4 டிச., 2010

பயோடேட்டா - நீரா ராடியா...


பெயர்                      : பவர் புரோக்கர்
இயற்பெயர்           : நீரா ராடியா                 
தலைவர்கள்         : அனைத்துக்கட்சி தலைவர்களும்
                                    (கம்யூனிஸ்டுகள் நீங்கலாக) 
துணைத் தலைவர்கள்  : தொழிலதிபர்கள்     
மேலும்
துணைத் தலைவர்கள்      : ஆனந்த் குமார், ரத்தன் டாட்டா, பர்கா தத், வீர் சங்வி
வயது                        :இந்தியாவை புரட்டிப்போடும் வயது
தொழில்                    : தரகு மட்டுமல்ல             
பலம்                        : சரளமான ஆங்கிலம், எதிராளியை க(விழ்)
ணிக்கும் திறமை
பலவீனம்                    :உரையாடல் பதிவு செய்யப்படுவது 
                                       அறியாது அனைத்தையும் பேசியது         
நீண்ட கால சாதனைகள்            : தொடர்புகளை வைத்து காசு பார்த்தது 

சமீபத்திய சாதனைகள்            : பேசியதை மறுக்காதது
நீண்ட கால எரிச்சல்            : முன்னாள்  கணவர்
சமீபத்திய எரிச்சல்                : சுப்ரமணியசாமி     
மக்கள்                        : அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் மட்டும்           
சொத்து மதிப்பு                : வெளிநாடுகளில் பத்திரமாக       
நண்பர்கள்                    : டாட்டா,அம்பானி, ராஜாத்தி, கனிமொழி       
எதிரிகள்                    : பத்திரிகையாளர்கள் அல்ல           
ஆசை                        : உலக அளவில் தரகு             
நிராசை                    : சாதிக்க இருந்ததெல்லாம் கனவாகிப்போனது           
பாராட்டுக்குரியது   : ஒரு பெண்ணாக இந்தத்துறையில் சாதித்துக்காட்டியது.      
பயம்                        :அப்படீன்னா?
கோபம்                    : சோனியா, மற்றும் மன்மோகனின் மவுனம்   
காணாமல் போனவை            : இந்தியக்குடியுரிமை     
புதியவை                    : இதனைப்பற்றி புத்தகம் எழுதி காசு பார்க்க இருப்பது             
கருத்து                    : இத்தனை விசயங்கள் நடந்து முடிந்திருக்கிறது, 
                                      இந்த நாட்டை வளர்ச்சிப்பாதையில் இட்டுசெல்வேன் 
                                     என ராகுல் காந்தி சொல்லுவது ஊழல் வளர்சிப்பாதையா?                
டிஸ்கி                        : இந்தியாவில் நடப்பது மன்னராட்சியா? ஜனநாயக ஆட்சியா?
                                        வை-மேக்ஸ் பூதம் விழித்து விட்டது, அதிலும் 
                                       அம்மணியின் திருவிளையாடல்கள் உண்டா?

40 கருத்துகள்:

Unknown சொன்னது…

//புதியவை - இதனைப்பற்றி புத்தகம் எழுதி காசு பார்க்க இருப்பது//

ஆமால்ல! இனி அடுத்தகட்ட நடவடிக்கை அதுதானே! இந்திய அரசியல் பற்றி நாறடிச்சு புத்தகம் போட்டு காசு பார்க்க வேண்டியதுதான்!

ஹரிஸ் Harish சொன்னது…

வழக்கம் போல பயோடேட்டா அசத்தல்....

நேசமித்ரன் சொன்னது…

வை-மேக்ஸ் பூதம் விழித்து விட்டது, அதிலும்
அம்மணியின் திருவிளையாடல்கள் உண்டா?
//

எதிர்பார்க்கிறேன் ..!

நீங்கள் ஏன் வை - மேக்ஸ் பற்றி விரிவாக எழுதக் கூடாது :)

மாணவன் சொன்னது…

செம கலக்கல் அண்ணே.....

