23 பிப்., 2011

பிணந்தின்னும் சிங்கள நாய்களும், துணைபோகும் இந்தியப் பேய்களும்...


இன்று எனக்குக் கிடைத்த அதிர்ச்சிகரமான, அவமானகரமான தகவல் இது. தமிழனாய்ப் பிறந்ததற்காய் இன்னொரு முறை வாழ்வில் கூசிக் குறுகிப்போன நாளும்கூட!

தேசியத்தலைவர் பிரபாகரனின் தாயாரும், தமிழினத்தின் போற்றத்தக்க பெண்மணியுமான பார்வதியம்மாளின் அஸ்தியும் சிங்களவெறிநாய்களால் சேதமாக்கப்பட்டு அவமானத்துக்குட்படுத்தப்பட்டுள்ளது. அவரது அஸ்தி தாறுமாறாக அள்ளி வீசப்பட்டு இருந்ததாகவும், அவரது பூதவுடல் எரியூட்டப்பட்ட இடத்தில் மூன்று நாய்கள் சுடப்பட்டு அரைகுறையாக எரிக்கப்பட்டிருந்ததாகவும் அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெறும் தலைப்பாகைக்கே ஃப்ரான்சு சென்று பேச்சுவார்த்தை நடத்திய இந்திய அரசு தமிழனின் உயிர்ப்பிரச்சினைக்கு உதிர்ந்துபோன மயிரளவுக்கும் மதிப்புத் தரத் தயாராயில்லாதநிலை தொடர்ந்துவருவதை கடந்த பத்தாண்டுகளாகவே நாம் கண்டுவருகிறோம். லட்சக்கணக்கான தமிழ் உறவுகள் உயிரோடு சமாதி கட்டப்பட்ட நிலையிலும், நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் உயிர் சிங்களர்களின் விளையாட்டுப்பொருளாய்ப்போன பொழுதிலும் நாம் கண்ணிருந்தும் குருடராய், வாயிருந்தும் ஊமையாய், செவியிருந்தும் செவிடராய், இயங்கமுடியாத முடவராய் இருந்திருந்தோம்.

எவர் இறந்துபோனாலும் அவரது உடலத்துக்கு உரிய மரியாதை தந்து இறுதிச் சடங்கு செய்வது என்பது மனிதகுலத்தின் மிகப்பழமையான நாகரீகம்! ஒருவரது இறந்துபோன உடலைச் சிதைப்பதும், அவமானப்படுத்துவதும் மிகவும் இழிவுக்குள்ளான ஒரு செயலாகவே இதுவரை சமூகத்தின் அனைத்து நாகரீகங்களிலும் பார்க்கப்படுகின்றது. "அதையெல்லாம் மனிதனுக்குச் சொல்லுங்கள்: எங்களுக்கல்ல!" என்று சிங்களம் மீண்டும் ஒருமுறை உரத்துக் கூவியிருக்கின்றது.

"தமிழர்களே! தமிழர்களே!! என்னைக் கடலில் தூக்கிப்போட்டாலும் தமிழர்களுக்குக் கட்டுமரமாவேன்" என்று தமிழன்பாட்டு பாடியே ஆட்சியையும் அதிகாரத்தையும் சுவைத்திருந்த்த "தமிளினத் தலைவன்" தன் மகளது வீட்டுக்குள் சீப்பீஐ நுழைந்துவிடக் கூடாது என்று முதுகெலும்பைக் கூட காங்கிரஸ் பன்றிகள் தேர்தல் கடலில் கரையேறக் கட்டுமரமாக்கிக் கொண்டு தரையோடு குனிந்துகிடக்கிறார். அவரது உடலில் கண்களையும் மூளையையும் தவிர வேறெந்த பாகங்களும் வேலை செய்யவில்லை என்பது உண்மைதான் போலும்.

