பெயர் : தந்தை பெரியார்
இயற்பெயர் தலைவர்
துணை தலைவர் : ------------------
மேலும்
துணைத் தலைவர்கள் : இப்போது இருக்கும் திராவிட காக்கைகள் அல்ல
வயது : நாத்திகத்தின் வயது
தொழில் : அறியாமையை நீக்கிய ஆசான்
பலம் : நேர்மையும், துணிவும்
பலவீனம் : மக்களின் பலவீனம்
நீண்ட கால சாதனைகள் : தமிழகத்தில் சாதி வேர்களை வெட்டியது
பலம்
பலவீனம்
நீண்ட கால சாதனைகள் : தமிழகத்தில் சாதி வேர்களை வெட்டியது
சாகும்வரை பிரச்சாரம்
சமீபத்திய சாதனைகள் : வீரமணியை வாரிசாக்கி
நாத்திகத்துக்கு குழிதோண்டியது
நீண்ட கால எரிச்சல் : தேர்தல் அரசியல்
சமீபத்திய எரிச்சல் : வீரமணியின் மகன் அடுத்த தலைவர்
மக்கள் : தன்மானத்துடன் வாழவேண்டியவர்கள்
சொத்து மதிப்பு : பெரியார் சிந்தனைகள் மதிப்பற்றவை
நண்பர்கள் : காங்கிரஸ்காரனுங்க இல்லை
எதிரிகள் : கருணாநிதி போன்ற அரசியல் நடிகர்கள், மற்றும்
சமீபத்திய எரிச்சல் : வீரமணியின் மகன் அடுத்த தலைவர்
மக்கள்
சொத்து மதிப்பு : பெரியார் சிந்தனைகள் மதிப்பற்றவை
நண்பர்கள்
எதிரிகள் : கருணாநிதி போன்ற அரசியல் நடிகர்கள், மற்றும்
பிராமணர்கள்
ஆசை : சாதிகளை ஒழிக்க
நிராசை : இவரை மட்டும்தான் இன்னும் நாயக்கர் சாதியின்
ஆசை : சாதிகளை ஒழிக்க
நிராசை
தலைவராக்காமல் இருக்கும் மக்கள்
பாராட்டுக்குரியது : சுயமரியாதை இயக்கம், பகுத்தறிவு
பயம் : அப்படின்னா?
கோபம் : முட்டாள் திராவிடர்களின் கடவுள் பக்தி
காணாமல் போனவை : மக்களின் சிந்திக்கும் திறன்
புதியவை : மஞ்சள் துண்டு வாரிசு
கருத்து : அது யாரும் கேட்க, பின்பற்ற விரும்பாத வஸ்து
பயம் : அப்படின்னா?
கோபம் : முட்டாள் திராவிடர்களின் கடவுள் பக்தி
காணாமல் போனவை : மக்களின் சிந்திக்கும் திறன்
புதியவை : மஞ்சள் துண்டு வாரிசு
கருத்து : அது யாரும் கேட்க, பின்பற்ற விரும்பாத வஸ்து
டிஸ்கி : கடவுளை இல்லை, கடவுள் இல்லை,
கடவுள் இல்லவே இல்லை.
கடவுளை கற்பித்தவன் அயோக்கியன்
கடவுளை நம்புகிறவன் முட்டாள்
கடவுளை பரப்புகிறவன் காட்டுமிராண்டி...
பெரியார் பற்றிய சுருக்கமான வரலாறு...