Madhavan Srinivasagopalan சொன்னது…

வழக்கம்போல சூப்பர்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

superbbbbbbbbb

Unknown சொன்னது…

இத்தனை விசயங்கள் நடந்து முடிந்திருக்கிறது, இந்த நாட்டை வளர்ச்சிப்பாதையில் இட்டுசெல்வேன் என ராகுல் காந்தி சொல்லுவது ஊழல் வளர்சிப்பாதையா?..................ராகுல் பேச்சை இன்னொரு பவர் புரொக்கர்களான பத்திரிகைகள் தான் அபத்தமாக வெளியிட்டு ராஜவிசுவாசத்தை காட்டுகிறார்கள்.. ராகுல் ஒரு பணக்கார கான்வென்ட் பிள்ளை அவ்வளவே..நோகாமல் நோன்பு கும்பிடுகிறான். (துக்ளக் கார்ட்டுனை பாருங்கள்..) அவனுக்கு இந்திய வாழ்வின் எந்த சிரமங்களும் நெருக்கடிகளும் நேர்கொள்ளாமல் மேனுமினுக்கி அரசியல் செய்து அறுவடை பார்க்கலாம் என்ற கனவு காண்கிறான் அது பலிக்குமா என்று தெரியவில்லை.

Chitra சொன்னது…

இந்தியாவில் நடப்பது மன்னராட்சியா? ஜனநாயக ஆட்சியா?


.....good question!

vasu balaji சொன்னது…

/இந்த நாட்டை வளர்ச்சிப்பாதையில் இட்டுசெல்வேன் என ராகுல் காந்தி சொல்லுவது ஊழல் வளர்சிப்பாதையா? /

நாடு அவிங்களது. அவரு அரசியல் வாதிங்களுக்கு சொல்றாருங்க செந்தில்:))

Bibiliobibuli சொன்னது…

//இதனைப்பற்றி புத்தகம் எழுதி காசு பார்க்க இருப்பது//

வழக்கமாக அரசியலில், வியாபாரத்தில் தகிடு தத்தங்கள் செய்தவர்கள், கொள்ளையடித்தவர்கள் இப்படி புத்தகம் எழுதுறது தானே வழமை.

காமராஜ் சொன்னது…

தெரிந்த பெயர் தெரியவேண்டிய பயோ டேட்டா.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

அண்ணே யாருண்ணே இது..

Unknown சொன்னது…

//இத்தனை விசயங்கள் நடந்து முடிந்திருக்கிறது,
இந்த நாட்டை வளர்ச்சிப்பாதையில் இட்டுசெல்வேன்
என ராகுல் காந்தி சொல்லுவது ஊழல் வளர்ச்சிப்பாதையா?//

இன்னுமா இந்த ஊர் நம்புது?

Unknown சொன்னது…

//தொடர்புகளை வைத்து காசு பார்த்தது //
//பேசியதை மறுக்காதது//

அது சரி..

Unknown சொன்னது…

//வை-மேக்ஸ் பூதம் விழித்து விட்டது//

வலைபதிவுகள் இனி சவுக்கடி கொடுக்கும். ஆளும்கட்சிக்கு போதாத காலம்..

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

அசத்தல்....

THOPPITHOPPI சொன்னது…

நல்ல நேரம்

எல் கே சொன்னது…

கண்டிப்பா இருக்கும்

Unknown சொன்னது…

பயோடேட்டா சூப்பர்..

இராமநாதன் சாமித்துரை சொன்னது…

நல்ல கணிப்பு

Unknown சொன்னது…

இதுவும் இன்னும் சில வாரங்களுக்குத் தான். அதன் பிறகு புது ஊழல் ஏதேனும் வெளிப்படும், செய்தித்தாள் விற்பனைக்கும் TRP ரேட்டிங்க்கும் பயன்படும்....

