15 நவ., 2010

ஆ... ராசா - பயோடேட்டா...

பெயர்                                  : ஸ்பெக்ட்ரம் ராஜா
இயற்பெயர்                       : ஆ.ராஜா
தலைவர்                            : (நேற்றுவரைக்கும்) தகவல் மற்றும் தொழில்நுட்பம்
துணைத்  தலைவர்         : மனைவியின் நிறுவனங்களுக்கு 

மேலும்
துணைத் தலைவர்கள் 
 :xxxxxxxxxxxxx 

வயது                                  : 48 வயது 

தொழில்                             : தலைமைக்கு விசுவாசமாக இருப்பது
பலம்                                   :  மன்மோகன் பெயரையும் சேர்த்துக்கொள்வது 

பலவீனம்                           : பலியாடு 
நீண்ட கால சாதனைகள்        :சிறந்த பேச்சாளர்
சமீபத்திய சாதனைகள்          : ஹி ..ஹி ..
நீண்ட கால எரிச்சல்                : மாறன் சகோதரர்கள்
சமீபத்திய எரிச்சல்                  : காங்கிரஸ்காரர்கள் 

மக்கள்                                          : கலைஞர் குடும்பத்தினர் மட்டும்  

சொத்து மதிப்பு                         : கோடிகளில் 

நண்பர்கள்                                 : முதலில் விண்ணப்பித்தவர்கள்
எதிரிகள்                                     : ஊடகங்கள்
ஆசை                                          : கலைஞர் காப்பாற்றுவார்
நிராசை                                       : BSNL நிறுவனத்தை தான் இருப்பதற்குள் காலி 
                                                         செய்ய முடியாமல் போனது
பாராட்டுக்குரியது                   : தாக்குபிடித்தது
பயம்                                            :  வழக்கு வரப்போகிறது
கோபம்                                        : காமெடி பீசாகியது
காணாமல் போனவை           : ராஜினாமா செய்யமாட்டேன்
புதியவை                                    : சட்டி சுட்டதடா
கருத்து                                         : இவ்வளவு பணமும் எங்கண்ணே வச்சுருக்கீங்க?
டிஸ்கி                                          : யோக்கிய காங்கிரஸ்காரர்களே சொம்பை 
                                                          ஒளிச்சு வச்சாச்சா?

45 கருத்துகள்:

அத்திரி சொன்னது…

சூப்பர்

எல் கே சொன்னது…

nice

க ரா சொன்னது…

நிராசை : BSNL நிறுவனத்தை தான் இருப்பதற்குள் காலி
செய்ய முடியாமல் போனது
---
ஹீ ஹீ......

ஹரிஸ் Harish சொன்னது…

யோக்கிய காங்கிரஸ்காரர்களே சொம்பை ஒளிச்சு வச்சாச்சா?//

ஹா.ஹா.ஹா..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

avaru yaara thitturaaru?

sathishsangkavi.blogspot.com சொன்னது…

ராசாவின் மனசுல........ நல்லாயிருக்கு

Unknown சொன்னது…

டிஸ்கி சூப்பர்!

செல்ல நாய்க்குட்டி மனசு சொன்னது…

அப்பாடா தப்பிச்சோம் !!

vinthaimanithan சொன்னது…

ஆ.ராசா இப்போ ஆ...ராசாவா? தலைப்புல நிக்குறீங்கண்ணே நீங்க!

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

ரசித்தேன்

ராஜ நடராஜன் சொன்னது…

பலவீனம்.

vasu balaji சொன்னது…

போங்க அனியாயம் இது. இண்டியா டு டேல இவரு சொத்து மதிப்பு 1.14 கோடின்னுதான் போட்டிருக்கான். ஒரு ஏழையப் போய் பயோடாட்டா போட்டு..அவ்வ்வ்வ்.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

என்னா தெனாவெட்டா `கை`ய நீட்டி என்னமோ சொல்றார்யா இந்த ராசா கைய வெட்டி முறிக்குறதுக்கு இல்லாம!

இந்த பயடேட்டா வழக்கம்போல் கலக்கல்!

அன்பரசன் சொன்னது…

:) :)

சிவராம்குமார் சொன்னது…

செம குத்து!!!

