18 ஜன., 2012

பயோடேட்டா - தொண்டன்


பெயர்                                : அடிமை அல்லது தொண்டன்
இயற்பெயர்                   : அடிப்படை உறுப்பினர்
தலைவர்                         : கட்சியின் தலைவர்
துணைத் தலைவர்கள்   : தலைவரின், மனைவி, மகன்,மகள்
                                                      பேரப்பிள்ளைகள்
மேலும் 
துணைத் தலைவர்கள்  :தலைவரின் சின்ன வீடு, மைத்துனன், மா.செ’க்கள்
வயது                                :  திராவிடக் குஞ்சுகள் இன்னும் வளரவே இல்லை
தொழில்                          : போஸ்டர் ஒட்டுவது, கோஷம் போடுவது
பலம்                                  : அறிவு வளராமல் இருப்பது
பலவீனம்                        : தலைவனை, தலைவியை கடவுளாக பார்ப்பது
நீண்ட கால சாதனைகள் நிரந்தரத் தலைவன், பொதுச்செயலாளர்
சமீபத்திய சாதனைகள்   : சீமான், விஜய், அன்னா அசாரே
                                                        போன்றவர்களையும் நம்புவது
நீண்ட கால எரிச்சல்         : பிரியாணியும், குவாட்டரும் மட்டுமே கொடுப்பது
சமீபத்திய எரிச்சல்     : கட்சிக்காரனுக்கு ஓட்டுக்கு துட்டு தராதது
மக்கள்                                : இலவச அரிசிக்கு வரிசையில் நிற்பவர்கள்
சொத்து மதிப்பு              : சில கரை வேட்டிகளும், வினைல் போஸ்டர்களும்

நண்பர்கள்          : சக தொண்டர்கள் மட்டும் (பதவியில் இருப்பவர்கள் அல்ல)
எதிரிகள்              : எதிர் அணியில் இருப்பவர்கள் 
                                    (தேர்தலுக்கு தேர்தல் மாறும்)
ஆசை                    : சிறந்த அடிமையாக காட்டிக்கொள்ள
நிராசை                : பிள்ளைகள் கல்வி கற்பதால் சொந்த வீட்டிலேயே
                                    பருப்பு வேகாதது
பாராட்டுக்குரியது      : கருணாநிதி, எம்,ஜி,ஆர், ஜெயலலிதா இப்போது 
                                                 விஜயகாந்த் என தலைவர்களை உருவாக்கியது
பயம்                                   : வீட்டில் மனைவியிடம் மட்டும்
கோபம்                             : இயலாமையில் கெட்ட வார்த்தைகள் உபயோகிப்பது 
காணாமல் போனவை   : ஒவ்வொரு வீட்டிலும் ஒரே கட்சியை ஆதரிப்பது
                                               (இப்பல்லாம் ஒரே வீட்டில் பல கட்சித் தொண்டர்கள்)
புதியவை                   :  இணையத்தில் வீரம் பேசுவது
கருத்து                        : தலைவர் சொல் மிக்க மந்திரம் இல்லை
டிஸ்கி                         : ஒவ்வொரு அரசியல் கட்சியும் தனியார் நிறுவனம்
                                          ஆகவும் அதன் தலைவர்கள், அவரின் குடும்பத்தார்கள் 
                                           பதவிகளையும் அதிகாரத்தையும் வைத்துக்கொண்டு 
                                          ஏமாற்றுகிறார்கள் என்பதை அறிந்தே அவர்கள் 
                                          பின்னால் வாலாட்டும் தொண்டர்களின் 
                                          புத்தியைப் பார்த்து பரிதாபமே வருகிறது..                                             

51 கருத்துகள்:

Yoga.S. சொன்னது…

வணக்கம் சார்!அருமையான பயோடேட்டா!நன்றாக தோலுரித்து காட்டியிருக்கிறீர்கள்!எங்கே திருந்தப் போகிறார்கள்?ம்..ம்...ம்...!!!

யுவகிருஷ்ணா சொன்னது…

பயங்கர மொக்கை. இது மாதிரி கலாய்க்கும்போது கலாய்க்கப்படுபவர்களுக்கு கோவம் வரணும். மாறாக உங்கள் மீது பரிதாபம்தான் வரும் போலிருக்கு :-)

முத்தரசு சொன்னது…

செமையான டேட்டா தான் ஹிம் என்ன பிரயோசனம்....எவன் ஏத்துக்க போறான் ... சரி உதுற சங்கை ஊதி வைப்போம்.