அன்பரசன் சொன்னது…

//வயது :இந்தியாவை புரட்டிப்போடும் வயது//

அது என்னங்க வயசு.

vinthaimanithan சொன்னது…

//இதுவும் இன்னும் சில வாரங்களுக்குத் தான். அதன் பிறகு புது ஊழல் ஏதேனும் வெளிப்படும், செய்தித்தாள் விற்பனைக்கும் TRP ரேட்டிங்க்கும் பயன்படும்.... //

இதே...இதே! அப்பப்போ வர்றதை மட்டும்தான் நாம படிச்சிட்டு விமர்சனம் பண்ணிட்டு போயிட்டு இருப்போம்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

பயோடேட்டா அசத்தல்...

ஜோதிஜி சொன்னது…

நிறைய ஆதங்கம் உண்டு. பெண் குறித்து எழுதியுள்ளதால் மௌனமாக நகர்கின்றேன்.

இவரைப் போன்றவர்கள் இருப்பதால் இந்த நாட்டின் ஜனநாயக மாண்பு மற்றும் மாண்புமிகுக்களைப் பற்றியும் நம்மால் ஓரளவுக்கேனும் உணர்ந்து கொள்ள முடிகிறது.

சீக்கிரம் ஆப்பிரசேன் செய்துடலாம் செந்தில்.

சம்பத்குமார் சொன்னது…

பகிவிர்க்கு நன்றி அன்பரே !!!!!

தினேஷ்குமார் சொன்னது…

இந்தியாவில் நடப்பது மன்னராட்சியா? ஜனநாயக ஆட்சியா?

தினம் தினம் என்னுள் கேட்கப்படும் கேள்வி

ரோஸ்விக் சொன்னது…

அது என்னாண்ணே இந்தியாவை பிரட்டிப்போடும் வயது?

;-)

ஜோதிஜி சொன்னது…

அது என்னாண்ணே இந்தியாவை பிரட்டிப்போடும் வயது?

இங்கு பாலியல் தொடர்பான கேள்விகள் தடைசெய்யப்பட்டுள்ளது.

nis சொன்னது…

///மக்கள் அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் மட்டும்///

:))

a சொன்னது…

ரொம்பவும் ரசித்தது........
//
தலைவர்கள் : அனைத்துக்கட்சி தலைவர்களும்
(கம்யூனிஸ்டுகள் நீங்கலாக)
//

//புதியவை : இதனைப்பற்றி புத்தகம் எழுதி காசு பார்க்க இருப்பது //
இது வேற நடக்கப்போதா????

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

நீரா ராடிய இல்லை அண்ணா............... நீரா ரவுடியா........

துமிழ் சொன்னது…

இந்தியாவில் நடப்பது மன்னராட்சியா? ஜனநாயக ஆட்சியா?

//

பழைய மன்னர்களை கேவப்படுத்த வேண்டாம்.

வெற்றி நமதே சொன்னது…

கேபிள் சங்கரின் போஸ்டர்
போஸ்டர் - திரைவிமர்சனம்

சாமக்கோடங்கி சொன்னது…

இந்தியாவில் என்ன நடக்கிறது...??

RK நண்பன்.. சொன்னது…

onnum soldrathukilla...

serina admk mattum kalakkuchi, jeyalatchumi tamilnada kalakuchi. ippo intha radiya (rowdi) olakathaye aattu aattunu aatuthey...

kalathin kodumai

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

செம பதிவு சார்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பயோடேட்டா போடுவதில் பத்திரிக்கை உலகுக்கு குமுதம்,பதிவு உலகத்துக்கு திரு கே ஆர் பி

வெல்டன் சார்

Tirupurvalu சொன்னது…

Neera radia simply work as a power broker .She captured right person like Kanni & mother and finish her job.We don't look Neera Radia job .What is profit for Kanni& Mother & Congress .
Rahul Gandhi a man will fool once again all Indians like his father ( bofors) .I thought he is doing dramma politics through out his career

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//இத்தனை விசயங்கள் நடந்து முடிந்திருக்கிறது,
இந்த நாட்டை வளர்ச்சிப்பாதையில் இட்டுசெல்வேன்
என ராகுல் காந்தி சொல்லுவது ஊழல் வளர்சிப்பாதையா?//
இவனுக இந்தியாவை உருப்பட விட மாட்டானுக...