10 ஜன., 2012

பயோடேட்டா - நக்கீரன் "கோபால்”


பெயர்                        : நக்கீரன் "கோபால்”
இயற்பெயர்                    :     ஆர்.கோபால்
தலைவர்                   : நக்கீரன் குழுமம்
துணைத் தலைவர்              : தி.மு.க கொ.ப.செ
மேலும்
துணைத் தலைவர்கள்            : காமராஜ், ஜெகத், மற்றும் 
                                                             சிங்கள ஆதரவாளர்கள்
வயது                        : அரசில்வாதியாக மாறும் வயது
தொழில்                    : பணம் பன்னுவது          
பலம்                        : நடுநிலை வார இதழ் என்பதை இன்னும் நம்பும் 

                                     ஏமாளி வாசகர்கள்           
பலவீனம்                : என்னதான் பில்டப் செஞ்சாலும் கொண்டை 
                                       தெரிந்து போவது
நீண்ட கால சாதனைகள்     : வீரப்பன் கேசட்டுகள் 

சமீபத்திய சாதனைகள்       : மீண்டும் பரபரப்பு (மாட்டுக்கறி மாமி)
நீண்ட கால எரிச்சல்             : வால்டர் தேவாரம், ஜெ. ஜெ.. 
சமீபத்திய எரிச்சல்               : சவுக்கு
மக்கள்                         : மஞ்சள் பத்திரிகை படிப்பவர்கள்     
சொத்து மதிப்பு       : இன்னும் சில தினங்களில் தமிழக
                                         லஞ்ச ஒழிப்பு போலிசாரால் வெளியிடப்படலாம்
நண்பர்கள்                 : முன்பு மனித உரிமை பேசுவோர்,இப்போது
 
                                             உடன்பிறப்புகள்
எதிரிகள்                    : என்றென்றும் ஜெ..
ஆசை                         : அரசியல்வாதியாக
நிராசை                     : பத்திரிகையாளர்

பாராட்டுக்குரியது :ஜெயலலிதாவை எதிர்த்தது        
பயம்                            :அம்மாவின் ஆட்சி
கோபம்            : ஈழ ஆதரவு முகத்திரையை  கிழித்தவர்கள் மீது
காணாமல் போனவை    : நெற்றிக்கண்ணை திறப்பினும்
                                                     குற்றம் குற்றமே  
புதியவை               :(அநீதி கண்டு ) இரண்டு கண்களையும் மூடினால் 
                                         செல்வம் கொட்டுமே
கருத்து                    : மீசைய பெரிசா வளர்த்தது தப்பில்ல ஆசையையும் 
                                      வளத்ததுதான்........            
டிஸ்கி                     : தன்நெஞ்சு அறிவது பொய்யற்க!

25 கருத்துகள்:

சௌந்தர் சொன்னது…

கருத்து நல்லா இருக்குண்ணா :)))

manjoorraja சொன்னது…

புட்டுப் புட்டு வைக்கறீங்க... கலக்கல்.

Manimaran சொன்னது…

'பய டேட்டா'

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

kakakkal

பெயரில்லா சொன்னது…

அண்ணே கொஞ்ச நாளைக்கு பிறகு உங்களிடமிருந்து வந்திருக்கும் நச் பயோடேட்டா. நல்லா காரசாரமா அதைவிட முக்கியம் உண்மையா இருக்கு.

rajamelaiyur சொன்னது…

அஹா ..

rajamelaiyur சொன்னது…

அஹா ..

rajamelaiyur சொன்னது…

அஹா ..

rajamelaiyur சொன்னது…


கேமரா இல்லாமல் போட்டோ எடுக்கும் அதிசய சாப்ட்வேர்(ராஜபாட்டை ஸ்பெஷல் )

Madhavan Srinivasagopalan சொன்னது…

//கருத்து : மீசைய பெரிசா வளர்த்தது தப்பில்ல ஆசையையும்
வளத்ததுதான்........
டிஸ்கி : தன்நெஞ்சு அறிவது பொய்யற்க!//

Well said

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

ரைட்டு...

முத்தரசு சொன்னது…

ம்....