ஹேமா சொன்னது…

பயோடேட்டாவுக்கு எப்பவும் நீங்கதான் செந்தில் !

அஞ்சா சிங்கம் சொன்னது…

ஒரு தொண்டனின் பின்னூட்டமும் வந்திருக்கு போல ...
பயோடேட்டா உண்மைதான் என்று வாக்குமூலம் குடுத்தமாதிரி இருக்கு ...

யுவகிருஷ்ணா சொன்னது…

அடுத்த அடிவருடியும் பின்னூட்டம் போட்டுட்டா மாதிரி இருக்குதே? :-)

அஞ்சா சிங்கம் சொன்னது…

அட சாமி நான் உங்கள சொல்லவில்லை பொதுவா சொன்னேன் நம்புங்க பாஸ் ......

LeaderPoint சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
சுரேகா.. சொன்னது…

:)நடத்துங்க! :))

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

ஆஹா...அருமை...தலைவரே நீங்க கலக்குங்க....

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

யுவகிருஷ்ணா கூறியது...

பயங்கர மொக்கை. இது மாதிரி கலாய்க்கும்போது கலாய்க்கப்படுபவர்களுக்கு கோவம் வரணும்.////
அதான் கோபம் வந்துருச்சு போல...

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

யுவகிருஷ்ணா கூறியது...

அடுத்த அடிவருடியும் பின்னூட்டம் போட்டுட்டா மாதிரி இருக்குதே? :-)///

கோபப்படாதீங்க...ஆளப்பிறந்தவன்(?) கோபப்படக்கூடாது.

சிராஜ் சொன்னது…

இந்த சண்டை உண்மையா பொய்யா???? நம்பி கோதாவுல இறங்கலாமா???

Philosophy Prabhakaran சொன்னது…

டயாபர் தொண்டரிடம் ஒரு கெட்டபழக்கம்... "மொக்கை" என்ற சொல் அவரது பிரம்மாஸ்திரம்... யாராவது மாற்றுக்கருத்து சொல்லி, அதற்கு பதில் சொல்லத்தெரியவில்லை என்றால் "இது பயங்கர மொக்கை" என ஒரே போடாக போட்டுவிடுவார்... அதையே இங்கேயும் செய்திருக்கிறார்...

பெயரில்லா சொன்னது…

யுவகிருஷ்ணா சொன்னது…
பயங்கர மொக்கை. இது மாதிரி கலாய்க்கும்போது கலாய்க்கப்படுபவர்களுக்கு கோவம் வரணும். மாறாக உங்கள் மீது பரிதாபம்தான் வரும் போலிருக்கு :-)//


இந்த மாதிரி கலாய்க்கும் போதெல்லாம் (கோவப்பட்டு) ஆஜர் ஆகி அதுக்கு ஒரு கமன்ட்டும் தர்றீங்க பாருங்க யுவா. அது! உதாரணம்: "செல்ப் எடுக்கல", "நீங்க காமடி பீசுன்னு ஒத்துக்கங்க"..சூப்பர் தல. ஒரே டமாசா இருக்கு.

ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும். பூசாத மாதிரியும் இருக்கணும். ஆனா பாத்திரம் மட்டும் பளிச்சுன்னு தெரியனும். :)

பெயரில்லா சொன்னது…

//யுவகிருஷ்ணா கூறியது...
அடுத்த அடிவருடியும் பின்னூட்டம் போட்டுட்டா மாதிரி இருக்குதே? //

அடிவருடி..வேற வார்த்தைய கண்டுபிடிக்கலாம். போன் ஒயர் பிஞ்சி மே 14 - ல இருந்து எட்டு மாசம் ஆச்சி :)

பெயரில்லா சொன்னது…

//கருத்துரை நீக்கப்பட்டது
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.//

எந்த ஆசிரியர்னு சரியா சொல்லுங்கப்பா. நமது எம்.ஜி.ஆர். ஆசிரியர்னு நெனச்சிக்க போறாங்க. அப்பறம் அவருக்கு போன் செஞ்சி "நீங்கள் நீக்கியது கோபத்தை வரவழைக்கவில்லை. அதனால் காமடி பீஸ் என்று ஒத்துக்கொள்ளுங்கள்" அப்டின்னு கோவப்படாம கோவப்பட்ட மாதிரி சண்டை போடாத சண்டை நடந்துறப்போகுது. :)

