24 ஆக., 2013

அகநாழிகை புத்தக உலகம்...

இலக்கியவாதி, அகநாழிகை மாத இதழின் ஆசிரியர், வெளியீட்டாளர் அகநாழிகை. பொன். வாசுதேவன் மற்றும் விளம்பர நிறுவன இயக்குனர், இலக்கியவாதி மணிஜி இருவரும் இணைந்து இன்று 24.08.2013 மாலை 5.30 மணிக்கு சைதாப்பேட்டை பேரூந்து நிலையம் எதிர்புறம், 390,அண்ணாசாலையில் இருக்கும் அண்ணா சிலை பின்புறம் உள்ள கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் ”அகநாழிகை புத்தக உலகம்” எனும் புத்தக விற்பனை நிறுவனத்தை துவக்குகிறார்கள்.

சிறப்பு விருந்தினர்களாக கவிஞர் மனுஷ்ய புத்திரன், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், எழுத்தாளர் பாஸ்கர் சக்தி ஆகியோர் பங்குபெறுகிறார்கள். 

பதிவர்கள், முகநூல் நண்பர்கள் திரளாக கலந்துகொள்ளும் இவ்விழாவிற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். 

1 கருத்து:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

யாவருக்கும் வாழ்த்துக்கள்....!