சென்ற ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் தமிழ் வலைபதிவர் குழுமம் பதிவர் திருவிழாவை சிறப்பாக நடத்த இருக்கிறது. ஆகவே பதிவர்கள் அனைவரும் நேரம் ஒதுக்கி வருகை தந்து விழாவை சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம். ஏனெனில் இது நம்ம திருவிழா.
பதிவர் சந்திப்பு-நன்கொடை கொடுப்போர் கவனத்திற்கு :
உலகமெங்கிலும் பரந்து விரிந்து கிடக்கும் தமிழ் வலைப்பதிவுலக தோழமைகளுக்கு வணக்கம். கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் நடைபெற்ற முதலாம் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழாவை யாரும் மறந்திருக்க முடியாது.மிகவும் சிறப்பாக நடந்ததென அனைவரும் சொன்னதில் மிக்க மகிழ்ச்சி.அதே போல் இந்த ஆண்டு செப்டம்பர் 1 ம் நாள் இரண்டாம் ஆண்டு தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா நடைபெற இருக்கிறது.சென்ற ஆண்டைப் போலவே ஒருநாள் முழுவதும் நடக்கவிருக்கும் இவ்விழாவை மிகவும் சிறப்பானதாக எடுத்துச் செல்ல பதிவர்கள் பல குழுக்களாக பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள்.
இந்த பதிவர் சந்திப்பு மிகவும் சிறப்பாக அமைவதற்கு ஏதுவாக விருப்பப்படும் பதிவர்களிடமிருந்து நன்கொடை வசூலிக்கலாம் என கடந்த வார கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.இந்த நிர்வாகக் குழுவின் முறையான வங்கிக் கணக்காக பதிவர் அரசன் அவர்களின் வங்கிக் கணக்கை பயன்படுத்தி வருகிறோம்.
நன்கொடை கொடுக்க விரும்பும் பதிவர்கள் கீழ்க்கண்ட வங்கிக்கணக்கில் பணத்தைச் செலுத்தலாம்.பணத்தை செல்லுத்திவிட்டு கீழ்க்கண்ட அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பணம் செலுத்திய விபரத்தையும் உங்கள் சுய விபரத்தையும்(வலை முகவரி,மின்னஞ்சல் முகவரி) தெரியப்படுத்துங்கள்.பணம் வந்து சேர்ந்ததும் tamilbloggersinfo@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலிருந்து பெற்றுக்கொண்டோம் நன்றி என்ற தகவல் வந்து சேரும்.
First Name: Raja
Last Name: Sekar
Display Name: RAJA. S
Account Number: 30694397853
Branch Code: 006850
CIF No. : 85462623959
IFS Code : SBIN0006850
MICR Code : 600002047
Branch : SBI Saligramam Branch
Address: 49, Arcot Road, Saligramam , Chennai, City Pin - 600093
Contact : 044- 24849775 அரசன்(ராஜா) அலைபேசி எண் - 9952967645
நன்றி..
ஒருங்கிணைப்புக்குழு ,
தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்

3 கருத்துகள்:
பதிவுக தோழமைகளை சந்திக்க இதைவிட்டால் ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்காது..ஆவலுடன் சந்திப்பை நோக்கி :-)
அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்,, தங்கள் வருகையை உறுதி செய்து கொள்ளுங்கள்.
வருவமுள்ள...
கருத்துரையிடுக