6 செப்., 2012

புத்தனை புணரும் பிக்குகள்..

அகிம்சாவாதி
புத்தனென
தலைமை பிக்கு
உரையாற்றிக் கொண்டிருந்தான்.
ஆசிரமத்தின் உள்ளரையில்
புணர்ந்து கொண்டிருந்தனர்
தூக்கி வரப்பட்ட
தமிழச்சி ஒருத்தியை
இன்னும் சில
பிக்குகள்.
மாத விலக்கில் இருந்த
அவளின் உதிரம்
ஒவ்வொரு சொட்டாய்
அவள் உயிரை
அவ்வரையின்
தரையெங்கும்
நிரப்பிக் கொண்டிருந்தன.
சுவற்றின் மேலே
சிரித்தபடி
புத்தன்.

22 கருத்துகள்:

விழித்துக்கொள் சொன்னது…

ennavendru solvadhu indha kevalaththai padhivittamaikku nandri
surendran

rajasundararajan சொன்னது…

திருமுழுக்கு (ஞானஸ்நானம்) இயேசுவால் போதிக்கப்பட்டது அல்ல; அது யோவானால் போதிக்கப்பட்டது. போலவே, அஹிம்ஸை புத்தரால் அல்ல; மகாவீரரால் போதிக்கப்பட்டது. புத்தருக்குக் கொள்கை கிடையாது; ஆத்மா கிடையாது. (அதாவது சகலமும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதால் நிலையானதென்று ஒன்று கிடையாது). இது காரணமாகத்தான் ஆத்மவாத ஹிந்துக்களாகிய நாம் அவரது கொள்கைகளைத் திரித்தோம்; நம் மண்ணிலிருந்து துடைத்தோம்.

(பின்னால் வந்த சாந்திதேவா முதலியவர்களின் தத்துவத்தில், ஆத்மாவுக்கு நிகரான 'உட்கிடை'யும் நுழைந்துவிட்டது!)

புத்தரைப் புரிந்துகொண்டவர்கள் இல்லை; அந்த மதம்தான் இலங்கையில் இருக்கிறது. ஒரு பேச்சுக்கு, ஈழத் தமிழர்கள் எல்லாரும் புத்த மதத்தினர் என்று கொள்வோம். என்றால், சிங்களவர் தமிழர்களை வன்கொடுமை செய்திருக்க மாட்டார்களா?

இனவாதத்தை மதவாதமாகத் திரிக்கையில் அது திசைதிருப்பப் படுகிறது. ஆனால் இதற்கெல்லாம் காரணம் என்று புத்தர் சொன்னது இதை:

“Fettered with what, dear sir?”

“Fettered with envy & stinginess,”

“What, dear sir, is the cause of envy & stinginess?”

“When dear & not-dear exist, they come into being. When dear & not-dear are not, they don't."

“But what is the cause of dear & not-dear?”

“Dear & not-dear have desire as their cause.”

"But what is the cause of desire?”

"Desire has thinking as its cause.”

“But what is the cause of thinking?”

“Thinking has the perceptions & categories of complication as its cause. The world is made up of many & various properties. Because of the many & various properties in the world, then whichever property living beings get fixated on, they become entrenched & latch onto it, saying, 'Only this is true; anything else is worthless.'”

"But why are not all priests utterly complete, utterly free from bonds, followers of the utterly holy life, utterly consummate?"

"Yearning is a disease, yearning is a boil, yearning is an arrow. It seduces one, drawing one into this or that state of being."

(from Sakka pañha sutta)

சிவகாசி வெடிவிபத்தில் உயிர் இழந்தவர்களும் தமிழர்கள்தாம். அதற்குக் காரணவர்களும் தமிழர்கள்தாம். இப்படி இருப்பதால், இதை 'விதி' என்று சொல்லி விலகிவிடலாமா?

Yearning is a disease, yearning is a boil, yearning is an arrow. It seduces one, drawing one into this or that state of being.

rajamelaiyur சொன்னது…

ரொம்ப கொடுமை ...

rajamelaiyur சொன்னது…

இன்று
இது கூட தெரியவில்லை என்றால் நீங்கள் சென்னைவாசியாக இருந்து என்ன பயன்

Unknown சொன்னது…

நன்றி ராஜா அண்ணா..

பெயரில்லா சொன்னது…

@ ராஜசுந்தரராஜனின் கருத்துக்களை ஆமோதிக்கின்றேன். - பௌத்தம் என்பது வெறும் தேடல் சார்ந்த மதம்.. அது ஒவ்வொருவருக்கும் மாறுப்படும்.. இலங்கையின் சிங்களவர்களுக்கு பௌத்தம் ஒரு அடையாளம் அவ்வளவு தான். புத்தருக்கு சிலை வைத்து வணங்குவதில் இருந்தே அவர்கள் இந்து மயமாக்கப்பட்ட பௌத்தர்கள் என்பதை அறியலாம்.. பிராமணரின் இடத்தை பிக்குகள் நிரப்பிக் கொள்கின்றனர். அவ்வளவே வித்தியாசம் !!!

