13 நவ., 2010

காங்கிரசை "கை" கழுவ 10 காரணங்கள்...

We must wash literature off ourselves. We want to be men above all, to be human. -Antonin Artaud 

1.அன்றும், இன்றும், என்றும் பண்ணையார்களின் கட்சி ( காமராஜர், கக்கனை தவிர்த்து)

2.தமிழநாட்டின் நலனுக்காய் இப்ப எந்த காங்கிரஸ் காரனாவது பேசுறானா ?

3.சிங்களனுக்கு துணை போய்விட்டு தமிழக மீனவர்களை அவன் சுட்டுத் தள்ளுவதை பற்றி எவனும் பேசாததால்.

4.காமராஜர் ஆட்சி அமைப்போம் என்கிற காங்கிரஸ் காரர்கள்  இன்றுவரை அவரை போன்ற யாரையும் தலைவராக கூட அறிவிக்காத காரணத்தால்.

5.நான் பெரியாரின் பேரன் என்று சீமான் சொன்னபோது பெரியாரையும்,சீமானையும் கொச்சை படுத்திய இளங்கோவன் போன்ற ஆட்கள் இருப்பதால்.

6.தனித்து போட்டியிட்டால் ஒரு இடம் கூட வரமாட்டோம் என்று தெரிந்தே திராவிட கட்சிகளின் மேல் சவாரி செய்துகொண்டு திமிராக அவர்களை நக்கலடிப்பதால்.

7.இனம் அழிந்து கொண்டிருந்தபோது அதற்கு சப்பை கட்டு கட்டிய இனத் துரோகிகள் என்பதால். 

8.புலிகள் இயக்கம் இனி இல்லவே இல்லை, அங்கு இனி போராடவும் ஆள் இல்லை என்று சொல்லும் இவர்கள் இன்றுவரைக்கும் அங்கு தமிழர் பகுதிகளில் திட்டமிட்டு நடத்தப்படும் சிங்கள குடியேற்றத்துக்கு துணை நிற்பதால்.

9.எத்தனை கோஷ்டிகள் என்ற விவரம் தெரியாத காரணத்தால்.

10. இது உங்கள் கருத்துக்காக விட்டு வைத்திருக்கிறேன்.

51 கருத்துகள்:

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

10 . உங்கள் முதல் 9 கருத்துக்களே எங்கள் கருத்தும்..

Unknown சொன்னது…

இட்லி- தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார் எல்லாம் எனக்கே எனக்கு

Unknown சொன்னது…

ஜஸ்ட் மிஸ்... வெறும் பய வாழ்க...

Unknown சொன்னது…

//இனம் அழிந்து கொண்டிருந்தபோது அதற்கு சப்பை கட்டு கட்டிய இனத் துரோகிகள் என்பதால். //

raja சொன்னது…

10.அப்படி ஒரு கட்சி (காங்கிரஸ்) இல்லை என்பதால்.

Unknown சொன்னது…

நீங்கள் மட்டமான பொருளில் அடிக்கும் சமயம் என்னையும் அழையுங்கள் நானும் வருகிறேன்

Philosophy Prabhakaran சொன்னது…

காங்கிரசை எதிர்க்கிறேன் பேர்வழி என்று மத்தியில் பா.ஜ.க வை ஆட்சியில் அமர்த்தினால் அது மிகவும் அபத்தமாக இருக்குமென்பது எனது கருத்து...

அது மிகவும் கொடிய கொல்லி... அதற்கு இது கொஞ்சம் பரவாயில்லை...

சௌந்தர் சொன்னது…

4.காமராஜர் ஆட்சி அமைப்போம் என்கிற காங்கிரஸ் காரர்கள் இன்றுவரை அவரை போன்ற யாரையும் தலைவராக கூட அறிவிக்காத காரணத்தால்./////

காங்கிரஸ்காரர்கள் வீட்டுக்கு போய் அவர்கள் பேர குழந்தைகளிடம் சென்று காமராஜர் பற்றி எதாவது கேள்வி கேளுங்கள்...ஒன்றும் தெரியாது...