தமிழர்களே! இன்னும் மிச்சம்மீதி சொரணையும், தமிழ் ரத்தமும் உங்கள் உடலில் ஓடிக் கொண்டிருந்தால் தொலைக்காட்சிப் பெட்டிகளையும், சுயநலப் பிரச்சினைகளயும் கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு வீதிக்கு வாருங்கள். வருங்காலத் தமிழ்த் தலைமுறை உங்களை வாயார வாழ்த்தும்...

36 கருத்துகள்:

ராஜ நடராஜன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ராஜ நடராஜன் சொன்னது…

செந்திலண்ணே!செய்தி அறிந்தேன்.

இவனுகளை என்ன செய்தால் தகும்?

நாம விட்டாலும் இவனுக விடமாட்டானுக போல தெரியுதே:(

(மன்னிக்க முந்தைய பின்னூட்டம் சோக குறிப்பான் மாறிவிட்டது)

அரவிந்தன் சொன்னது…

அன்பின் செந்தில்!!!

பார்வதி அம்மாள் சிகிச்சைக்காக இந்தியா வந்ததை கொச்சை படுத்தி எழுதிய டோண்டு அவர்களை நாம் சரியான முறையில் நாம் கண்டித்தோமா என்ன.?

முத்துகுமாரின் இறுதி ஊர்வலத்தில் அரசியல் செய்த திருமாவை நாம் கண்டித்தோமா என்ன.?

மாவீரர்கள் துயில் இல்லங்கள் சிதைக்கப்பட்டபோதும் நாம் என்ன செய்துவிட்டோம்.?

இராஜபக்சேவை பார்த்து கூழை கும்பிடு போட்டுவிட்டு இப்போது தூதரக்ம் முன்பு ஆர்பாட்டம் செய்யும் திருமாவை நாம் கண்டித்தோமா என்ன.?

புலிகள் முற்றிலும் அழிந்துபின்னும் புலியெதிர்ப்பு புராணம் பாடி பிழைப்பு நடத்துபவர்களை நாம் கண்டித்தோமா என்ன.?

”அவ்வளவு ஏன் செந்தில்” வீரப்பன் சமாதியை போலிசார் சிதைத்தபோது நாம் கண்டித்தோமா என்ன.?

தலைவருக்கு பின்பு அடித்தால் ஏனென்று கேட்க ஆளிலில்லாத இனமென்று சிங்களவன் நம்மை சரியாக எடைபோட்டு புரிந்து கொண்டான்.

என்னத்த சொல்ல.. :(-

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

என்ன சொல்ல.. :(-

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

தலைப்பில் நாயக் கேவலப்படுத்தியதற்கு என் கண்டனங்கள்

raja சொன்னது…

தெருவுக்கு வந்து போராடச்சொல்கிறீர்கள்.. நீங்கள் யாரை அழைத்தீர்கள் .. தமிழர்களையா..? அவர்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து,மறைந்து சில பல வருடங்கள் ஆகிவிட்டது. இப்பொழுது வாழ்பவர்கள் வெறும் நுகர்வோர்கள் மட்டுமே.. நோக்கியா,சாம்சங்,நமீதா,சன்டிவி,டாஸ்மாக்,ரீசார்ஜ் இப்படியான சமாச்சாரங்களை நுகரும் ஒரு முதுகெலும்பில்லாத கூட்டம் ஒரு பழைமையான மொழியோடு நிறைய ஆங்கிலம் பேசு பேசும் ஒரு குழு அவ்வளவே.

மனசாலி சொன்னது…

அ(ஆ)தி மு க ஆட்சி வந்தாலும் வரட்டும், நாம் இந்த நயவஞ்சகர்களை ஓட்டு மூலம் பழி வாங்கியே தீரனும் . ஜெயலலிதா இந்த முறை தமிழ் ஈன தலைவன் கருணாவை சிறை வாசம் செய்தாலும் அல்லது சிரத்தேசம் செய்தாலும் ரசிப்போம்.