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

புட்டு புட்டு வச்சிப்'புட்டீ'ங்க!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

இன்று என் வலையில்:
ஆட்டுக் கறியும் மாட்டுப் பாலும் (அ) வாழ்க நீ எம்மான்!

நாய் நக்ஸ் சொன்னது…

நான் கூட ஆரம்பதல பயந்துட்டேன்...
என்னை பதின பதிவான்னு...

அப்புறம் தான் புரிஞ்சிது....நான் இல்லை என்று.....

நாம இன்னும் வளரனுமோ ...????

Unknown சொன்னது…

பயபுள்ள...கோவாலு....இதுதாம்ல உன் பயோடேட்டா நல்லா படிச்சுக்கலே...சீக்கிரம்...காப்பு இருக்குடி மாப்ளேய்....ஏண்ணே...திகார்ல போடுவாங்களா....?

ராஜ நடராஜன் சொன்னது…

பயசேட்ட ன்னு அசலுக்குப் போட்டியா நிறைய வந்துருச்சு போல இருக்குதே!

அசலு அசலுதான்.

சிராஜ் சொன்னது…

/* தன்நெஞ்சு அறிவது பொய்யற்க */
பொய்யற்க.....

சிராஜ் சொன்னது…

/*
பயசேட்ட ன்னு அசலுக்குப் போட்டியா நிறைய வந்துருச்சு போல இருக்குதே!

அசலு அசலுதான்.*/

அண்ணே ராஜ நடராஜன்... நமக்கு ஏதும் உள்குத்தா?

ராஜ நடராஜன் சொன்னது…

//அண்ணே ராஜ நடராஜன்... நமக்கு ஏதும் உள்குத்தா? //

சகோ!சிராஜ்!இது பொத்தாம் பொதுவா எதுகை மோனையா சொன்னது.கண்டுக்காதீங்க:)

மேலும் உங்க சேட்டையெல்லாம் மகுடம் தரிப்பவை.பின்னூட்டம் தகுதி வாய்ந்தவை:)

கோவி.கண்ணன் சொன்னது…

100/100

:)

பெயரில்லா சொன்னது…

சரோஜா தேவி: நீங்க ஏன் இப்படி செஞ்சீங்க கோப்பால்.....ஏன்...

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

ஸலாம் சகோ.கே.ஆர்.பி.செந்தில்,

99% ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க.

///தொழில்:- பணம் பன்னுவது///====இல்லை... இல்லை...

"பணம் பன்னுவதற்காக எந்த கேவலத்தையும் பன்னுவது..."

நான் இதுவரை என் வாழ்வில் ஒரு நக்கீரன் புத்தகத்தை கூட வாங்கியதில்லை..! (பெருமைக்காக சொல்லவில்லை)

சிரிப்புசிங்காரம் சொன்னது…

நடிகர் ராஜ்குமார் கடத்தலின்போது பணயத்தொகையை ஏமாற்றி ஆட்டையை போட்ட்து...அந்த கோபத்துல வீரப்பன் அடுத்த பேச்சு வார்த்தையின் போது இந்த ஆளை அழைத்தது. இந்த ஆள் வீரப்பன் தன் ஃப்ராடுதனத்தைக் கண்டு கொண்டதை தெரிந்துகொண்டு அவன் இருக்கும் பக்கமே தலைவச்சுகூட படுக்காதது...இதப்பத்தியெல்லாம் எழுதலீயா நைனா.....

சிரிப்புசிங்காரம் சொன்னது…

நடிகர் ராஜ்குமார் கடத்தலின்போது பணயத்தொகையை ஏமாற்றி ஆட்டையை போட்ட்து...அந்த கோபத்துல வீரப்பன் அடுத்த பேச்சு வார்த்தையின் போது இந்த ஆளை அழைத்தது. இந்த ஆள் வீரப்பன் தன் ஃப்ராடுதனத்தைக் கண்டு கொண்டதை தெரிந்துகொண்டு அவன் இருக்கும் பக்கமே தலைவச்சுகூட படுக்காதது...இதப்பத்தியெல்லாம் எழுதலீயா நைனா.....