிமைகளா இருக்கவே ஆசை படறோமே!

துரைடேனியல் சொன்னது…

Naam Nalla arasiyalvaathigalai uruvaakka thavari vittom.
Arumaiyana pathivu.
TM 9.

விழித்துக்கொள் சொன்னது…

தமிழன் தமிழனாக இல்லாததால் ஏற்பட்ட நிலம்மை இது
nandri
surendran
surendranath1973@gmail.com

smart சொன்னது…

//தைரியம் இருந்தால் இனி தமிழ்நாட்டில் இருந்து வரும் எந்த உணவுப்பொருளும் எங்களுக்கு தேவையில்லை என மறுக்கட்டும்.//
இப்படி பேசப் போயிதான் இப்ப தண்ணீர் தர மாட்டேன் என்கிறார்கள். இப்ப நீங்க எப்படி விவசாயம் செய்விக?

smart சொன்னது…

தண்ணீர் இருக்கிற கூவத்தை பாதுகாக்கத் தெரியவில்லை இந்த லட்சணத்தில தண்ணீர் கேட்டு ஒரு கலவர கட்டுரையா?

கூடங்குளம் அணுஉலை மட்டும் ரத்தம்; பெரியாறு டேம் மட்டும் தக்காளி சூஸ்சா?

பெயரில்லா சொன்னது…

//தண்ணீர் இருக்கிற கூவத்தை பாதுகாக்கத் தெரியவில்லை இந்த லட்சணத்தில தண்ணீர் கேட்டு ஒரு கலவர கட்டுரையா?//

LOL! So true:)

IlayaDhasan சொன்னது…

//தண்ணீர் இருக்கிற கூவத்தை பாதுகாக்கத் தெரியவில்லை //
ஆமாயா , கூவத்த சுத்தமா வச்சு தமிழ் நாட்டுக்கே பாசனம் பண்ணுங்க... சொல்றாயீங்க பாரு வெளக்கம்...லீசுக்கு எடுத்தப்புறம் நீங்களும் இப்படிதான் ஓனர் கேட்டான்னு விட்டுக் குட்துருவீங்களோ? பெருசா வந்துட்டானுங்க சொம்பு தூக்கிட்டு ...

raja சொன்னது…

இங்கெல்லாம் இருக்கும் கடவுளுக்கு மாலை போடாமல் ஐயப்பனுக்கு மாலை போட்டு கோஷம் போட்டு நம்முடைய பணத்தை அங்கு சென்று கொட்டும் கோமாளிகளுக்கு அவன் உதைத்தாலும் புத்தி வராது. காலம் காலமாக சபரிமலையில் தமிழர்களுக்கு மரியாதை இல்லை. கண்ணகி கோவில் பிரச்சினை கிட்டத்தட்ட கச்சத்தீவு பிரச்சினை போலத்தான். இப்படி ஒவ்வொன்றாக நாம் அடக்கி வாசிக்க மாட்டுக்கறி தின்னும் மலயாள நாதரிகளுக்கு திமிர் வருவதில் ஆச்சர்யம் இல்லைதான்.

Sri சொன்னது…

etherkkellamo poratam natathum tamil thiraipada thurayinar ithellam kanndukka mattangala ?

இரா.கதிர்வேல் சொன்னது…

திருப்பி அடித்தேயாக வேண்டும். அப்போதான் இந்த பொறுக்கி மலையாளிகளுக்கு தழிழனைப் பார்த்து பயத்துடன் சேர்ந்து சொரணையும் வரும்.

Unknown சொன்னது…

தமிழகத்தில் நம்மை நம்பியிருக்கும் மலையாளிகளை நாம் இப்போதும் அரவணைப்பது நமது பெருந்தன்மை //
நாமதான் யார் வந்தாலும் நல்லா வாழ வைப்போம் , நல்லா அடி தங்குவோம் ,
அதான் சுத்தி சுத்தி அடிக்கடி அடி வாங்குவதில் நம்மை மிஞ்ச யார் இருக்கின்றார்கள் ?

Unknown சொன்னது…

இன்று தஞ்சையில் ஜோஸ் ஆளுகாஸ்,ராயல் டீ ஸ்டால் போன்ற மலையாளிகள் கடை அடித்து உடைக்கப்பட்டது. ஒரு கடைக்கு ரெண்டு தமிழ் போலீஸ் காவல் போடப்பட்டது.
தமிழ்நாட்டின் இறையான்மை கெட்டு விடுமாம்.
யாருக்காக போராடுகிறோம் என தமிழ் பேசும் காவல் துறைக்கு தெரியவில்லை
என்ன கொடுமை சார்

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Unknown சொன்னது…

”தமிழன்னா சும்மா இல்லைடா”என சொல்லிய காரமான பதிவுக்கு நன்றி.

smart சொன்னது…

//ஆமாயா , கூவத்த சுத்தமா வச்சு தமிழ் நாட்டுக்கே பாசனம் பண்ணுங்க... சொல்றாயீங்க பாரு வெளக்கம்...லீசுக்கு எடுத்தப்புறம் நீங்களும் இப்படிதான் ஓனர் கேட்டான்னு விட்டுக் குட்துருவீங்களோ? பெருசா வந்துட்டானுங்க சொம்பு தூக்கிட்டு//


யோவ், கூவம்னா கூவம் மட்டுமல்ல அது போல தமிழ் நாட்டுல் உள்ள எத்தனையோ கண்மாயும் தான் அடக்கம். கண்மாயை எல்லாம் அரசியல் வாதியிடம் கொடுத்துவிட்டு தண்ணீருக்கா அடிச்சுட்டு சாகாதிங்கனு சொல்றேன்.

Kalai சொன்னது…

நல்லவேளை-கவிதை இல்லை!

Kalai சொன்னது…

தல, நல்லவேளை-கவிதை இல்லை!

அருள் சொன்னது…

முல்லைப்பெரியாறு அநீதியும் முதுகெலும்பில்லாத தமிழ்நாடும்

http://arulgreen.blogspot.com/2011/12/blog-post_09.html

IlayaDhasan சொன்னது…

//தண்ணீர் இருக்கிற கூவத்தை பாதுகாக்கத் தெரியவில்லை இந்த லட்சணத்தில தண்ணீர் கேட்டு ஒரு கலவர கட்டுரையா?
....

யோவ், கூவம்னா கூவம் மட்டுமல்ல அது போல தமிழ் நாட்டுல் உள்ள எத்தனையோ கண்மாயும் தான் அடக்கம்.
//

கண்மாயுக்கு வழியில்லைன்னு தானே , ஒரு இடத்த லீசுக்கு பிடிச்சி ,அதுல அணை கட்டி இருக்காங்க ...
சும்மா விவரம் தெரியாம குத்து மதிப்பா கம்மென்ட் போடதப்பா....