ஜோதிஜி சொன்னது…

உங்கள் கோபம் புரிகின்றது. ஆனால் அரவிந்தன் சொன்ன பல கேள்விகளும் உண்மையாக இருந்தாலும் இந்த இடத்தில் வேறு சில விசயங்களையும் யோசித்துப் பாருங்க.

பிரபாகரன் இறந்து விட்டார் என்று அறிவித்த இலங்கை அரசாங்கமே பிரபாகரன் இருக்கிறாரோ என்று அச்சப்படும் அளவிற்கு கெடுபிடிதனம் செய்வது ஏன்?

இங்கு வந்த மதிப்பு மிக்க ஒருவரிடம் கேட்டேன்? அது ஏன் இன்னமும் இலங்கை ராணுவம் படையணியை பெருக்கிக் கொண்டே செல்கிறது?

1000 விடுதலைப்புலிகளை அழிக்கும் போது 999 வரை அழித்தாலும் மீதி ஒரு விடுதலைப்புலி வீரர் இருந்தாலும் இலங்கை அரசாங்கத்திற்கு பிரச்சனையே என்றார்.

காரணம் அமைதிப்படை அதிகாரி சொன்னதும் ஒருவகையில் உண்மை தானே செந்தில்.

ஒரு புலி வீரன் ஒன்பது இராணுவ வீரனுக்குச் சமம். அவர்களின் வீரத்தை நேருக்கு நேர் நின்று எதிர்கொள்ள முடியாத வல்லாதிக்க வல்லூறுகள் கொத்தித்தின்று போட்ட எச்சங்களை ஆண்டு கொண்டிருக்கும் அல்லக்கைகளிடம் என்ன மனித ஈரத்தை நீங்கள் எதிர்பார்க்க முடியும்.

சிங்கள இனமே தவறாய் பிறந்து தவறாய் வளர்ந்து தவறாலே உருவாக்கப்பட்டு தகிப்பான கொள்கைகளால் வளர்க்கப்பட்டு வந்த போது அவர்களிடம் தவித்த வாய்க்கு தண்ணீர் கேட்பதும் இறந்த உடலுக்கு உரிய மரியாதை தர வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் எந்த வகையில் நியாயம்.

அப்புறம் இந்திய தமிழ்நாட்டு அரசியலைப்பற்றி பொங்கி தீர்த்து இருக்கீங்க?

இன்று களி தின்று கொண்டிருக்கும் டவுசர் பாண்டி இறுதிக்கட்ட போரின் போது உதிர்த்த பொன் முத்து இது.

இவர்கள் அரசியல் கோமாளிகள்.

அன்புடன் நான் சொன்னது…

உங்க உணர்வுக்கு என் வணக்கங்கள் தோழரே.

அன்புடன் நான் சொன்னது…

பிந்தின்னிகளிடம் வேறு எதை எதிர் பார்க்க முடியும்....

Kalee J சொன்னது…

Nenchu porukkuthialliye intha nilai ketta pisasukali ninaithu vittaal...

Veethikku vanthu poradum thittathai eppadi seyal vadivam koduppathu....

Egypth-il eppadi antha porattam suya nalamillamal nadathapattathu...

Anisha Yunus சொன்னது…

வேந்தைப்பட ஒரு நிமிடமாவது ஒதுக்குவதே தமிழர்களுக்கு பெரிய விடயமாகிப்போனது இப்போது...

அந்தம்மையார் முதலில் சிகிச்சைக்காக இந்தியாவிற்கு வந்த போது அவர் வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டதும், பின் அரசியல் கோமாளிகளால் நிபந்தனையின் பேரில் அனுமதிக்கப்பட்டதும் , இவ்வாறெல்லாம் அலைக்கழிக்கப்பட்டதும் நாமெல்லாம் படித்ததுதானே... உதவி என்று வந்தவரை முதுகு காட்டி அனுப்பிய நம் மண், அங்கே நடந்த குற்றத்திற்கு என்ன சொல்லி விடும்?? போகும் போக்கில் ஒரு கடிதம் வேண்டுமானால் எழுதும்..!! :((

sathishsangkavi.blogspot.com சொன்னது…

என்ன சொல்ல... என்ன செய்ய...

