நேற்று காவிரியை மறுத்தார்கள்; இன்று முல்லைப் பெரியாறை மறுக்கிறார்கள். நாளை பாலாறு, பவானி ஆறு மறுக்கப்படும். தமிழகம் பாலையாகும்; தமிழன் தமிழ்நாட்டிலேயே அகதியாவான்.
நேற்று தமிழீழத்தில் 1.5 லட்சம் தமிழர்களும், தமிழகக் கடற்கரையோரங்களில் 543 மீனவர்களும் கொல்லப்பட்டனர். இன்று கேரளாவாழ் தமிழர்கள் தாக்கப்படுகின்றனர். நாளை தமிழகத்தில் வாழும் நாமும் தாக்கப்படலாம். நம் தமிழனைக் காக்க, தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க, நம்வாழ்வின் ஒரு மணி நேரத்தை நாம் ஒதுக்கமாட்டோமா?
நம் தமிழ் சொந்தங்களுக்காக வரும் டிசம்பர் 25 ஞாயிறு அன்று மெரீனா கடற்கரையில், நீதி கேட்ட கண்ணகி சிலை அருகே மாலை 3 மணிக்கு ஒன்று கூடுவோம். கம்பம், போடி, தேனி மக்களுக்காக துணை நிற்போம்..
இந்தப் பதிவினை அனைவரும் தங்களின் வலைப்பக்கத்தில் வெளியிடுமாறு வேண்டுகோள் வைக்கிறேன்,,,
10 கருத்துகள்:
தொடர்ந்து சிறப்பான பதிவுகளை தரும் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்..
வாழ்த்துக்களுடன்
Thalai enakku serious
comment varalai....
Nan appurama
varen.......
Aana mela ulla comment
unmaiya???
Illai unga id thaana
doubt ????????????????
போராடாமல் நீதி கிடைக்காது....!!! புறப்படுங்கள் தமிழர்களே....
சனி, ஞாயிறு வெளியூர் செல்கிறேன். சென்னையில் இருந்தால் அவசியம் வருகிறேன்
இந்த போராட்டத்துக்கு என் மனப்பூர்வ ஆதரவு உண்டு.
கண்டிப்பாக வருகிறேன்.
ஒன்று கூடுவோம் .. பலத்தை காட்டுவோம்
படித்து கருத்துகளை சொல்லுங்கள்
2011 ஆண்டில் மிக சிறந்த தமிழ் திரைப்படம் எது ?
அண்ணே ஒன்று கூடுவோம்.
All fellow tamilan's come forward for the cause of Tamilnadu....
Let us prove our tamil bloggers not only wise in their writing and also sincere towards their participating
நாம் சந்திக்கும் ஒவ்வொரு மலையாள நண்பருக்கும் 'முல்லைப்பெரியாறு' அணையின் உறுதித்தன்மையை , உண்மைநிலையை புரியவைப்போம் . - இதை நாம் அனைவரும் ஒரு சபதமாக செய்தாலே குறைந்த பட்ச விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
கருத்துரையிடுக