பெயரில்லா சொன்னது…

"முதல்ல ஏழெட்டு டயப்பரை வாங்கி ஸ்டாக் வச்சிக்கணும். இந்த அடிவருடிங்க அடிக்கடி வருடி நித்தம் ஒண்ணை கிழிச்சிடறாங்க". :((

பெயரில்லா சொன்னது…

//வயது : திராவிடக் குஞ்சுகள் இன்னும் வளரவே இல்லை//

ரிக்ஸா மாமா கவுண்டமணி: "பாத்துட்டான்...பாத்துட்டான்"

யுவகிருஷ்ணா சொன்னது…

தம்பீகளா! நீங்கள்லாம் ஃபேமஸ் ஆவணும்னா வேற சில வேலைகள் செய்யணும். இந்த வேலையெல்லாம் வேலைக்கு ஆவாது :-)

Philosophy Prabhakaran சொன்னது…

@ ! சிவகுமார் !
யோவ் சிவா... வாய்யா நாம போய் ஷகிலா, பாபிலோனா பத்தி "பயங்கர மொக்கையா" ஏதாவது எழுதுவோம்...

சிராஜ் சொன்னது…

அஞ்சா சிங்கம்,

/* ஒரு தொண்டனின் பின்னூட்டமும் வந்திருக்கு போல ...
பயோடேட்டா உண்மைதான் என்று வாக்குமூலம் குடுத்தமாதிரி இருக்கு ... */

நீரு கில்லி விட்றதில கெட்டிக்காரருயா...
பயோ டேட்டா பார்த்தா கோபம் வருதோ இல்லையோ.. உம்ம கமெண்ட் பார்த்தா கெலிக்கும்யா...

சிராஜ் சொன்னது…

ஒரு உரைநடைய... ஒவ்வொரு வரியா பிரிச்சு கவிதைன்னு போட வேண்டியது....

அத பார்த்து கெலிச்சு எவன் சண்டை போட்டுகிட்டாலும் கவலையே படாம, ஒரு ("சண்ட போடாதிங்கப்பானு") பதிலும் சொல்லாம, ஏதோ ஐ.நா சபையல பேசுற வேல இருக்கிற மாதிரி இருக்காரு KRP . என்னத்த சொல்ல....

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

யுவகிருஷ்ணா கூறியது...

தம்பீகளா! நீங்கள்லாம் ஃபேமஸ் ஆவணும்னா வேற சில வேலைகள் செய்யணும். இந்த வேலையெல்லாம் வேலைக்கு ஆவாது :-)////

வேற என்ன செய்தால் எங்களைப்போல பூச்சிகளெல்லாம், உங்களைப்போல டைனோசராகலாம்னு சொல்லுங்க

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

யுவகிருஷ்ணா கூறியது...

தம்பீகளா! நீங்கள்லாம் ஃபேமஸ் ஆவணும்னா வேற சில வேலைகள் செய்யணும். இந்த வேலையெல்லாம் வேலைக்கு ஆவாது :-)////
வேற எப்படிண்ணே பிராப்ள சே..பிரபல பதிவராகுறது? யாரையாவது கைய்ய புடிச்சு இழுக்கனுமா சொல்லுங்க...உங்கள மாதிரி பப்ளிகுட்டியான ஆளு சொன்னாத்தானே எங்களுக்கு தெரியும்.

பெயரில்லா சொன்னது…

//யுவகிருஷ்ணா சொன்னது…
தம்பீகளா! நீங்கள்லாம் ஃபேமஸ் ஆவணும்னா வேற சில வேலைகள் செய்யணும். இந்த வேலையெல்லாம் வேலைக்கு ஆவாது :-)//

ஆமாம் அண்ணே. அதுவும் சரிதான். ஷகிலா, பாபிலோனா ப்ரா பலம் பத்தி பதிவு எழுதி பேமஸ் ஆகுற சூட்சுமம் தெரியாத முட்டாப்பசங்க நாங்க.

