27 நவ., 2010

மாவீரன் நாள் ...


38 கருத்துகள்:

dheva சொன்னது…

ஒரு தொன்மையான இனத்தின் வேர்கள்
அழிந்துவிட்டதாய் நினைப்பதின்
பின்ணணியில் பிழையாமல் விழித்திருக்கிறது
எம் எதிரிகளின் அறியாமை...!


வீர வணக்கங்கள்....!!!!!!!!

Unknown சொன்னது…

தாயகத்துக்காக தன் இன்னுயிரை தியாகம் செய்த அத்தனை வீரர்களுக்கும் என் வீர வணக்கம்...

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

இயக்க வேறுபாடுகள் ஏதுமின்றி அனைத்து இயக்கத்தவர்களின் மாவீரர்களுக்கும் போராளிகளுக்கும் எளியோனின் வீர வணக்கங்கள்!

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

செந்தில் அண்ணா ... இந்த நாளில் ரொம்ப நாளைக்கப்புறம் உங்களுக்கு பின்னூட்டியதில் மகிழ்ச்சி ...

vinthaimanithan சொன்னது…

மாவீரன்(ர்) நாள் !

Unknown சொன்னது…

:-(

Unknown சொன்னது…

வீர வணக்கங்கள்...

வினோ சொன்னது…

எனது வீர வணக்கங்கள்.

Kousalya Raj சொன்னது…

எனது வீர வணக்கங்கள்...!!!

Unknown சொன்னது…

வீர வணக்கங்கள்.

Unknown சொன்னது…

நாம் அமைதியாக இருப்பது ஏன்? மாவீரர் தின உரையில் விடுதலைப்புலிகள்...

http://www.tamilwin.com/view.php?22ipXdc3PI34b82F302HQAcd3oj12et982e2ILL4b31Gu0

ஜோதிஜி சொன்னது…

ஆயுதப் போராட்டத்திற்கான புறச்சூழலை நாம் தோற்றுவிக்கவில்லை. எமது மக்கள் மீது திணிக்கப்பட்ட சிங்கள ஆயுத அடக்குமுறையே எமது இளைய தலைமுறையை தற்காப்புப் பாதையில் ஆயுத மேந்துவதற்கு நிர்ப்பந்தித்தது. எமது தேசத்தின் மீது சிங்களம் ஏவிய வன்முறைப் புயலே எமது விடுதலை இயக்கத்தின் தோற்றத்திற்கும், எழுச்சிக்கும் காலாக அமைந்தது.

அன்பரசன் சொன்னது…

வீர வணக்கங்கள்.

VELU.G சொன்னது…

எனது வீரவணக்கங்களும்

Mugundan | முகுந்தன் சொன்னது…

மாவீரர்கள் விதைக்கப்பட்டு உள்ளனர்.
ஈழம்....பிறக்கும்.

மாணவன் சொன்னது…

வீரத்தமிழனுக்கு வீர வணக்கங்கள்....

Unknown சொன்னது…

நீ எப்படி தலைவன் ஆனாய்? பிரபாகரனுக்கு ஒரு பகிரங்க மடல்...

http://enthisai.blogspot.com/2010/11/blog-post.html

இரா.சாமித்துரை

Unknown சொன்னது…

வீர வணக்கங்கள்...

தினேஷ்குமார் சொன்னது…

தமிழ் வெல்ல புலியாக அவதரித்து இன்னுயிர் தியாகம் செய்த என் சொந்தங்களுக்கு என் வீர வணக்கம்

சாமக்கோடங்கி சொன்னது…

பிறர்க்காக வாழ்ந்த மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் நாம் பிறக்கவில்லையே என்ற வருத்தத்தைப் போக்க நீ இருந்தாய்.. பிறந்த தாய் நாட்டுக்காக உன் இன்னுயிரை நீத்தாய்.. நீ வாழ்ந்த காலத்தில் வாழ்ந்ததையே பெருமையாகக் கருதுகிறேன்..

உன் பெயர் இப்பூவுலகம் உள்ளவரை நிலைக்கும் தலைவா..

ஹரிஸ் Harish சொன்னது…

மாவீரர்களுக்கு எம் வீரவணக்கங்கள்..

கவி அழகன் சொன்னது…

கல்லறை மீதினில் கண்துயிலும் கார்த்திகை பூக்களுக்கு அஞ்சலிகள்

உமர் | Umar சொன்னது…

அனைத்து மாவீரர்களுக்கும் வீர வணக்கங்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

தாயகத்துக்காக தன் இன்னுயிரை தியாகம் செய்த அத்தனை வீரர்களுக்கும் என் வீர வணக்கம்...

ஈரோடு கதிர் சொன்னது…

தியாக தீபங்களுக்கு வீர வணக்கங்கள்...

ஹேமா சொன்னது…

அண்ணா...காலத்தையே வெல்வோம்.காத்திருப்போம் ஆணடுகள் கடந்தாலும்.இழப்புகளின் ஈடுகளைச் சமப்படுத்துவோம்.
நம்புவோம்.

தமிழரின் தாயகம் தமிழீழத் தாயகம் !

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

வீர வணக்கங்கள்.

எஸ்.கே சொன்னது…

வீர வணக்கங்கள்!

இராமநாதன் சாமித்துரை சொன்னது…

தாயகத்துக்காக தன் இன்னுயிரை தியாகம் செய்த அத்தனை வீரர்களுக்கும் என் வீர வணக்கம்...

RK நண்பன்.. சொன்னது…

வீர காவியமான அனைத்து மாவீரர்களுக்கும் என் கண்ணீருடன் வீர வணக்கங்கள்....

ராஜ நடராஜன் சொன்னது…

களம் நின்ற வீரர்களுக்கும்,களம் கண்ட ஈழத்தமிழர் அனைவருக்கும் எனது மரியாதை கலந்த வணக்கங்கள்.

பிரபாகரன்!இனி இது பெயர்ச்சொல் அல்ல.தமிழனின் அடையாளம்.

raja சொன்னது…

களம் நின்ற வீரர்களுக்கும்,களம் கண்ட ஈழத்தமிழர் அனைவருக்கும் எனது மரியாதை கலந்த வணக்கங்கள்.

பிரபாகரன்!இனி இது பெயர்ச்சொல் அல்ல.தமிழனின் அடையாளம். //////////நானும் இதை வழிமொழிகிறேன்

புலிகுட்டி சொன்னது…

விதைக்கப்பட்ட வீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

Unknown சொன்னது…

வீர வணக்கங்கள்

வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழ் ஆகட்டும்

பெயரில்லா சொன்னது…

எனது வீர வணக்கங்கள்...!!!

தமிழ் திரு சொன்னது…

மாவீரர்களுக்கு என் வீர வணக்கங்கள் !!!

Unknown சொன்னது…

நம்பிக்கைத் துரோகங்களுக்கு மத்தியில், தமிழ் ஈழம் மலரும் என்ற நம்பிக்கையுடன்.... தஞ்சாவூரான்.

விதைகளுக்கு என் வீரவணக்கங்கள்.

போளூர் தயாநிதி சொன்னது…

veera vanakkam veeravanakkam
polurdhayanithi