அத்தோடு அனைத்து பிக்குகளும் தமிழச்சிகளை வன்புணர்ந்தார்கள் என்று நம்மால் கூறிவிட முடியாது. இலங்கை பௌத்தர்களில் பல்வேறு மடங்கள் இருக்கின்றன. சில மடங்கள் கடும் இனவெறி பிடித்தவை, சாதி வெறிப் பிடித்தவை உயர்சாதி வேளாளர்கள் ( கோவிகம ) மட்டுமே பிக்குகள் ஆக முடியும். சில மடங்கள் மீனவர்கள் ( கரவா ) கூட பிக்குகள் ஆகலாம். சில மடங்கள் பொது சேவை செய்கின்றன, சில மடங்கள் அரசியல் தேவை செய்கின்றன !!! அவற்றை பிரித்து புரிந்துக் கொள்வதற்கு ஆழ்ந்த வாசிப்புத் தேவை.

ஒருவேளை சிங்களவர்கள் பௌத்தர்களாக இல்லாமல் இந்துக்களாக இருந்தால் கூட வன்புணர்வும், படுகொலையும் நடந்தே இருக்கும் என்பது எனதுக் கணிப்பு !!!

வருண் சொன்னது…

I am sorry sorry, your title sounds very offensive! நீங்க என்ன சொல்லியிருக்கீங்கனு எனக்கு கவலை இல்லை.

Just because singalis are following buddism, you guys are trying to INSULT Budhdha?

What kind of fucking logic is this?

வருண் சொன்னது…

***புத்தருக்குக் கொள்கை கிடையாது; ஆத்மா கிடையாது.***

என்ன சொல்ல வர்ரீங்கனு எனக்குப் புரியலை? அவருக்கு என்னதான் இருந்துச்சு? மூளையாவது இருந்துச்சா? இல்லையா?

வருண் சொன்னது…

செந்திலு அண்ணே!

நம்ம சரஸ்வதி இல்லைனா லட்சுமி, இல்லைனா..யாராவது ஒரு காளி, மாரி, இல்லை முனி ஆத்தாவை, புணரும் பார்ப்பணர்கள்/இந்துத்தவாக்கள் னு ஒரு தலைப்பு போட்டு அடுத்து எதையாவது கவிதை வடிவில் இல்லை கட்டுரை வடிவில் எழுதுங்க!

வருண் சொன்னது…

நம்மளாம் அடுத்த்வனை "தேவடியா மகனே!"னு திட்டிப்புட்டு, "ஊருப்பயலுக கொண்டாட்டியை" எல்லாம் வேடிக்கை பார்த்துக்கிட்டு திரிகிற பயலுக.

ஆனா நம்மள ஒருத்தன் "தேவடியா மகனே!"னோ நம்ம பொண்டாட்டி பின்னழகை பார்த்து ரசிச்சான்னா, நம்மல்லாம் மனுஷனாவே இருக்க மாட்டோம். அபப்டி ஒரு சுயலம் பிடிச்ச பயலுவ நம்மள்லாம்.

ஆனால். புத்தன் ரெண்டையும் செய்யலை, செய்யாதேனான்! அவனை கேவலப்படுத்துற உங்களை என்ன செய்யலாம்?

வருண் சொன்னது…

***ரசித்துக் கொண்டிருந்தான்
சிரித்தபடி
புத்தன்***

I dont understand, how your poem insults the "pretending followers" of BudhdhA and NOT BudhdhA??

You only INSULT BudhdhA! If, so, Why does he deserve your insult?

He never claimed that he is a FUCKING God or anything. He preached to do good and died like any human other being!

I think you fucked up in your fucking poem, senthil! :(

சார்வாகன் சொன்னது…

வணக்கம் சகோ,

மதம் என்பதும் மாற்றத்துக்கு உரியது. அதற்கு பவுத்தமும் விதிவிலக்கு அல்ல. ஒரே கடவுள் அமைதியானவர் ஆகவும்,வன்முறையாளர் ஆக கூட காலப்போக்கில் சித்தரிப்பு மாறுவது மிக இயல்பான செயல்.

அவ்வகையில் இலங்கையில் உள்ள தேரவாத பவுத்தத்தில் பவுத்தம் எப்படி இப்போது சித்தரிக்கப் படுகிறது என்பதே முக்கியம். புத்தர் நல்லவர்,ஆசையே துன்பத்துக்கு காரணம் என்று சொன்னார் என நாம் படித்து மட்டுமே இருக்கிறோம்.
ஒரு மதம் என்பது அதன் மதகுருக்களால் எப்படி விளக்கப்படுகிறது என்பதே நடைமுறை உண்மை.