அஹோரி சொன்னது…

ராசா இனிமே காமெடி பீசு ...

Unknown சொன்னது…

//ராஜினாமா செய்யமாட்டேன்//

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஸ்டெக்ட்ரம் ராசா நல்லாயிருக்கு...
கவிதாயினி பற்றி எதுவும் இல்லை...

hariharan சொன்னது…

Superb!!!

எம் அப்துல் காதர் சொன்னது…

// ஸ்டெக்ட்ரம் ராசா நல்லாயிருக்கு...
கவிதாயினி பற்றி எதுவும் இல்லை... //

BBC (லண்டன்-தமிழ்) நியூஸ், அவங்களிடம் தான் பேட்டியே எடுத்தாங்க ஹி.. ஹி..

Philosophy Prabhakaran சொன்னது…

சரியான நேரத்தில் சரியான பதிவு...

a சொன்னது…

இது பயோடேட்டா இல்ல ஐயோடேட்டா...

மாணவன் சொன்னது…

சரியான நேரத்தில் பதிவு செய்துள்ளீர்கள்

செம சாட்டையடி

மாணவன் சொன்னது…

சரியான நேரத்தில் பதிவு செய்துள்ளீர்கள்

செம சாட்டையடி

PB Raj சொன்னது…

செந்தில் ,

இன்னும் கொஞ்சம் தொலைத் தொடர்புத் துறைதான் வேண்டும் என்ன T.m.K பிடிவாதம் பிடிக்க காரணம் என்ன ?உரிச்சி தொங்க விடவேண்டும்...

ஆமா திருமாவளவனை உங்கள் ஊரில் அடித்து விரட்டியது உண்மையா ?கேள்விப்பட்டேன்

raja சொன்னது…

இவர் வெறும் கருவி.... சொம்ப திருடுனது காங்கிரஸ்காரன் இவ்ளோ பெரிய ஸ்காம.. ஒரு மாநில கட்சி பண்ணமுடியாது... ஒரு லட்சம் கோடி..யோசிச்சு பாருங்க..? ஆளாளுக்கு பிரிச்சு எடுத்தாச்சு.. பிரிச்ச காச வச்சி இனி எவன் எவனுக்கு பங்கு போகனுமோ அவனுக்கு போய்டும். பத்திரிகைகள் முதற்கொண்டு கேட்பது கொள்ளையடித்த காசில் பங்கே.. வேறு எதுவுமில்லை. மக்கள் வரிப்பணமா..போங்கடா .. நீங்கமட்டும் சும்மாவா ஒட்டு போடூறீங்க.. ஒரு ஒட்டுக்கு 2000..3000 வாங்கல... சும்மாவா ஒட்டுபோடூறீங்க..அடுத்த ஊழல்ல பாப்போம் ..

சௌந்தர் சொன்னது…

யோக்கிய காங்கிரஸ்காரர்களே சொம்பை
ஒளிச்சு வச்சாச்சா?////

ஏற்கனவே ஒளிச்சி வைச்சாசி

Sriakila சொன்னது…

super!

♥♪•வெற்றி - VETRI•♪♥ சொன்னது…

ராசாவோட ‍காங்கிரஸ்சும் கூட்டாளி இந்த விசயத்துல...

சிவானந்தம் சொன்னது…

`...எழுதுவதற்கு ஒரு துணிச்சல் வேண்டும்.. தொடர்ந்து எழுதுங்கள் ...`


எனது தளத்துக்கு வருகை தந்து ஊக்கபடுத்தியதற்க்கு நன்றி, செந்தில்.

பனித்துளி சங்கர் சொன்னது…

தல அப்படியே ராசாவுக்கு ஒரு பார்சல் அனுப்பி வைக்கவும் . கலக்கல்

சசிகுமார் சொன்னது…

குழந்தையையும் கில்லி விட்டு தொட்டிலையும்(ராஜினாமா செய்ய சொன்னது) ஆட்டினால் எப்படி

vasan சொன்னது…

//துணைத் தலைவர் : மனைவியின் நிறுவனங்களுக்கு//
என்னென்ன‌ நிறுவ‌ன‌ங்க‌ள்??????