தமிழனின் தலை எழுத்து...

Unknown சொன்னது…

அந்தத் தாய் சிகிச்சைக்காக வந்தபோது திருப்பி அனுப்பியவர்கள் தானே நாம்...

பெயரில்லா சொன்னது…

தமிழக மக்கள் இன்னும் சிங்களவரின் அரசியலை புரிந்துக் கொள்ளாமல் இருப்பது வேதனையானது. அதாவது ஒரு சிங்கள அரசியலை ஒரு சிங்களவனின் பார்வையில் நம்மைப் பொறுத்தி யோசித்தால் புரிந்துக் கொள்ளலாம்.

சிங்கள நாடு என்பது சிறிய நாடு ! அது ஒரு போதும் இந்தியவை நம்பியது இல்லை. ஆகவே அது சீனாவிடமும், அமெரிக்காவிடம் தஞ்சமாகி இருக்கிறது.

வரலாற்றுக் காலங்களில் இருந்து சோழர்ப் படையெடுப்பால் அச்சுறுத்தப்பட்ட நாடு ! அன்று சோழர்களின் தாக்குதலை இன்று இந்தியாவாகவும், தமிழர்களாகவும் நினைக்கிறது.

முதற்கட்டமாக ஈழத் தமிழரை அடக்கியாள வேண்டும், இரண்டாவது தமிழக தமிழரை அச்சுறுத்த வேண்டும், மூன்றாவது இந்தியாவை அச்சுறுத்த வேண்டும். இந்த மூன்றுப் புள்ளிகளும் ஒரே நேர்கோட்டில் பல ஆண்டுகளுக்கு முன் வந்த போது பயந்து நடுங்கிய இலங்கை. இந்தியாவின் கையை வைத்து ஈழத்தமிழரின் கண்ணைக் குத்தியது. ( இந்திய அமைதிப் படை ). இரண்டாவது ஈழத்தமிழரின் கண்ணை வைத்து இந்தியாவைக் குத்தியது ( இராஜிவ் படுகொலை வி.பு. களால் ) மூன்றாவது ஏற்கனவே இலங்கைத் தமிழர் மத்தியில் இந்திய தமிழ் எதிர்ப்புணர்வு சாதி ரீதியாக அதிகம் இருந்தது. இதனை நன்குப் படித்த சிங்களவர்கள். இலங்கையில் நடந்தப் படுகொலைக்கு இந்தியாவை மிரட்டி உதவி வாங்கிக் கொண்டது ( காரணம் சீனா, காசுக்கு விலைப் போகும் இந்திய அரசு, அதிகாரிகள் ரொம்ப ஈஸியுங்க ). அதனை வைத்து இலங்கைத் தமிழரைக் கொன்றது. வெளிநாடுகளிலும், இலங்கையிலும் இந்தியா இந்தியா எனக் கத்திக் கொண்ட இலங்கை தமிழர்களை அழித்தது. இதனால் ஈழத்தமிழர் மத்தியில் இந்திய வெறுப்பு அதிகாமகின. இப்போது நான் சொன்ன மூன்றுப் புள்ளிகளும் எதிர் எதிர் திசையில் பயணித்தது. அடுத்தக் கட்டமாக தமிழக மீனவர்களுக்கும், இலங்கை மீனவருக்கும் ஒரு பகையை உண்டு பண்ணியது ( மறுபடியும் விலைக்கு வாங்கிக் கொண்டது இந்தியாவை ( காரணம் சீனா, காசுக்கு விலைப் போகும் இந்திய அரசு, அதிகாரிகள் ரொம்ப ஈஸியுங்க ). இப்போது இந்த மூன்றுப் புள்ளிகளும் ஒன்று சேரவே முடியாமல் அடிப்பது தான் இலங்கையின் இராஜ தந்திரம். இப்போது தமிழகத்தையும் சமாளிக்க வேண்டும் இலங்கயையும் சமாளிக்க வேண்டும் இந்தியாவுக்கு. இந்தியா முதலில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்க இலங்கையை தாஜா பண்ணியது. தமிழகத்தை டீலில் விட்டது.