10 கருத்துகள்:
ஒரு தலைவன் எப்படியிருக்கனும் என்பதற்கு உண்மையான வழிகாட்டி, எழுத்து சீர்திருத்தத்தை துவங்கியவர், தமிழன் தன் பெயரின் பின்னால் ஜாதி பெயரை போட்டால் அது அவமானம் என நினைக்கும் அடுத்த தலைமுறையை உருவாக்கியவர், பதவி ஆசைப்படாத தமிழ்நாட்டின் ஒரே தலைவர், என் ஆசான், தமிழ் பெண்களின் சுதந்திரத்தை முதன் முதலில் தன் குடும்பத்தில் இருந்தே துவக்கிய முதல் மகன். என் தலைவர் பெரியார் மட்டுமே, அவரையும் இன்னும் கொஞ்ச நாளில் நாயக்கர் சங்கத் தலைவராக்கிடுவானுங்க நம்மாளுங்க. அவர் சிலையை வழிபட்டு அவரின் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டுடாதிங்கப்பா.
நன்றிண்ணே, நம் தலைவரின் செயல்பாடுகளை விவரித்ததற்கு.
Thanks
என் தலைவன்....
என் தலைவன்....
என் தலைவன்....என் தலைவன்....என் தலைவன்....என் தலைவன்....என் தலைவன்....என் தலைவன்....என் தலைவன்....என் தலைவன்....என் தலைவன்....என் தலைவன்....என் தலைவன்....என் தலைவன்....என் தலைவன்....என் தலைவன்....என் தலைவன்....என் தலைவன்....என் தலைவன்....என் தலைவன்....என் தலைவன்....என் தலைவன்....என் தலைவன்....என் தலைவன்....என் தலைவன்....என் தலைவன்....என் தலைவன்....என் தலைவன்....என் தலைவன்....என் தலைவன்....என் தலைவன்....என் தலைவன்....என் தலைவன்....என் தலைவன்....என் தலைவன்....என் தலைவன்....என் தலைவன்....என் தலைவன்....என் தலைவன்....
என் உயிர்....
என் உயிர்....என் உயிர்....என் உயிர்....என் உயிர்....என் உயிர்....என் உயிர்....என் உயிர்....என் உயிர்....என் உயிர்....என் உயிர்....என் உயிர்....என் உயிர்....என் உயிர்....என் உயிர்....என் உயிர்....என் உயிர்....என் உயிர்....என் உயிர்....என் உயிர்....என் உயிர்....என் உயிர்....என் உயிர்....என் உயிர்....என் உயிர்....என் உயிர்....என் உயிர்....என் உயிர்....என் உயிர்....
\\தலைவர் : திராவிட மக்கள் அனைவருக்கும்//
திராவிட மக்கள்ன்னா யாருங்க அது.. ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு எல்லாத்துக்குமா சார்..
பயங்கரமா காமெடி பண்றீங்க நீங்க போங்க
/சமீபத்திய எரிச்சல் : வீரமணியின் மகன் அடுத்த தலைவர்
//
100% உண்மை
இன்றய ஸ்பெஷல்
நடிகர் விஜய்யின் நண்பன் சிறப்பு போட்டோ பதிவு
வீரமணிதான் இப்போதைய தி மு க கொள்கை பரப்பு செயலர்
நாத்திகம் பேசிய நல்லோர்க்கு தந்தையே
ஆற்றிய தொண்டு அறிந்திலாரில்லும் உம்மை
நினைவில் கொள்ள என்னாளும் இனியதுவே
இல்லோர்க்கு நிறைத்தாய் நிறைந்தாய் எங்கும்
இன்றும் வாழ்கிறாய் நல்லோர் மனதினில் நிலையாய் ..!
மாற்றிக்கொள்ளமுடியாத பழக்கம் : சிக்கனம்,நேர்மை
இது இப்ப இருக்கின்ற தலைவர்களிடம் இல்லாதது... நான் தலைப்ப படிக்கும்போதே....எதிர்பார்ததேன்...இல்லைங்க?
பெரியார், அண்ணாவிடம்,
"செலவு கணக்கு" கேட்கலைன்னா
திமுக வந்திருக்காது
MGR மதுரை மாநாடு செலவு கணக்கு கேட்கலைன்ன
அதிமுக வந்திருக்காது..
காசுன்ன அவ்வளவு யோக்கியனுங்க இந்த கழககாரனுக
கருத்துரையிடுக