-/சுடலை மாடன்/- சொன்னது…

அன்புள்ள செந்தில்,

பத்து காரணங்களைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள். இந்தக் கருத்துகளை வலைப்பதிவுகள் முழுவதும் பரப்பி வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசைத் தனிமைப் படுத்தி அழியச் செய்ய ஏதாவது நாம் செய்யலாமே. ஒரு இலச்சினை ஒன்றைத் தயார் செய்து எல்லா வலைத்தளங்களிலும் வெளியிடலாம். தொடர்ந்து காங்கிரசை வலைப்பதிவுகளில் அம்பலப் படுத்தி இடுகைகள் இடலாம். காங்கிரசு தனக்குப் பலம் இருப்பதைப் போன்ற மாயையை வைத்துக் கொண்டு தமிழகக் கட்சிகளை ஏய்த்து வருகின்றது. கொள்ளையர்களின் கூடாரமான இரண்டு பெரிய கழகங்களும், தம் கொள்ளைக்கு மத்திய அரசை சாதகமாக்கிக் கொள்ளத் துடித்து காங்கிரசுக்கு விலைபோகின்றனர். ஒருகாலத்தில் பாரதீய சனதாவை இந்தியா முழுவதும் தீண்டத்தகாத கட்சியாக ஒதுக்கி வைத்திருந்தார்கள். அதுபோல் தமிழகத்தில் தமிழினப்படுகொலைக்கு உதவி செய்த காங்கிரசை தீண்டத்தகாத கட்சியாக அனைத்துக் கட்சிகளும் நடத்த வேண்டும்.

முடிந்தால் இதை எடுத்துச் செய்யுங்கள். இணையத்தில் உங்களுக்கு முழு ஒத்துழைப்புக் கிடைக்கும். பின் அதையே தமிழகம் எங்கும் சுவரொட்டிகள் மூலம் வெளியிடச் செய்வோம்.

நன்றி - சொ.சங்கரபாண்டி

அம்பிகா சொன்னது…

யோசித்தால் இன்னும் கூட காரணங்கள் கிடைக்கும் என நினைக்கிறேன்.
தமிழ்மண தேர்வில் டாப் 5 வது பதிவாக தேர்ந்தெடுக்க பட்டதற்கு வாழ்த்துக்கள் செந்தில்.

ஜோதிஜி சொன்னது…

என்னுடைய தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகின்றேன் சங்கர பாண்டி........

காங்கிரசைத் தனிமைப் படுத்தி அழியச் செய்ய ஏதாவது நாம் செய்யலாமே.

234 தொகுதி தனிப்பெரும்பான்மையாக இங்க ஒருவரே ஜெயித்து வந்தாலும் இதற்கு வாய்ப்பே இல்லை. காரணம் எவரும் சேவை செய்ய ஆட்சியை பிடிக்கவில்லை...... ஒவ்வொருவருக்கும் மேலே இருப்பவர்களை எந்த வகையில் மிரட்டலாம், அல்லது தங்களது வழிக்கு கொண்டு வரலாம் என்பதில் இந்த சீட்டு கணக்குகளை வைத்துக் கொண்டு விளையாட்டு காட்டிக் கொண்டுருக்கிறார்கள்........ மிகப் பெரிய உதாரணம் சமீப ........ என்னிடம் உள்ள எம்பிகளை வைத்து ஆதரவு தருகின்றேன் ...... என்ற அறிக்கை......

தமிழினப்படுகொலைக்கு உதவி செய்த காங்கிரசை தீண்டத்தகாத கட்சியாக அனைத்துக் கட்சிகளும் நடத்த வேண்டும்

சீமான் யாருக்காக குரல் கொடுத்தார். தினந்தோறும் பாதிப்படும் மீனவர்களோ அல்லது அவர்கள் வைத்துள்ள சங்கமோ சீமானின் கைதுக்கு ஏதாவது ஒரு வார்த்தை பேசினார்களா? ஒரு அறிக்கையாவது...... ம்ம்ம்.....

70 சதவிகித தமிழ்நாட்டு கிராம மக்களிடம் பேசிப் பாருங்கள். இலங்கை என்பதன் முழு பிரச்சனையே தெரியாதவர்களாகத்தான் இருக்கிறார்கள். அவரவருக்கு அன்றாட பிரச்சனைகள். தேவைப்படும் படும் போது ஓசிப் பேப்பரில் டீக்கடையில் சலூனில் படித்து விட்டு அடுத்த வேளைக்குப் போகிறவர்கள் தான்.......