அதாவது ஒருத்தன் வைப்பாட்டி வைத்துக் கொண்டுள்ளான், பெண்டாட்டி வைத்துக் கொண்டுள்ளான். வைப்பாடி கூறினால் தன்னைக் கவனிக்காது விட்டல் இன்னொருத்தன் கூட ஓடிப் போயிடுவன், உன் மானத்தை சந்தித் சிரிக்க வைப்பேன் என்று. பெண்டாட்டியும் கூறினாள் வைப்பாட்டியோடு போக வேண்டாம் என்று. என்ன செய்வான் மைனர்க் குஞ்சு ! பெண்டாட்டித் தானே எப்போது வேண்டுமானாலும் அடக்கி ஆளலாம், அடித்தாலும் பிடித்தாலும் தன்னோடு தான் இருப்பாள். வைப்பாட்டியை எப்படியாவது தாஜா பண்ணினால் தான் சுகமும் கிடைக்கும் மானமும் பிழைக்கும். இப்போது வைப்பாட்டி யாரு ? பெண்டாட்டி யாரு?

இந்தக் கதை தான் இந்தியா - தமிழ்நாடு - இலங்கை . இதில் ஈழத்தமிழர்கள் பாவம் பெண்டாட்டிக்கு பிறந்து வைப்பாட்டி வீட்டில் விடப்பட்ட பிள்ளைப் போல் ஆயிட்டாங்க !!! என்னக் கொடுமை அனுபவிப்பார்கள் என்று நீங்களே யோசித்துப் பாருங்கள் !!!

தமிழ் உதயம் சொன்னது…

நெஞ்சு பொறுக்கவில்லை. நம் பக்க தவறுகளை களையாமல் எதிரிகளை சாடுவதால் என்ன பயன்.

சரண்துரை சொன்னது…

என்ன செய்வது என்று புரியாது கையறு நிலை...
கண்ணீர் மட்டும்தான் வருகிறது...
நெஞ்சம் பதறுகிறது....

மங்குனி அமைச்சர் சொன்னது…

சி.கருணாகரசு கூறியது...

பிந்தின்னிகளிடம் வேறு எதை எதிர் பார்க்க முடியும்....////


சரியா சொன்னிங்க கருணா சார் ...........:-(((

அஞ்சா சிங்கம் சொன்னது…

புத்தர் சொல்லி கொடுத்தாரோ இந்த நாகரீகத்தை ..........'

iqbal கூறியது... முற்றிலும் சரியே ............

சிங்களவன் எதிரி நாம் அவனிடம் என்ன நியாயத்தை எதிர்பார்க்க முடியும் .
நமது கோபம் நம் இனத்தின் மீதும் அதன் தலைவர்கள் மீதும் தான் .
எச்சி இல்லை பொறுக்கும் தலைவர்களை எல்லாம் நம்பி நம்மை வழி நடத்தும் பொறுப்பை குடுத்தால் இப்படிதான் ..............

'பரிவை' சே.குமார் சொன்னது…

மனிதம் இல்லா மிருகங்கள் அவர்கள்... அவர்களிடம் நேயத்தை எதிர்பார்ப்பதெப்படி?