இன்னும் குறிப்பாக சொனால் மகாவம்சம் என்னும் நூலில் (சிங்கள) மன்னன் துட்ட காமினியின் (தமிழ் மன்னன்) எல்லாளன் உடன் ஆன போரை புத்த பிக்குகள் வெற்றி பெற வாழ்த்தியதாக் உள்ள குறிப்புகளைப் பாருங்கள்!!
************
http://mahavamsa.org/mahavamsa/original-version/25-victory-duttha-gamani/
25: The Victory of Duttha Gamani
WHEN the king Dutthagámani had provided for his people and had had a relic put into his spear[1] he marched, with chariots, troops and beasts for riders,[2] to Tissamaháráma, and when he had shown favour to the brotherhood he said: `I will go on to the land on the further side of the river[3] to bring glory to the doctrine. Give us, that we may treat them with honour, bhikkhus who shall go on with us, since the sight of bhikkhus is blessing and protection for us.

ஆகவே சகோ செந்திலின் கவிதை புத்த பிக்குகளின் மனதில் உள்ள மதவெறியையே புத்தர் எனக் கூறினார் என் பார்த்தால் தவறில்லை! இராஜபக்சே என்பவர் இபோது துட்ட காமினியின் மறு பிறவிபோல்வே சிங்கள இனவாதிகளால்[பவுத்த பிக்குகளால்] போற்றப் படுகிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

Unknown சொன்னது…

நன்றி வருண்..

நான் ஒருவரை அல்லது அவர் கொளகையை வழிபடுகிறேன், அல்லது ஏற்றுக் கொள்கிறேன் என்றாகும்போது அவர் பெயரில் என்ன நடந்தாலும் அவரையும் அல்லது அவர் கொள்கையை அது சாடவே செய்யும்..

இக் கவிதை அம்மாதிரி ஒன்றுதான்

உன் எதிரில் புத்தனை பார்த்தால் கொன்றுவிடு என்பதன் தத்துவமே

புத்தம் என்று ஒன்றும் இல்லை
அல்லது சகருலம், சகலமும் புத்தாவாக இருக்கிறது என்றும் ஆகும்.

நீங்கள் இலங்கை பக்கம் ஒருமுறை சென்று வந்தால் இன்னும் பலமாக ஒரு கட்டுரை எழுதுவீர்கள். காரனம் உலகில் புத்தனின் பெயரால் நடக்கும் அத்தனை கொடுமைகளும் அங்குதான் நடக்கிறது.

மேலும் அந்தக் கடைசிவரி
கவிதை புரிந்தவர்களுக்கானது...


Unknown சொன்னது…

நன்றி இக்பால் செல்வன்...

மதம் அது பவுத்தமாக இருந்தாலும், இந்துத்துவமாக இருந்தாலும், இஸ்லாத்தோ, கிருத்துவமாக இருந்தாலும் மனிதன் அதனை தன் பாவச் செயல்களுக்கு கேடயமாக பயண்படுத்திக் கொண்டால் விமர்சனங்கள் எழவே செய்யும்..

சார்வாகன் சொன்னது…


வணக்கம் சுந்தர்ராஜன் அய்யா
// திருமுழுக்கு (ஞானஸ்நானம்) இயேசுவால் போதிக்கப்பட்டது அல்ல; அது யோவானால் போதிக்கப்பட்டது. //
திருமுழுக்கு அல்லது ஞானஸ்தானம் என்பது யோவான் முதலில் அறிமுகப்படுத்தவில்லை.

இது [மத்தி ய கிழக்கில் கிறித்தவத்துக்கு முன்பே இருந்த நடைமுறை. எகிப்து,கிரீஸ்[கிரேக்கம்] போன்ற இடங்களில் நிலவிய மதங்களில் நடைமுறையில் இருந்து இருக்கிறது.

http://www.encyclopedia.com/article-1G2-3424500306/baptism.html
எகிப்து
Pre-Christian Religions
The purifying properties of water have been ritually attested to ever since the rise of civilization in the ancient Near East. In Babylonia, according to the Tablets of Maklu, water was important in the cult of Enki, lord of Eridu. In Egypt, the Book of Going Forth by Day (17) contains a treatise on the baptism of newborn children, which is performed to purify them of blemishes acquired in the womb.
**
கிரீஸ்[கிரேக்கம்
The property of immortality is also associated with baptism in the Greek world: according to Cretan funeral tablets, it was associated especially with the spring of Mnemosyne (memory). A bath in the sanctuary of Trophonios procured for the initiate a blessed immortality even while in this world (Pausanias, Description of Greece 9.39.5).

நன்றி

Unknown சொன்னது…

புரிதலுக்கு மிக்க நன்றி சார்வாகன் அண்ணா..