இவ்வாறு தான் மக்கள் வளர்ந்துள்ளார்கள் அல்லது மாற்றப்பட்டுள்ளார்கள்?

இப்போது சொல்லுங்கள் ஆதரவை எங்கிருந்து தொடங்குவது எங்கே கொண்டு போய் முடிப்பது?

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் செய்ய வேண்டிய கடமைகள் தான் அதிகமாக இருக்கிறது. காரணம் இங்குள்ளவர்களுக்கு அக்கறையும் இல்லை. அதற்கான ஆளுமையும் இல்லை. பேச வேண்டிய இடத்திற்கான பதவியிலும் இல்லை.

தமிழ்நாட்டு தமிழர்கள் அறிவார்ந்த சமூகமல்ல? அல்லக்கையின் பிரதிநிதிகள்,

Thamizhan சொன்னது…

காமராசரை அவமானப் படுத்தியதுதான் இன்றைய காங்கிரசு.இனி அங்கு காமராசர் ஆட்சியென்பது பரத்தை பத்தினி வேடம் போடுவது தான்.

தமிழினத்தின் முதல் எதிரி காங்கிரசே.யாருடன் கூட்டணி வைத்தாலும் காங்கிரசைத் தோற்கடிக்க வேண்டியது தான். பி.ஜே.பி. செத்த பாம்பு.

அடுத்தப் பாராளுமன்ற தேர்தலில் மாநிலக் கட்சிகள்தான் ஆட்சி அமைக்கும்.அப்போது பார்த்துக் கொள்ளலாம்.

தமிழகத்தில் காங்கிரசிற்குக் கல்லறை கட்ட இணையத்தில் தொடர்ந்து எழுதுவதோடு, தேர்தலில் ஈடு படவும்,எதிர்த்து உழைக்கவும் இப்போதே தயாரக வேண்டும்.

Prasanna சொன்னது…

முதல் பத்து காரணங்கள்னு சொல்லுங்க :)

ஜில்தண்ணி சொன்னது…

/// 9.எத்தனை கோஷ்டிகள் என்ற விவரம் தெரியாத காரணத்தால் //

ரொம்ப சரி தல :)

எவனும் ஒழுங்கு கிடையாது :( என்னத்த சொல்ல போங்க

Bibiliobibuli சொன்னது…

தமிழ்மண பதிவு விருதுக்கு வாழ்த்துக்கள், செந்தில். உங்கள் சமூக அக்கறையுள்ள பதிவுகள் பதிவுலகத்திற்கு ஓர் நல்ல எடுத்துக்காட்டு.

ஈழத்தமிழர்களை பெரும்பாலும் மறக்கடிக்கப்பட்டாலும் தொடர்ந்தும் உங்கள் அரசியல் பதிவுகளில் அவர்களை மற்றவர்களுக்கு ஞாபகத்திக்கொண்டிருக்கிறீர்கள்.

இது பத்தாவதா தெரியவில்லை. இருந்தாலும், என்னைப்பொறுத்தவரை காங்கிரஸ், பா.ஜ.க இரண்டு அரசியல் கட்சிகளுக்குமிடையே கொள்கையளவில் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. குறிப்பாக பா.ஜ.க ஆட்சி நடந்தாலும் ஈழத்தமிழர்கள் விடயத்தில் அவர்களின் வெளிநாட்டு கொள்கை மாற்றப்படப்போவதில்லை.

கவிஞர் தாமரை சொன்னது போல் ஒன்று அமாவாசை என்றால், இன்னொன்று அமாவாசைக்கு முதல் நாள், அவ்வளவு தான்.