காங்கிரஸ்காரன் பங்கு கேட்கிறான் என்றது தில்லி செல்லலாமா என்று நினைக்கும் தமிழக முதல்வர் தமிழன் பிரச்சினைக்கு கடிதம் எழுதுகிறார். அதை முரசொலியிலும் கவிதையாய் எழுதுவார். அதையும் படித்து ஆனந்தப்படும் நாம்... தமிழகத்திலேயே ஒண்ணும் செய்ய முடியாத நிலை.... சிங்களவனிடம் என்ன செய்ய முடியும்? எல்லாம் தமிழனின் தலையெழுத்து...

coferaja சொன்னது…

பிந்தின்னிகளிடம் வேறு எதை எதிர் பார்க்க முடியும்

Sivakumar சொன்னது…

இறந்த மனித உடல்கள் மீது கூட இவ்வளவு வெறியாட்டம் நடத்தும் கூட்டம்...அவர்களுடன் நியாயம் பேசி பயனில்லை. திருந்தாத ஜென்மங்கள்

சக்தி கல்வி மையம் சொன்னது…

உங்கள் கோபமும், உங்கள் உணர்வுகளும் புரிகிறது..

Elaiperumal சொன்னது…

சம்பல கூட சும்மா விடமாட்டிக்கறாங்க, அப்புறம் எப்படிப்பா அவங்களோடு சேந்து அந்த மக்கள் சந்தோஷமா வாழ்றது? யாரவது இந்த உலக நாடுகளுக்கு சொல்லுங்கப்பா!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வேதனையா இருக்கு வேற என்னத்தை சொல்ல....

Unknown சொன்னது…

சிங்களர்கள் மனித இனத்தின்கீழ் வர லாயக்கில்லாத விலங்குகள் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

VELU.G சொன்னது…

நமக்கு புத்தி வேனுங்க

தேர்தல் வருதில்ல பாத்திக்கிடலாங்க

Krishna சொன்னது…

எமக்காக குரல் கொடுக்கும் நல் உள்ளங்களுக்கு நன்றிகள்..........
ரத்தம் கொதிக்கிறது............ என்ன செய்வது என்று திக்கு திரியாத காட்டில் இருக்கிறோம். கோபம் எம்மை தவறாக வழிநடத்தக்கூடாது! சிங்களவனை விட முதலில் சோரம் போகும் தமிழனுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.......

நிலவு சொன்னது…

http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_23.html

see this relavent article also

பார்வதியம்மாளுக்கு வீரவணக்கம் அவசியமா ?

Unknown சொன்னது…

மனதுக்கு கஷ்டமாக உள்ளது..வேறொன்றும் சொல்வதற்கில்லை

ஜானகிராமன் சொன்னது…

இதில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. அந்த சிங்கள நாய்கள் கொஞ்சம் கண்ணியத்துடன் நடப்பது கனவான விஷயம். நம்ம ஊர் ஓட்டுப்பொருக்கிகளைப் பற்றியும் அங்கலாய்க்கவேண்டாம். சுயமரியாதையை சுயநலத்துக்கு அடமானம் வைத்த நரித்தோல் போர்த்திய பச்சோந்திகள் செந்தில். காலத்தின் கண்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு தானிருக்கிறது. என்றாவது ஒருநாள் இவர்கள் எல்லாரும் காலத்துக்கு பதில் சொல்லவேண்டியிருக்கும்.

ssk சொன்னது…

வேதனை நிகழ்வு.
சிங்களவன் நிறுத்த வாய்ப்பே இல்லையா? கடவுள் பார்த்து கொண்டு சிரித்து கொண்டு இருக்கிறார். இது சிங்கள பிரச்சினை என்று ராஜ தந்திரமாக ஒதுங்கி இருப்பாரோ .? இதுவும் ஒரு திருவிளையாடல் என்று தல புராணம் எழுத முறுக்கி கொண்டு கிளம்பிவிடும் அழித்து எழுதியே வாழும் கூட்டம். (உலகில் எவ்வளவோ நாடுகள் இருந்தும் திருவிளையாடலும், தல புராணமும் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் மட்டுமே எழுவார்களோ !)