அருண் பிரசாத் சொன்னது…

டிஸ்கி செம

வெங்கட் சொன்னது…

சூப்பர்.. சூப்பர்..!!

ஆர்வா சொன்னது…

//இவ்வளவு பணமும் எங்கண்ணே வச்சுருக்கீங்க?//

அண்ணே பதில் தெரிஞ்சா நமக்கும் கொஞ்சம் சொல்லி அனுப்புங்க

Unknown சொன்னது…

கலைஞரின் ”கனிவான மொழிக்கு ”கட்டுபட்டு ராஜினாமா செய்தார்.

புலிகுட்டி சொன்னது…

//இவ்வளவு பணமும் எங்கண்ணே வச்சுருக்கீங்க?// இரண்டு நாட்களுக்கு முன் சுப்பிரமனி சாமி ஒரு பேட்டியில் ஸ்டெக்ட்ரம் ஊழலில் 60,000ஆயிரம் கோடியில் ராஜாவிற்க்கு 6000 கோடிதான் கிடைத்ததாக கூறினார்.30,000 கோடி ரூபாயை அவரின் கட்சி தலைமையிடத்தில் கொடுத்ததாகவும்,மீதியை டெல்லியில் உள்ளவர்களூக்கு கொடுத்ததாகவும் கூறினார்.பணபரிவர்த்தனை தொடர்பான விவரங்களை(online banking)அவர் திரட்டிக்கொண்டிருப்பதாகவும் அது சம்பந்தமான விவரங்கள் அமெரிக்க அரசிடம் இருப்பதாகவும்,இந்திய அரசு கேட்டால் கொடுக்க தயாராக அமெரிக்க அரசு அதிகாரிகள் இருக்கிறார்களாம்.தமிழகத்தை சேர்ந்த ஒரு அரசியல்வாதி மடகஸ்கர் நாட்டில் 28000 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஒரு சுரங்கம்(என்ன சுரங்கம் என்று தெரியவில்லை)வாங்கி இருப்பதாக ஒரு செய்தி உள்ளது.

புலிகுட்டி சொன்னது…

ராஜவின் புகைப்படம் அருமையாக உள்ளது எங்கே புடிச்சிங்க.எல்லாம் முடிந்து விட்டது போங்க!என்று சொல்வது போல் உள்ளது.

Prakash சொன்னது…

Manudharma – Redefined

Every one quote CAG report on Spectrum, Particularly Jayalalitha even asks to arrest Raja based on CAG reports. The same JJ, when CAG pointed revenue loss of 11,000 Crores for TN government in 2004, whether she resigned or got arrested?

Instead, JJ gave a one page advertisement on all National News papers on Friday, 6th August, 2004 stating that CAG report is just a Govt audit report and argued that there was no actual loss of revenue.

Pls refer the advertisement on11th Page, Times Of India (Mumbai Edition).

http://epaper.timesofindia.com/Default/Client.asp?skin=pastissues2&enter=LowLevel&AW=1289923326765

Any Audit Authorities shall raise doubts and Queries on the subject they conduct Audit. Even raises Non-Conformities (NCs) and Observations. But they are NOT final, if sufficient proofs and justifications are given, those Audit Observations and Queries shall be closed. This is normal audit practice, in this Spectrum Case also, DoT & Telecom Ministry shall explain on what basis they allotted the Spectrum and it’s a Govt Policy decision.

Now the same JJ and others quote CAG report to target Raja, if it comes to them CAG is just a report, for others it is a Final Judgment and those should be prosecuted immediately. This is the New Manudharma of JJ & Group.

Unknown சொன்னது…

எவ்வளவு நாள் தான் தேள் கொட்டுன திருடன் மாதிரி போஸ் கொடுக்கறது. முடியல முடியல

cms சொன்னது…

SUPER DATA

C.MOHAN

என்னது நானு யாரா? சொன்னது…

பலியாடு ராஜா! ஆட்டுத்தோள் போர்த்திய புலிகள், ஓநாய்கள் எல்லாம் தப்பிடிச்சி இல்ல வழக்கம் போல...

Ravi kumar Karunanithi சொன்னது…

super information

பெயரில்லா சொன்னது…

>>> இப்ப தனிக்காட்டு ராஜா!