Bibiliobibuli சொன்னது…

//காரணம் இங்குள்ளவர்களுக்கு அக்கறையும் இல்லை. அதற்கான ஆளுமையும் இல்லை.//

ஜோதிஜி, எந்த அரசியல்வாதியோ, கட்சியோ தேர்தலில் வாக்களிப்பதை தவிர வேறெந்த ஆளுமையாவது வாக்களித்தவர்களுக்கு தாங்களாக உருவாக்கி கொடுத்திருக்கிறார்களா? தேர்தல் வரும் போது மட்டும் சொல்வார்கள், "Please, practice your democratic right" என்று. இவர்களுக்கு வாக்களிப்பது மட்டும் தான் "ஜனநாயக உரிமை". மிச்சமெல்லாம்....???? மீறினால் "பொடா" பாயும். இலங்கையின் அவசரகால சடடத்திற்கும் இந்தியாவின் பொடாவிற்கும் என்ன வித்தியாசம் என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு.

நான் ரொம்ப பேசுறனோ???

Unknown சொன்னது…

தமிழ்மண பதிவு விருதுக்கு வாழ்த்துக்கள்

VJR சொன்னது…

தடியெடுத்தவன் தண்டல்காரன், அதாவது எல்லோருமே தலைவர்களாக இருக்கும் கட்சி.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

riuttu. vidunga

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

riuttu. vidunga

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

காவிரி,முல்லைப்பெரியாறு,ஆந்திராவில் பாலாற்றில் அணை, ஒகனேக்கல் ஆகிய எந்த ஒரு பிரச்னையிலும் தமிழனுக்கு ஆதரவாக ஏதும் செய்யாததால்

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

தொட(ர)ங்க வேண்டிய கட்டாயத்தில்... நாம்...
+1

periyar சொன்னது…

You are correct,But before burying congress,people must perform funeral rites for an evil organisation called DMK.Remember our dear revolutionary actor Dr MGR called DMK a poisonous tree.Can you name one decent person in DMK or among the voters of DMK who can be called a human being?

Unknown சொன்னது…

ஜோதிஜி நீங்கள் சொன்னது உண்மை.தமிழ்நாட்டின் சமூகம் அறிவார்ந்த சமூகம் அல்ல....

ஜெயசீலன் சொன்னது…

அவங்க கொள்கை என்னன்னு அவங்களுக்கே தெரியாததால்

raja சொன்னது…

ஜோதிஜி மிக அட்டகாசமாக இந்த தமிழனத்தைப்பற்றி வரையறை செய்திருக்கிறார். அவருக்கு என் வந்தனங்கள். நாம் சாலையில் இறங்கி காஷ்மீரிகள் போன்று கல்லெறியவேண்டும்.. வேறு வழியில்லை... நம்மை போன்ற எளியமக்களின் குரல்களை கேட்காதவரை இப்படியான அநாகரிகமான செயல் தான் முடிவாகிறது. 80 களில் அந்த சமுகம் இருந்தது. அந்த சமுகம் இப்பொழுது டிவியிலும் சினிமாவிலும் அமிழ்ந்து உயிரை விட்டு விட்டது. செந்தில் ஜொதிஜி, ரதி, அந்த சொரணையுள்ள சமுகத்தின் அடையாளங்களாக இருப்பது எனக்கு மகிழ்வே. அவர்களுக்கு என் நன்றிகள் ஆதரவுகள்.

யாசவி சொன்னது…

ஜோதிஜி +1

a சொன்னது…

தமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள்

தமிழ் தாசன் சொன்னது…

10. காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மறந்து.... தங்கள் தயவில், திமுக கொள்ளையடிப்பதை தாங்காமல், தங்களுக்கும் ஆட்சியில்(கொள்ளையில்) பங்கு வேண்டும் என்று கேட்பதால்....

ராஜ நடராஜன் சொன்னது…

//ஜஸ்ட் மிஸ்... வெறும் பய வாழ்க... //

வெறும் பய & பாரத்... பாரதி இரண்டு பேரும் 5.55 pm.

அதெப்படி வெறும்பய துண்டு போட்டார்?செல்லாது!செல்லாது.சி.பி.ஐ விசாரணை தேவை.