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
goundamanifans சொன்னது…

சூ....சண்டைய நிறுத்துங்கய்யா. உங்கள்ள எவனாவது வீரன் இருந்தா அண்ணன் எழுதுன இந்தப்பதிவை ஒன்றரை நிமிஷத்துல படிச்சி காட்டுங்கய்யா. அப்ப ஒத்துக்கறேன். ப்ளடி அடிவருடிஸ்!

http://www.luckylookonline.com/2012/01/blog-post_19.html

goundamanifans சொன்னது…

ரஹீம் கஸாலி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.//

நமது எம்.ஜி.ஆர். ஆசிரியருக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை..

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

தம்பீகளா! நீங்கள்லாம் ஃபேமஸ் ஆவணும்னா ஒசாமா ஒபாமான்னு யாராவது உலக பிரபலங்களை பற்றி எழுதுங்க....இந்த மாதிரி மொக்கைகளுக்கும், மொன்னைக்களுக்கும் ஏன் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்கிறீங்க///ஏப்பா நான் சரியா பேசறேனா?

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

தம்பீகளா! நீங்கள்லாம் ஃபேமஸ் ஆவணும்னா வேற சில வேலைகள் செய்யணும்.
நமக்கு இப்ப இருக்க பிரபலமே போதும்ண்ணே.ரொம்பவும் பிரபலம் ஆகிட்டா அப்புறம் ஒபாமா மாதிரி உலக பிரபலங்கள் எல்லாம் ஆட்டோகிராப் கேட்டு நம்ம வீட்டு வாசலுக்கு வர ஆரம்பிச்சுடுவாங்க..அப்புறம் செக்யூரிட்டி பிரச்சினைலாம் வந்துடும்.

யுவகிருஷ்ணா சொன்னது…

இவன் யாருய்யா புது பின்லேடன்?

எங்கிருந்துதான் கெளம்பி வாரானுங்களோ? :-)

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

யுவகிருஷ்ணா கூறியது...

இவன் யாருய்யா புது பின்லேடன்?

எங்கிருந்துதான் கெளம்பி வாரானுங்களோ? :-)///

அவன் இவன் என்றெல்லாம் சின்னப்பிள்ளைத்தனமாசொல்லக்கூடாது, மரியாதை...மரியாதை....
அதுசரி....முஸ்லிம் பேரில் இருந்தாலே பின்லேடனா....உங்க பொதுப்புத்தியை கொண்டுபோய் சாக்கடையில் போடுங்க பாஸ்

யுவகிருஷ்ணா சொன்னது…

சாக்கடை பயலுவள சாக்கடையிலேதானே போடணும்?

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

யுவகிருஷ்ணா கூறியது...

சாக்கடை பயலுவள சாக்கடையிலேதானே போடணும்?///

ஏன் பாஸ் கோபப்படுறீங்க... நீங்கள் ஆளப்பிறந்தவன்.... சாகப்பிறந்த நாங்களே கோபப்படமல் இருக்கும்போது ஆளப்பிறந்த நீங்க அறவே கோபப்படக்கூடாது பாஸ்

சிராஜ் சொன்னது…

/* சாக்கடை பயலுவள சாக்கடையிலேதானே போடணும்? */
அடங்கொய்யால....

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

யுவகிருஷ்ணா சொன்னது…

சாக்கடை பயலுவள சாக்கடையிலேதானே போடணும்?
அண்ணனோட இருப்பிடம் சாக்கடைதான் பொல...அதுதான் வார்த்தையெல்லாம் அந்த லெவல்ல வருது....வாழ்க

சிராஜ் சொன்னது…

பொது இடங்களில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பது கூட தெரியாத இவரெல்லாம் நிரூபரா இருந்தா.. புதிய தலைமுறை வெளங்கிடும்....

யுவகிருஷ்ணா சொன்னது…

இன்னொரு சாக்கடையும் வந்து சங்கமமாயிடிச்சோ?

இவனெல்லாம் எவன்னே எனக்குத் தெரியாதே? எங்கிருந்து வர்றானுங்க?

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

சிராஜ் கூறியது...

பொது இடங்களில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பது கூட தெரியாத இவரெல்லாம் நிரூபரா இருந்தா.. புதிய தலைமுறை வெளங்கிடும்....///
====
சே...சே...அப்படிலாம் பேசக்கூடாது. அவங்கல்லாம் போலி இலக்கிய வியாதிகள் அப்படித்தான் நடந்துகொல்வார்கள். நாமதான் ஒதுங்கி போகனும்.