போரின் போது தெரிந்ததே இங்குள்ள நிலைமை. உயிர் போகும் பிரச்சினையிலும் அரசியல் செய்தார்கள் உணர்ச்சி பேச்சு பேசி. கலைஞர் மட்டும் எதிர்த்து போராட வேண்டும். தமிழர் என்றாலே மிதிக்கும் மலையாளிகளும், பார்பனரும் நிறைந்த மத்திய அரசு. மத்திய அரசை எதிர்த்து ஆட்சியை விடுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும். செய்திருந்தால் கலைஞரை வாழ்த்தி எதிர் கட்சியில் உட்கார வைத்திருக்கும் தமிழ் இனம். மற்றவர் அவர் இடத்தை பிடித்து மனம் போல் மிச்சமிருக்கும் தமிழகத்தையும் சூறை ஆட வேண்டும். அரசியலில் கொட்டை போட்ட கலைஞர் அந்த அளவு புன்னகை மன்னன் இல்லையே. இப்போது நடக்கும் மீனவ பிரச்சினையிலும் அரசியல் தானே.. ? இங்கு தமிழர் ஒன்று கூட வேண்டும் என்றால், முடியுமா.? ஏற்ற தாழ்வுகள், காலம் காலமாய் அடிமை மனம், இதையெல்லாம் மீறி சாதி.. உயிரே போனாலும் எப்படி. சாதியை விடுவான?.. விட்டாலும் பார்ப்பான் தமிழனை விடுவானா?

ஆனாலும் ஒரு நம்பிக்கை... தமிழ் என்ற ஒரு சொல் இணைக்க வழி தரும். இங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் சுய நலம் மறந்து ஒரு குரலில் தமிழர் மேல் நடத்தும் அநீதிகளை எதிர்த்தால், தமிழன் வெல்வான்.

இது நடக்கும் என்று கனவு உள்ளது. தமிழர் ஒன்றானால் பார்பனரும் மற்றவரும் படமெடுப்பார்கள் அல்லது பம்முவார்கள். வெற்றி தமிழருக்கு மட்டும் !

vasan சொன்னது…

2ஜி கொள்ளையின் ப‌ண‌த்தில் தொட‌ங்கிய‌ க‌லைஞர் தொலைக்காட்சியை
உட‌னே மூட‌ உச்ச‌ நீதி ம‌ன்ற‌ம் உத்த‌ர‌விட வேண்டும்.
இல்லையெனில், உண்மையிலேயே (க‌ட‌லில்) தூக்கிப் போட‌ ம‌க்க‌ள் த‌யாராகி விடுவார்க‌ள்.

அடுத்து வ‌ரும் ம‌லேசியா ப‌ண‌ம், மாற‌ன் அப்பா பிள்ளைக‌ளின் ம‌த்திய‌ ம‌ந்திரி ப‌த‌வி துஷ்பிர‌யோக‌த்தால் முளைத்த‌ ச‌ன் டீவிக்கு வ‌ருவார்க‌ள் மாற்றான் தோட்ட‌த்தின‌ர்.

சசிகுமார் சொன்னது…

//சிங்களவனை விட முதலில் சோரம் போகும் தமிழனுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்//

இவர்களை தான் முதலில் நிறுத்த வேண்டும்

பாலாசி (ஜி) தமிழன் குவைத் சொன்னது…

தமிழர்களே! இன்னும் மிச்சம்மீதி சொரணையும், தமிழ் ரத்தமும் உங்கள் உடலில் ஓடிக் கொண்டிருந்தால் தொலைக்காட்சிப் பெட்டிகளையும், சுயநலப் பிரச்சினைகளயும் கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு வீதிக்கு வாருங்கள். வருங்காலத் தமிழ்த் தலைமுறை உங்களை வாயார வாழ்த்தும்..

பாலாசி (ஜி) தமிழன் குவைத் சொன்னது…

தமிழர்களே! இன்னும் மிச்சம்மீதி சொரணையும், தமிழ் ரத்தமும் உங்கள் உடலில் ஓடிக் கொண்டிருந்தால் தொலைக்காட்சிப் பெட்டிகளையும், சுயநலப் பிரச்சினைகளயும் கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு வீதிக்கு வாருங்கள். வருங்காலத் தமிழ்த் தலைமுறை உங்களை வாயார வாழ்த்தும்..