ராஜ நடராஜன் சொன்னது…

செந்திலண்ணே!தமிழக அரசியல் மாற்றங்களுக்கான அத்தனை காரணிகளும் சென்ற பாராளுமன்றத் தேர்தலுக்கு தகுதி வாய்ந்தவையாகவே இருந்தது.ஆனாலும் காரணிகளைத் தாண்டியும் செக்கு மாட்டு அரசியல் இன்னும் நிகழ்கிறது.இணையத்தின் கருத்துக்கள் பொதுமக்களுக்குப் போய்ச் சேருவதில்லை.பதிலாக பிரியாணி பொட்டலம்,பணம் மட்டுமே வெற்றியின் கிரியா ஊக்கிகளாய் போய்விட்டது.இணைய தளங்களுக்கு இணையாக தொலைக்காட்சி ஊடகங்கள் வரும்வரை எந்த மாற்ற்ங்களுக்கான சாத்தியமும் இல்லை.

vasu balaji சொன்னது…

டங்குவாலு மாதிரி காமெடி பீஸெல்லாம் அந்த கட்சியில் தலைவனாக முடியுமென்பதால்:))

Santhose சொன்னது…

Congress has no right to say about Kamaraj Atchi because Kamaraj is against Indira congress until his death.
Once in a party my friend asked a district sectretary of congress when he said that they want "Kmaraj Atchi"
"Why you guys talking about Kamaraj atchi, tell the public that you want Indira or Rajiv's Atchi - you guys know that no body vote if you are talking about Indira or Rajiv Atchi"
This guys has no rights to speak about Kamaraj because they are against him when he was alive.

Santhose

PB Raj சொன்னது…

செந்தில்,

கட்சி வளர்க்க கவர்ச்சி கன்னி குஸ்பூ தேவை மானங்கெட்ட அரசியல்..

vinthaimanithan சொன்னது…

காங்கிரஸுக்கு பந்திவைத்து அழைக்க இரு கழகங்களுமே ஏங்கித் தவிக்கையில் வெறுமனே எப்படி காங்கிரஸை மட்டும் புறந்தள்ளுவது?

பாஜக என்பது தமிழகத்தைப் பொறுத்தவரை மூலைக்கல்லாக ஒதுக்கி வைக்கப்பட்ட கட்சி... ஆனால் காங்கிரஸை வீழ்த்த வெறுமனே தேர்தலை மட்டும் அடிப்படையாக வைத்து செயல்படுவது பெரிய வெற்றியைக் கொடுத்துவிடக்கூடாது. சித்தாந்தரீதியாக காங்கிரஸை மக்களிடமிருந்து அப்புறப்படுத்தும் ஒரு பெரிய மக்கள் இயக்கத்தைக் கட்டமைக்கவேண்டும். இடதுசாரிக் கட்சிகள் அந்தத் தகுதியையும், வலிமையையும் இழந்துவிட்டன. ம.க.இ.க, பெரியார் தி.க போன்ற மாற்று இயக்கங்களோ பெரிய அளவில் மக்களிடம் போய்ச்சேரவில்லை. சீமான் போன்றவர்கள் காங்கிரஸை எதிர்த்து வீழ்த்துமளவுக்கு மக்களிடம் பரவலாக அறிமுகம் ஆகியிருந்தாலும் அவரிடம் தத்துவப் பின்புலம் இல்லை.

மார்க்சியமும், தமிழ்த்தேசியமும் இணைந்த அரசியலின்கீழ் தமிழர்களை ஒருங்கிணைக்கும் வேலையை யார் முன்னெடுப்பார்கள்?

???

♥♪•வெற்றி - VETRI•♪♥ சொன்னது…

காங்கிரஸ் புறம்தள்ளுவது சரிதான்.ஆனா யாரை ஆதரிப்பது..?

ஜெயந்தி சொன்னது…

கை கழுவ விடாம திராவிடக் கட்சிகள் கட்டிப்படித்துக்கொண்டு திரிகிறதே. எப்படி கை கழுவுவது?

