11 பிப்., 2011

ASTS - நிறுவன திறப்பு விழா புகைப்படங்கள்...
நேரிலும், தொலைபேசி வாயிலாகவும், பின்னூட்டங்கள் மூலமாகவும், மின்னஞ்சல் வழியாகவும் வாழ்த்து சொன்ன அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் எங்கள் நெஞ்சம் நெகிழ்ந்த நன்றிகள் ...

26 கருத்துகள்:

சக்தி கல்வி மையம் சொன்னது…

நல்வாழ்த்துக்கள்.

எல் கே சொன்னது…

congrats thalaivare

ப.கந்தசாமி சொன்னது…

ஒண்ணும் புரியலீங்க!

ராம்ஜி_யாஹூ சொன்னது…

My frd Mr.Gokulakrishnan Dy Dir STPI has come. Its nice to see him.

iniyavan சொன்னது…

போட்டோவுல இருக்கறவங்க பெயரை குறிப்பிட்டிங்கன்னா நல்லா இருக்கும்.

sathishsangkavi.blogspot.com சொன்னது…

நல்வாழ்த்துக்கள் தல...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

வா ழ்த்துக்கள் மென் மேலும் வளர..

RVS சொன்னது…

வாழ்த்துக்கள் செந்தில் மற்றும் தஞ்சாவூரான் மாப்ஸ்!!! ;-)

Chitra சொன்னது…

மென்மேலும் சிறக்க நல்வாழ்த்துக்கள்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நல்வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துக்கள் அண்ணே! :)

Unknown சொன்னது…

பகிர்வுக்கு நன்றி, மாப்ஸ்!

@கருன்,
நன்றி.

@எல்கே,
ஆதரவுக்கு நன்றிங்க.

@டாக்டர் கந்தசாமி,
இது எங்கள் மென்பொருள் நிறுவன திறப்புவிழா படங்கள். நன்றிங்க.

@ராம்ஜி யாஹூ,
Good to know that you are friend of Gokul. கோகுல் என் இனிய நண்பர். அவர்தான் திறப்பாளர்.

@என்.உலகநாதன்,
என் கடையில பெயர்களோட படங்கள் இருக்குங்க. நன்றி.
http://thanjavuraan.blogspot.com/2011/02/blog-post.html

@சங்கவி,
நன்றிங்க.

@சௌந்தர்,
ரொம்ப நன்றிங்க.

@RVS,
நன்றி, மச்சி :)

@சித்ரா,
வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.

@ரமேஷ்,
நன்றிங்க, நல்லவரே!

@பாலாஜி சரவணன்,
நன்றி, தம்பி!

Yaathoramani.blogspot.com சொன்னது…

.மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இமயம் உன்னை வணங்க..........................
வாழ்த்துகிறேன் மக்கா........

Unknown சொன்னது…

தஞ்சாவூரான் அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை நல்வாழ்த்துக்கள்...

Unknown சொன்னது…

கேபிளார் பக்கத்துல டி-சர்ட் போட்டுட்டு அழகா இருக்காரே யாருங்க. அது ? ஏதாவது சினிமா நடிகரா?

Unknown சொன்னது…

துவக்க விழா பூஜையில சாமி கும்பிட்டீங்களா?

பெயரில்லா சொன்னது…

>>> இம்முயற்சி பெரும் வெற்றிபெற வாழ்த்துகள்!

Unknown சொன்னது…

@ரமணி,
வாழ்த்துக்களுக்கு நன்றி!

@நாஞ்சில் மனோ,
ரொம்ப நன்றி!

@பாரத் பாரதி,
மீண்டும் நன்றிங்க!

//கேபிளார் பக்கத்துல டி-சர்ட் போட்டுட்டு அழகா இருக்காரே யாருங்க. அது ? ஏதாவது சினிமா நடிகரா?//

அவரு ப்ரொடியுசருங்க ;)

//துவக்க விழா பூஜையில சாமி கும்பிட்டீங்களா?//

இல்லைங்க. நேத்துதான் ... ;)

ராஜ நடராஜன் சொன்னது…

தஞ்சாவூரானுக்கும் உங்கள் நட்புக்கும் வாழ்த்துக்கள்!

இளங்கோ சொன்னது…

நல்வாழ்த்துக்கள்

ஓலை சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ஓலை சொன்னது…

மென்மேலும் சிறக்க நல்வாழ்த்துக்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

நல்வாழ்த்துக்கள்!

http://rkguru.blogspot.com/ சொன்னது…

.மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

@சிவகுமார்,
மறுபடியும் நன்றி :)

@சி.பி.செந்தில்குமார்,
நன்றிங்க!

@ராஜ நடராஜன்,
ரொம்ப நன்றிங்க.

@இளங்கோ,
மிக்க நன்றி!

@ஓலை சேது,
ரொம்ப நன்றி!

@பன்னிகுட்டி ராம்சாமி,
நன்றிங்கோவ்..;)

@rkGuru,
வாழ்த்துக்களுக்கு நன்றி!