3 ஜன., 2012

கல்வி உதவி...

அனைவருக்கும் வணக்கம், 


சகோதரி ஆமினாவிடம் இருந்து வந்த மின்மடலை இங்கு பகிர்கிறேன்:
(மெட்ராஸ்பவன் சிவக்குமார் அவர்களின் வேண்டுகோளுக்கு இனங்கி)

சென்னை,வடபழனியில் ஒரு துணி கடையில் வேலை செய்து வரும்  ஷாஹுல் ஹமீது எனும் சகோதரர் பல சிரமங்களுக்கு மத்தியில் தன்னுடைய மகனை பி.இ முதலாம் ஆண்டு படிக்கவைத்து வருகிறார்அவர் தற்போது கல்லூரி கட்டணம் கட்ட சிரமப்பட்டுக் கொண்டிருப்பதால் சகோதரர்கள் தங்களால் இயன்ற உதவியை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.தொடர்புக்கு: ஷாஹுல் ஹமீது,

தொலை பேசி: +91-9092813371
....................................................................


மேலும் விவரங்கள்(படங்களை க்ளிக் செய்து பார்க்கவும்):


நண்பர்கள் விரும்பினால் தங்கள் வலைப்பூக்களில் இச்செய்தியை  பகிரவும். நன்றி. 


தயவு செய்து உங்கள் உதவிகளை சம்பந்தபட்ட  ஷாஹுல் ஹமீது  அவர்களை தொடர்புகொண்டு  நேரிடையாக செய்ய வேண்டுகோள் வைக்கிறேன்..

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நன்றி அண்ணா.

rajamelaiyur சொன்னது…

நானும் பகிர்கின்றேன்

rajamelaiyur சொன்னது…

இன்று ...

சிறந்த தொழில்நுட்ப வலைத்தளம் விருது .

பெயரில்லா சொன்னது…

//"என் ராஜபாட்டை"-

ராஜா சொன்னது…
நானும் பகிர்கின்றேன்//


பதிவை தேவையான அளவு பகிர்ந்துவிட்டோம் நண்பா. பணத்தை பகிர்ந்து உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.