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமையாய் இருக்கு...
மக்களை செம்மறி ஆட்டுக்கூட்டமாக நினைத்து இலங்கையில் தமிழர்களின் வாழ்க்கை செம்மையாக்கப்பட எல்லா ஏற்பாடுகளையும் மத்திய அரசு செய்வதாக மறைமுக பிரதமர் சோனியா ஐயாவுக்கு அடிக்கடி லெட்டர் எழுதுவதாலும் அதை ஐயாவும் பேரப்பிள்ளையும் செய்திகளில் பெரிதாக சொல்லவதாலும் இதையும் இன்னும் நம்பும் நம் மடத்தனதாலும்....... இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

periyar சொன்னது…

How come every one in the DMK is such a mean SOB?

dheva சொன்னது…

10 வது காரணம்.....ஸ்திரமான ஒரு கட்டமைப்பும் கொள்கையும் தேர்ந்த அரசியல் தலைமையுமின்றி சுயநல போக்கால் தமிழர்களை கொன்று குவித்ததின் மூலம் மேலும் தமிழர்களின் எரிச்சலை அதிகப்படுத்தி....

மீண்டும் திரணியற்ற திராவிட கட்சிகள் என்று சொல்லிக் கொள்ளும் ஏமாற்றுககரர்களை அரியணை ஏறுவதற்கு வழிவகுத்து கொடுத்ததாலும்....

மகாத்மாவையும், காமராஜரையும் குறைந்த பட்சம் ரோல் மாடலாக எடுத்துக்கொள்ளாததற்காகவும்...........

கை கழுவறது என்ன ..கையைக் கூட வெட்டிக்கலாம்....!

dheva சொன்னது…

//காங்கிரஸ் புறம்தள்ளுவது சரிதான்.ஆனா யாரை ஆதரிப்பது..? //

வேற வழி....என்ன இருக்கு தமிழனுக்கு.. அய்யா (தி.மு.க) இல்லேன்னா.. .அம்மாதான்..(அ.தி.மு.க)

பெயரில்லா சொன்னது…

ஓட்டு போட்டாச்சுங்க....நல்லா மூஞ்சியில அடிச்ச மாதிரி நச் காரணங்கள்..இது போன்ற பதிவுகள் தமிழ் திரட்டிகளின் முத்துக்கள்...’
காங்கிரஸ் தனி பெரும்பான்மையுடன் இருப்பதால் ,அவர்களுக்கு ஆதரவு தருபவர்களும் நீ என்ன வேணா செஞ்சிக்க..நான் கண்டுக்க மாட்டேன்..நான் என்ன செஞ்சாலும் நான் கண்டுக்க மாட்டேன் என்ற எழுதப்படாத ஒப்பந்தத்ப்படி இந்திய அரசு செயல்படுகிறது...
உதாரணம்..இலங்கை தமிழர் படுகொலை.......
ஸ்பெக்ட்ரம் கொள்ளை....

பெயரில்லா சொன்னது…

இவர்கள் கட்சிக்கு தலா ஒரு கோடி அடிமைகள் இருக்கிறார்கள் ஓட்டு வங்கி என்னும் பெயரில்...அதை வளர்க்க....100 ரூபாய் சும்மா கொடுத்து....கிராம மக்களுக்கு வேலை என்கிறார்கள்..அவற்றால் எந்த வேலையும் இது வரை உருப்படியாய் நடந்தது இல்லை...
தி.மு.க வோ ஓட்டு வங்கியை அதிகரிக்க ,அரசு ஊழியனுக்கு பணத்தை வாரி இறைக்கிறது...மக்களை சிந்திக்க விடாமல் செய்ய மானாட மயிராட பார்க்க இலவச டிவி தருகிறது...இளைஞனை நிதானமில்லாமல் செய்ய பிராந்திகடை நடத்துகிறது...பண்டிகை நாட்களில் ஸ்டாக் இருக்கும் படி பார்த்துக்கொள்ள சொல்கிறது....பேரனை விட்டு வா குவார்ட்டர் கட்டிங் என பிரச்சாரம் செய்ய வைக்கிறது...பிராந்தி குடிப்பது டீ குடிப்பது போல சாதாரண அன்றாட பழக்கம் என மூளையை மழுக்க செய்கிறது....
இவர்கள் அடுத்த முறையும் ஆட்சியை பிடிக்க அன்றாடங் காச்சி மக்களுக்கு அள்ளித்தர தேவையான பணத்தையும் ஏற்பாடு செய்து விட்டது (ஸ்பெக்ட்ரம்)
வோட்டுக்கு 1000 கொடுத்தாவது அடுத்த ஆட்சியை பிடித்து விடுவார்கள்..ஏனென்றால் சிந்தித்து ஓட்டு போடுபவர்களை விட...பணத்துக்கும் ஒரு ரூபாய் அரிசிக்கும் குஸ்பூவின் வணப்பிற்க்கும் ஓட்டு போடுபவர்கள் இங்கு மெஜாரிட்டியாக இருக்கிறார்கள்..எனவே நாம் இங்கு பேசுவது நமக்கு மட்டுமே கேட்க்கும் அந்த மக்களுக்கு கேட்காது..கேட்டாலும் திருமண மண்டபத்தில் பிரியாணியும் குவார்ட்ட்ரும் கொடுத்து மழுக்கடித்து ஓட்டு வாங்கி விடுவார்கள்...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

