28 ஜன., 2012

ஏதோ ஒரு நவீனத்துவ கவிதைகள்!!!...


டு
 க்
 க
 க
 க் குடியிருப்பின் முறை வா
                                                        ச
                                                       ல் செய்பவள்
வரவில்லை இன்று
காற்றில்

        லை
                  கி
ன்
          ற
ன 
குப்பைகள்..
.......................................

நேரெதிர் சந்திப்பின்போதும்
ம்கமு திருப்பிக்கொள்ளும்
பழைய... ...
நண்பனின்
நினைவில் 
நான் 
இப்போது என்னவாக 
இருப்பேன்..

..................................................................
கடை வீதியில்
ஒரே கூட்டம்
ஒருவரை ஒருவர்
இடித்தபடி ந...க...ரு..ம்
மக்களில்
ஒவ்வொருவருக்கும்
ஒரு
          இ
       ல க்
          கு

.......................................................
த த் தி த் 
த த் தி த் 
தாவும் குருவி 
சமயங்களில் 
          ரே 
     ய 
உ 
பறக்கிறது 
ஆள் அரவம் கண்டு..

........................................................
ஒ     ங்     று
    ழு     க
ற்
க   ந் 
 து  லை
கிடந்த புத்தகங்களாய்
புணர்தலின் முடிவில்
நாம்...

பின்னூட்டங்களில் நீங்களும் இம்மாதிரி முயற்சி செய்யுங்களேன்..

8 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

செந்தில்...
கவிதையை விட
அதை


கு
படுத்திய

வீ

ம்
அதிசயம் அசத்தல் !

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கவிதையும், அதை எழுதிய விதமும் அருமை ! பாராட்டுக்கள் ! நன்றி நண்பரே !

பெயரில்லா சொன்னது…

மீ த சோம்பேறி..விதமும் கவிதையும் குழஅ..

Philosophy Prabhakaran சொன்னது…

தல... We r waiting for your auto-fiction...

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…


ட!

பயங்கரமான
நவீனத்துவமா


ருக்
கே!

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

ஆனாலும் தமிழ் புலமை மிக்க தமிழர்கள் யாராவது கோலெடுத்துக்கிட்டு வந்து நீதி கேட்டாலும் கேட்கலாம்.

காமராஜ் சொன்னது…

புரிகிற மாதிரி எழுதிவிட்டு நவீனக் கவிதை என்று சொல்லுவதை ஏற்கமுடியாது செந்தில்.

ரமேஷ் வீரா சொன்னது…

ஒ ங் று
ழு க
ற்
க ந்
து லை
கிடந்த புத்தகங்களாய்
புணர்தலின் முடிவில்
நாம்...


அருமையான வரிகள் ,,, உவமை அருமை

ஒழுங்கற்று கலைந்து கிடந்த புத்தகங்கள் - புணர்தலின் முடிவில் நாம் ....