வருண் சொன்னது…

***நீங்கள் இலங்கை பக்கம் ஒருமுறை சென்று வந்தால் இன்னும் பலமாக ஒரு கட்டுரை எழுதுவீர்கள். ***

நீங்க மட்டும் இதுபோல் எழுதவில்லை!

"பிணங்களைப் புணர்ந்த புத்தன்!" ஒரு ஆர்ட்டிக்கிளும் ஒரு வருடத்துக்கு முன்னாலேயே வந்தது.

புத்தன் இதுபோல் தாக்கப்படுவதுக்குக் காரணம், ஒரு சில நன்னடத்தை இல்லாத புத்த பிக்குகள்!

இதுபோல் புத்த பிக்குகள் செய்கிற தவறுக்காக, புத்தனை தாக்குவதைப் பார்க்கும்போது..

மாணவர்கள் செய்த தப்புக்கு ஆசிரியனை தாக்குவது சரியா?

பிள்ளைகள் செய்த அநியாயத்துக்கு அம்மாவை வன்புணர்வு செய்வது நியாயமா?

என்கிற கேள்விகள் என் மனதில் எழுகின்றது


இது போதாதுனு பெரியவர் ஒருத்தர், புத்தனுக்கு கொள்கை கெடையாது! ஆதமாவு கெடையாது! னு ஆராய்ச்ச்சி பண்ணி "ஆத்மா" "கொள்கை" அர்த்தமில்லாத வார்த்தைகளைப் போட்டு எதையோ சொல்கிறார்..

---------

எனி வே, கடைசியிலே, நான் புத்தனை கொஞ்சிக்கிட்டுத்தான் இருக்கேன், நீதான் தவறாப் புரிஞ்சுக்கிட்டேனு சொல்லுவீங்க.

நான் மட்டும் அல்ல, பலர் (வருத்தத்துடன் வாய் மூடிக்கொண்டு இருக்கும் கோழைகள்) என்னைப்போல் தவறாகத்தான் புரிந்து கொள்வார்கள் என்பது உங்களுக்கு தெரியனும்.

என்ன பிரச்சனைனா, நான் இப்போ புத்தனுக்கு வக்காலத்து வாங்குவதால் தமிழைன துரோகியாகிவிட்டேன். கோழைகள் எல்லாம் ஆகவில்லை. அதுதான் வித்தியாசம்.

மற்றபடி, என் உணர்வுகளை சொல்ல விட்டதுக்கு நன்றி. உங்க புரிதலுக்கும் நன்றி, செந்தில் :)



Unknown சொன்னது…

நன்றி வருண்:

எனக்கும் புத்தரை மிகவும் பிடிக்கும் அதனால்தான் கோபமே.

என்னவென்றால் ரெண்டு பேருக்குமே ஒரே விசயத்துக்காகத்தான் கோபப்படுகிறோம்.

ஆனால் புரிதல் சிக்கலாகும்போது கருத்துக்கள் வேறுவிதமாக புரிந்து கொள்ளப்படுகிறது.

வருண் சொன்னது…

சரி, உங்க கவிதையை விடுங்க..நான் தவறாப் புரிஞ்சுக்கிட்டேன்னு எடுத்துக்கிறேன்.

திரு ராஜுசுந்தரம் சொல்கிறார்..

***இது காரணமாகத்தான் ஆத்மவாத ஹிந்துக்களாகிய நாம் அவரது கொள்கைகளைத் திரித்தோம்; நம் மண்ணிலிருந்து துடைத்தோம்.***

இதை எப்படி சரி என்று ஏத்துக்க முடியும்?

இதை நீங்க சொல்லவில்லை. அதனால் நீங்க "டிஃபெண்ட்" செய்யத் தேவையில்லை. முடிந்தால் செய்யுங்கள். இல்லைனா விட்டுடுங்க!

நன்றி :)

வருண் சொன்னது…

இப்போ நம்ம தமிழர்களை பத்தி பேசுறோமா இல்லை ஹிந்துக்களை பத்தி பேசுறோமா?? எனக்கு புரியவில்லை!

வருண் சொன்னது…

***திரு ராஜுசுந்தரம் சொல்கிறார்..**

மன்னிக்கனும், இதை திரு ராஜாசுந்தர்ராஜன் என்று வாசிக்கனும்! :)

Again, Senthil, you DONT NEED to DEFEND his statement as it is his statement. Thanks! :)

You could just let it go! :)))

kankaatchi.blogspot.com சொன்னது…

Super reply Mr Varum to Mr.Rajusundaram's comment.
The faith a man follow induces him to defend its ideals even though he is not aware of anything about the faith he follows. If after sometime if he changed over to another faith he will starts defending the faith now he started following.This is what going on in this world around us now.