பெயர் : முல்லைப் பெரியாறு
இயற்பெயர் தலைவர்
துணை தலைவர்கள் : தமிழக அரசு மற்றும் கேரள அரசு
மேலும்
துணைத் தலைவர்கள் : அனைத்து அரசியல்வாதிகளும் (மக்கள் அல்ல)
வயது : 117 வயது
தொழில் : இயற்கையின் கொடை
பலம் : கல்லணையின் பலம்
பலவீனம் : மலையாளிகள்
நீண்ட கால சாதனைகள் : தேனி,திண்டுக்கல்,மதுரை ,சிவகங்கை,
பலம்
பலவீனம்
நீண்ட கால சாதனைகள் : தேனி,திண்டுக்கல்,மதுரை ,சிவகங்கை,
ராமநாதபுரம் மக்களின் வாழ்வாதாரத்தை தந்தது
சமீபத்திய சாதனைகள் : தமிழகத்தின் ஒற்றுமை
நீண்ட கால எரிச்சல் : மலையாளிகளின் அயோக்கியத்தனம்
சமீபத்திய எரிச்சல் : DAM 999, தமிழர்களை தாக்குவது
மக்கள் : பொறுத்தால் தண்ணீர் பெறமுடியாது
நீண்ட கால எரிச்சல் : மலையாளிகளின் அயோக்கியத்தனம்
சமீபத்திய எரிச்சல் : DAM 999, தமிழர்களை தாக்குவது
மக்கள்
என்பதை அறியத்துவங்கியவர்கள்
சொத்து மதிப்பு : 999 வருடம் நமக்கே சொந்தம்
நண்பர்கள் : கருணாநிதி ஆதரிக்கும் மத்திய அரசு அல்ல
எதிரிகள் : எப்போதும் மலையாளிகள்
ஆசை : அணையை உடைக்க
நிராசை : தமிழகத்தில் இருந்துதான் உணவுப்பொருட்கள்
சொத்து மதிப்பு : 999 வருடம் நமக்கே சொந்தம்
நண்பர்கள்
எதிரிகள் : எப்போதும் மலையாளிகள்
ஆசை : அணையை உடைக்க
நிராசை
வரவேண்டும் என்பதால் அவர்களின் போராட்டம்
நீண்டநாள் தாங்காது.
பாராட்டுக்குரியது : தமிழக அரசியல் கட்சிகளின் ஒற்றுமை
(இந்த விசயத்தில் மட்டும்)
பயம் : தமிழகத்தில் இருக்கும் அதிக எண்ணிக்கையிலான
பயம் : தமிழகத்தில் இருக்கும் அதிக எண்ணிக்கையிலான
மலையாளிகள்
கோபம் : எப்போதும் தமிழர்களின் மீது காட்ட விரும்புவது
காணாமல் போனவை : படித்தவர்கள் அதிகம் வாழும் மாநிலம்
கோபம் : எப்போதும் தமிழர்களின் மீது காட்ட விரும்புவது
காணாமல் போனவை : படித்தவர்கள் அதிகம் வாழும் மாநிலம்
என்கிற பெருமை
புதியவை : படம் காட்ட முயற்சி செய்வது (DAM 999)
கருத்து : அவர்களுக்கு தண்ணீர் தேவையில்லை.
புதியவை : படம் காட்ட முயற்சி செய்வது (DAM 999)
கருத்து : அவர்களுக்கு தண்ணீர் தேவையில்லை.
மின்சாரத்துக்குதான் இத்தனை போராட்டமும்.
அதனால் அவர்களுக்கு அதிக மின்சாரம்,
நமக்கு அதிக தண்ணீர் என்கிற கலாமின் கருத்து
ஏற்றுக்கொள்ளக்கூடியது
டிஸ்கி : மலையாளிகளின் தமிழர் துரோகம் ஈழத்தில்
துவங்கி தமிழகத்தில் வந்து நிற்கிறது. வாலை
நறுக்காவிட்டால் அவர்களுக்கு திமிர் குறையாது.
9 கருத்துகள்:
//மலையாளிகளின் தமிழர் துரோகம் ஈழத்தில் துவங்கி தமிழகத்தில் வந்து நிற்கிறது. வாலை நறுக்காவிட்டால் அவர்களுக்கு திமிர் குறையாது.//
இது தான் அவனுங்களுக்கு சரி வரும்...
ஒரே இந்தியா எனறால் அனைத்து மாநிலங்களும் ஒற்றுமை பேண வேண்டும்.
பதிவு நன்று.
தங்கள் பாணியில் சிறப்பான பயோடேட்டா...
super bro
Very true. Very well said.
ஐயா! இடுகைகளை தணிக்கை செய்ய வேண்டும் என்று அமைச்சர் கபில் சிபல் கூறுகிறார்.அவரை நல்லவராக்கி விடாதீர்கள் ---காஸ்யபன்
உரிமை இழந்தால் வாழ்வு இழப்பாய் தமிழா.... உரிமைக்கு இன்று உழைக்க மறுத்தால் நாளை வாழ்வே இழக்க நேரும். ஓன்றுசேர்வோம்,போராடுவோம்..... உரிமை காப்போம்.
http://www.facebook.com/pages/Protect-Mullai-Periyar-dam-தமிழர்களின்-வாழ்வாதாரத்தை-காப்பாற்றுவோம்
http://www.facebook.com/pages/Protect-Mullai-Periyar-dam-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/211169935628469?sk=wall_admin
கருத்துரையிடுக