10. தமிழகத்தில் எந்த ஒரு பிரச்சனையையும் கண்டு கொள்ளாமல் இருப்பது! இதுவரை, காங்கிரஸ் கட்சி ஏதாவது ஒரு மக்கள் பிரச்சனைக்காக மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தியிருக்கிறதா?

வந்தியத்தேவன் சொன்னது…

கொலைகார காங்கிரசை அனைத்து மானமுள்ள தமிழர்களும் எதிர்க்கவேண்டும். வெட்கம் கெட்டவர்களுக்கு தலைவியாக வெளிநாட்டவள். ஒரு இந்தியனுக்கு காங்கிரஸ் தலைவராகும் தகுதி இல்லையா? எப்படி இலங்கையில் பண்டாரநாயக்கா குடும்பம் அட்ரெஸ் இல்லாமல் போனதோ அதே போல் நேரு குடும்பமும் விரைவில் போகும்

அஹோரி சொன்னது…

தமிழன் ஒரு அடிமை இனம். இந்த நாய்களுக்கு எவன் ஆண்டாலும் கவலை இல்லை.
மொதல்ல தி மு க வ தமிழன் கை கழுவனும்.

அரசாங்க வேலைல இருக்குறவன் என்னமோ கருணாநிதி தினமும் மூட்ட தூக்கி அவனுங்களுக்கு சம்பளம் குடுக்குற மாதிரி பீல் பண்ணி கிட்டு தி மு க வுக்கு அடிமையாயிருக்குறான். மொதல்ல மாநிலம் திருந்தட்டும். அப்புறம் நாட்ட பத்தி யோசிக்கலாம்.
இந்த வயசுல கருணாநிதி ஏன் பதவில இருக்கணும் ? தி மு க வுல ஒருத்தனும் அந்த பதவிக்கு தகுதி இல்லையா ? இல்லனா கட்சிய கலைச்சிட்டு விஜயகாந்த் கட்சில போய் சேந்துக்கலாமே ?
தமிழனின் தீபாவளிக்கு அப்புறம் தி மு க என்ன ஆகபோகுது ன்னு பார்ப்போம். தமிழகத்துல காங்கிரஸ் ஒரு மொன்ன கத்தி அத பத்தி பேச ஒன்னும் இல்ல.

பொன் மாலை பொழுது சொன்னது…

என்னையும் உங்களுடன் சேர்த்துக்கொள்வதில் பெருமை அடைகிறேன்.
http://ponmaalaipozhuthu.blogspot.com/2010/11/blog-post_14.html

என் வலை தளம் சென்று பார்க்கும் படி நம் நண்பர்களை வேண்டுகிறேன்.

Jerry Eshananda சொன்னது…

super.

Unknown சொன்னது…

mapley, these are just few of thousands of reasons why Congress and Sonia should be avoided. But, it is difficult to find a single reason why Congress and Sonia should be allowed into Tamilnadu!!

Sorry for English, configuring my system..

PARTHASARATHY RANGARAJ சொன்னது…

thanks krp san , informative

Kumar சொன்னது…

காங்கிரசை கை கழுவவேன்டிய அற்புதமான தருணத்தையையே கோட்டை விட்டு தமிழர்கள் சோரம் போய்விட்டார்கள்... தமிழர்கள் என்றால் தன்மானம் இல்லாதவர்கள் என்று சொக்க தங்கம் எப்போதோ முடிவு செய்துவிட்டது