5 ஜன., 2011

அனைவருக்கும் நன்றி ...

நேற்று மாலை 04.01.2011 டிஸ்க்கவரி புக் பேலஸில் எங்கள் "ழ" பதிப்பகத்தின் முதல் வெளியீடான கேபிள் சங்கரின் "மீண்டும் ஒரு காதல் கதை" புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த சிறப்பு அழைப்பாளர்கள், பதிவுலக நண்பர்கள், வாசக நண்பர்கள், மற்றும் நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்த நண்பர் சுரேகா, இடம் தந்து உதவிய டிஸ்க்கவரி புக் பேலஸ் உரிமையாளர் வேடியப்பன் மற்றும் எங்கள் அழைப்பை ஏற்று வந்திருந்த நண்பர்கள், தொலைபேசி வாயிலாகவும், மின்னஞ்சல் மூலமாகவும், பின்னூட்டங்கள் மூலமாகவும் எங்களை வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் நெஞ்சம் நெகிழ்ந்த நன்றிகள்

இதுவரைக்கும் 149 புத்தகங்கள் விற்று இருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதற்க்கான முழுப்பெருமையும் நண்பர் கேபிள்சங்கரையே சேரும். அவருக்கு எங்கள் நன்றிகள். புத்தகங்களை டிஸ்கவரி புக் பேலஸில் நேரடியாக அல்லது அவர்களின் இணையப்பக்கம் மூலம் ஆன்லைனில் வாங்கிக்கொள்ளலாம். 

அவர்களின் ஆன்லைன் முகவரி..

புத்தக கண்காட்சியில்..

ஸ்டால் எண்:176, ஆண்டாள் திரிசக்தி புக்ஸெல்லர்ஸில் கிடைக்கும்


புத்தக வெளியீட்டு விழா நிகழ்வுகள் பற்றி சிறப்பாக பதிவெழுதிய நண்பர் வீடுதிரும்பல் மோகன்குமார் அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்..


புத்தக வெளியீட்டு விழா படங்கள் நண்பர் எறும்பு ராஜகோபால் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவருக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்..

கேபிள் சங்கரின் புதிய புத்தக வெளியீடு --படங்கள்


தொடர்ந்து புத்தக வெளியீடு பற்றிய விபரங்களை மட்டும் எழுதிவந்த நான் நாளைமுதல் வழக்கம்போல் கலக்குவேன் ...

36 கருத்துகள்:

Chitra சொன்னது…

Super! வாழ்த்துக்கள்!

சக்தி கல்வி மையம் சொன்னது…

மேலும் பல புத்தகங்களை வெளயிட வாழ்த்துக்கள்..
http://sakthistudycentre.blogspot.com/

சக்தி கல்வி மையம் சொன்னது…

மேலும் பல புத்தகங்களை வெளியிட வாழ்த்துக்கள்..
www.sakthistudycentre.blogspot.com

dheva சொன்னது…

மிக மகிழ்ச்சியாக இருக்கிறது செந்தில். நிச்சயம் வாங்கிப் படிக்கிறேன்...

'ழ' வுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளும்...மகிழ்ச்சியும்!

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துக்கள் அண்ணே!

a சொன்னது…

vazthukkal senthil,,,,,

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

வாழ்த்துக்கள்.

செல்வா சொன்னது…

வாழ்த்துக்கள் அண்ணா .
நானும் புத்தகம் வாங்குறேன் .!

sathishsangkavi.blogspot.com சொன்னது…

வாழ்த்துக்கள்....

செங்கோவி சொன்னது…

’ழ’கரம் சிகரம் தொட வாழ்த்துகள்..

----செங்கோவி
சீமானும் சீமானின் தாத்தாக்களும்(தேர்தல் ஸ்பெஷல்)

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள் பாஸ்!

ஜி.ராஜ்மோகன் சொன்னது…

நேரில் வரமுடியவில்லை என்றாலும் படங்களை பார்த்து மிக மகிழ்ச்சி அடைந்தேன். புத்தக திருவிழாவிற்கு
வரும் போது கண்டிப்பாக புத்தகம் வாங்குவேன். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

வாழ்த்துக்கள்

மாணவன் சொன்னது…

“ழ” பதிப்பகம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணே

உமர் | Umar சொன்னது…

ழ பதிப்பகம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ழ பதிப்பகம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் . எனக்கு பிஸ்கட் கிடைக்கவே இல்லை. :(

Unknown சொன்னது…

உங்கள் "ழ " பதிப்பகம் வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் . உங்கள் பணம் புத்தகத்திற்காக காத்திருக்கிறேன் .

'பரிவை' சே.குமார் சொன்னது…

மேலும் பல புத்தகங்களை வெளயிட வாழ்த்துக்கள்..

க.பாலாசி சொன்னது…

மிக்க மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்..

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள்

கவி அழகன் சொன்னது…

சொந்த மண்ணை விட்டு புலம் பெயர்ந்ததால் வலை பக்கம் வர முடியவில்லை தம்பி சுதா
உங்கள் படைப்பு அருமையாக உள்ளது

மறத்தமிழன் சொன்னது…

செந்தில்,

விழா சிறப்பாக நடந்ததுக்கு வாழ்த்துகள்..

நீங்களும் ஓரிரு வார்த்தைகள் பேசியிருக்கலாம்..

எப்போ "பணம்" வெளியீடு?

Sriakila சொன்னது…

வாழ்த்துக்கள்!

Unknown சொன்னது…

மிக்க மகிழ்ச்சி, பொருளாதார ரீதியாகவும் உங்கள் பதிப்பகம் சிறந்து விளங்க இறைவனை மன்னிக்கவும் எங்கள் இறைவனை வேண்டுகிறோம்.

Unknown சொன்னது…

இந்த புகைப்படத்தில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்.

தினேஷ்குமார் சொன்னது…

ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா

ஈரோடு கதிர் சொன்னது…

உங்கள் ’ழ’ பதிப்பகத்திற்கும், கேபிளுக்கும் வாழ்த்துகள்!

விழா சிறப்பாக நடந்தது குறித்து மகிழ்ச்சி!

vasu balaji சொன்னது…

வாழ்த்துகள். கலக்குங்க

அன்பரசன் சொன்னது…

வாழ்த்துக்கள் தல

க ரா சொன்னது…

thodarnthu kalakunga na :)

ஜெட்லி... சொன்னது…

மகிழ்ச்சியாக இருக்கிறது...
மேலும் பல படைப்புகள் வெளியிட வாழ்த்துக்கள் அண்ணே...

பா.ராஜாராம் சொன்னது…

வாழ்த்துகள் செந்தில், கேபிள்ஜி! :-)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

வாழ்த்துக்கள் தல. மிக்க மகிழ்ச்சி!

Philosophy Prabhakaran சொன்னது…

விழாவிற்கு வரமுடியாமல் போனதை நினைத்தால் கவலையாக இருக்கிறது...

நேசமித்ரன் சொன்னது…

வாழ்த்துகள் செந்தில்

http://rkguru.blogspot.com/ சொன்னது…

அவருக்கு வாழ்த்துகள்....

நானும் சமுக சிந்தனை தாங்கிய புத்தகம் ஒன்று எழுதவேண்டும். இது என் நீண்ட நாள் விருப்பம் தலைவரே....அதன் வெளியிடான தகவல்கள் நீங்கள்தான் சொல்லி எனக்கு உதவ வேண்டும்.