30 டிச., 2010

இரண்டு நண்பர்கள் ...

பார்த்த மாத்திரத்தில் 
சட்டென அடையாளம் தெரியும் 
என்னை
எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு! 
என்றான், 
பணிரெண்டு வருடம் கூடப்படித்தவன் 
எனக்கும் அப்படிதான் இருக்கு 
என 
விலகி நடக்கையில் 
எனக்கும், அவனுக்கும் 
என்ன வித்தியாசம்? ..

கட்டித்தழுவி,
நலம் விசாரித்து,
டீ சாப்பிட்டு ,
செல்பேசி எண் பரிமாறி,
விடைபெற்ற பின்
சந்தேகமாய் இருந்தது 
சுப்ரமணியா? சண்முகமா?..

32 கருத்துகள்:

க ரா சொன்னது…

aha...

THOPPITHOPPI சொன்னது…

அண்ணனுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

சூப்பர்! புத்தாண்டு வாழ்த்துக்கள் பாஸ்! :-)

வினோ சொன்னது…

அண்ணா... சூப்பர்..

அங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

மாணவன் சொன்னது…

//கட்டித்தழுவி,
நலம் விசாரித்து,
டீ சாப்பிட்டு ,
செல்பேசி எண் பரிமாறி,
விடைபெற்ற பின்
சந்தேகமாய் இருந்தது
சுப்ரமணியா? சண்முகமா?.//

நல்லாயிருக்கு அண்ணே

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணே

வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் வாழ இன்னும் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்..

முனியாண்டி பெ. சொன்னது…

இது மாதரி எனக்கும் நடந்ததுண்டு.....ஆனால் உங்களால் மட்டுமே அழகான கவிதை வடிக்க முடிந்தது.

Unknown சொன்னது…

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணே.... எனக்கும் இந்த மாதிரி நடந்திருக்கு....

vinthaimanithan சொன்னது…

ஆனாலும்
வந்திருக்கக்கூடாது
சுப்பிரமணியா சண்முகமா
என்ற சந்தேகம்...
செல்பேசி எண் பரிமாறி
தேநீர் அருந்திக்
கட்டித் தழுவி
விடைபெற்ற பின்னர்...

ஒருவேளை இருந்திருக்கலாம்
அவனுக்கும்கூட...

செங்கோவி சொன்னது…

இந்தக் கூத்து எனக்கும் நடந்திருக்கு..ஆனா அதைக் கவைதை ஆக்க்ணும்னு தோணுச்சு பாருங்க..அங்க தான் நிக்குறீங்க பாஸ்.

ஹேமா சொன்னது…

அட...என்னைப்போலவே...நானும் இப்படித் தடுமாறியிருக்கிறேன் செந்தில் !

சண்முககுமார் சொன்னது…

அடுத்து வரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

இதையும் படிச்சி பாருங்க
சித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா?

iniyavan சொன்னது…

செந்தில்,

கவிதை அருமையா இருக்கு.

Hai சொன்னது…

எல்லோருக்குமே இப்படித்தானா.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

PARTHASARATHY RANGARAJ சொன்னது…

nice one,wish you very happy new year

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

wish u a happy new year

சசிகுமார் சொன்னது…

தங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அடுத்த ஆண்டில் எந்த குறையுமின்றி மகிழ்ச்சி,நிம்மதி பெருக அந்த ஆண்டவனை வேண்டிகொள்கிறேன்.

அருண் பிரசாத் சொன்னது…

ஹா ஹா ஹா... உண்மை

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஜி.ராஜ்மோகன் சொன்னது…

எல்லோர் வாழ்விலும் இந்த விஷயம் நடக்காமல் இருந்திருக்காது ! கவிதையாய் பதிவு செய்து
அசத்தி விட்டீர்கள். வரும் ஆண்டு உங்கள் வாழ்வில் வளம் செழிக்க வாழ்த்துகிறேன் .

Unknown சொன்னது…

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

சக்தி கல்வி மையம் சொன்னது…

கவிதை அருமை..எனக்கும் பலசமயம் இதே நிலைமை...

Wish You Happy New Year

http://sakthistudycentre.blogspot.com

vasan சொன்னது…

/1) எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு!என விலகி நடக்கையில்..,
2) பின்சந்தேகமாய் இருந்தது சுப்ரமணியா? சண்முகமா?../

உங்களின் இய‌ல்பில்,
2 வ‌து ச‌ந்திப்புத் த‌ன் இய‌ல்பான‌து,
புத்தாண்டு வாழ்த்துக்க‌ள் ஆர்கேபி செந்தில்.
த‌ஞ்சாவூராருக்கும் என‌து வாழ்த்துக்க‌ள்.

இளங்கோ சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

RK நண்பன்.. சொன்னது…

KRp anna super... naanum ithupol pala murai feel panni irukken...

Vinthai unga kavithaium super..

KRP ANNanukkum & Ellarrkum En Iniya Puthandu Valthukkal..

Nagasubramanian சொன்னது…

யாரா இருந்தா என்ன நாம ஜாலியா இருப்போம்
Happy new year

அருண் சொன்னது…

//சந்தேகமாய் இருந்தது சுப்ரமணியா? சண்முகமா?..//
நல்லாயிருக்கு,இனிய புத்தாண்டு நல வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்க குடும்பத்திற்கும் உரித்தாகட்டும்.

ஈரோடு கதிர் சொன்னது…

ஹி..ஹி...

செங்கோவி சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே.

புகழேந்தி சொன்னது…

Realism is there! Try some serious things!

அம்பிகா சொன்னது…

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

a சொன்னது…

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்........

http://rkguru.blogspot.com/ சொன்னது…

வாழ்த்துக்கள்