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

யுவகிருஷ்ணா கூறியது...

இன்னொரு சாக்கடையும் வந்து சங்கமமாயிடிச்சோ?

இவனெல்லாம் எவன்னே எனக்குத் தெரியாதே? எங்கிருந்து வர்றானுங்க?///
சாக்கடைக்கு பதில் சொல்லும்போது நம்மையும் சாக்கடையாவே ஆக்கிடுவானுங்க போல...சிராஜ் வா ஓடிப்போயிடலாம்.

சிராஜ் சொன்னது…

/* இன்னொரு சாக்கடையும் வந்து சங்கமமாயிடிச்சோ?

இவனெல்லாம் எவன்னே எனக்குத் தெரியாதே? எங்கிருந்து வர்றானுங்க? */

உகாண்டா வில் இருந்து வருகிறோம். எனக்கும் தான் உன்னைய யாருன்னே தெரியாது. அதுவா இப்ப விஷயம். கருத்துக்கு கருத்து அவ்வளவு தான்.

கூவத்தில சாக்கடை தான் வந்து சங்கமம் ஆகும். அப்புறம் என்ன காவிரியா வரும்????

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

விடுறா விடுறா சூனாப்பானா...

ராவணன் சொன்னது…

இது என்னவகையான தொண்டன்?

அரசியல் தொண்டனா? மார்க்கத் தொண்டனா?

அடிமைப் புத்தியுடன் கடவுள் தொண்டர்கள் இல்லையா?

ராவணன் சொன்னது…

பச்சமுத்து பேரன் மோகனகிருஷ்ணகுமாரும் வந்தாச்சா?
மடிப்பாக்கத்தில் மாட்லாட ஆள் லேதா?
காதலி திரிசாவிற்கு என்னாச்சோ?

பெயரில்லா சொன்னது…

கேஆர்பி அண்ணே வணக்கம், பேசாம ஒரு பதிவ போட்டுப்பிட்டு ஒதுங்கிட்டீங்க. நம்ம பசங்கள ஒட்டுறாய்ங்களே. நீங்க திருப்பி ஒரு அஸ்திரத்தஅனுப்ப வேண்டாமா. ஆமா இந்த அடி வருடின்னா என்னப்பா அடில அரிச்சா சொறிஞ்சி விடுபவர்னு அர்த்தமா.
இன்னிக்கு யாருப்பா நமது எம்ஜியார் ஆசிரியர்.

பெயரில்லா சொன்னது…

பிரபா, வாட் ஈஸ் மீன் பை டயாபர் தொண்டர். அது தெரியாம தொண்டையில சரக்கு இறங்க மாட்டேங்குதே.

goundamanifans சொன்னது…

//யுவகிருஷ்ணா சொன்னது…
இன்னொரு சாக்கடையும் வந்து சங்கமமாயிடிச்சோ?//

சரியா சொன்னீங்க. இந்த வருஷ 'சங்கமம்' 'ஆயி' டுச்சி!!

goundamanifans சொன்னது…

//யுவகிருஷ்ணா சொன்னது…


இவனெல்லாம் எவன்னே எனக்குத் தெரியாதே? எங்கிருந்து வர்றானுங்க?

ஒருமைல பேசி கலாய்ச்சி நம்மள பயமுறுத்தறாராம்....

தெரியாதவன் கிட்டயே இவ்ளோ நேரம் பேசுறாரு. தெரிஞ்சவன் சிக்குனா பேசியோ கொல்லு கொல்லுனு கொல்லுவாரு போல..எட்றா ஓட்டம்...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

இந்த பயோடேட்டா பயங்கரடேட்டாவாகிடுச்சே?

அஞ்சா சிங்கம் சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

இந்த பயோடேட்டா பயங்கரடேட்டாவாகிடுச்சே?............///////////////

நாட்டாமை இதுக்கு என்ன தீர்ப்பு சொல்லலாம் ? ஏற்கனவே தமிழ்மணத்தை விட்டு தள்ளி வச்சாச்சி . இன்னும் கீபோர்டை விட்டு தள்ளி வச்சாதான் இந்த ப்ரேச்சனைக்கு எல்லாம் முடிவு வரும் போல இருக்கு ..................