17 மே, 2010

மே - 18 முடிவும், துவக்கமும்


ஒருவன் புதுக் கட்சி துவங்கினான் 
ஒருவன் புதுநாடு கண்டான் 
ஒரு சிலர் பொதுக் கூட்டம் போட்டனர் 
ஒரு சிலர் இரங்கற்பா பாடினர்
ஒருவன் தலைவன் இருக்கிறான் என்றான் 
இன்னொருவன் இல்லை என்றான் 
முள்வேலி முகாமுக்குள் இருப்பவன் 
இன்னொரு நாளே என்றான் 
புலம் பெயர் வாழ்பவன் 
நம்பிக்கை கூடவோ, குறையவோ 
செய்யுது என்றான் 
போக்கத்த பயலுகள் டாஸ்மாக்கிலும் 
பாராட்டு விழாவிலும் பிசி ஆனான்கள் 
ஒரு பேடி கவிதை சொல்கிறேன் .

9 கருத்துகள்:

Paleo God சொன்னது…

ஆழமான ஆதங்கம்!

Unknown சொன்னது…

//ஆழமான ஆதங்கம்!//

என்ன செய்ய வேதனையா இருக்கு சார் ..

Chitra சொன்னது…

ம்ம்ம்ம்...... ஆதங்கமும் கோபமும், கவிதையில் தெரிகிறது.

ஹேமா சொன்னது…

உண்மைதான் !
எல்லோருமே அப்படியிருக்கவில்லை செந்தில்.ஆனால் வழி எங்கே என்று தெரியவில்லை.எங்கள் மக்களின்
வேதனைகள்ப் போக்க வழி தேடியபடிதான்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

good one brother

Unknown சொன்னது…

நன்றி ..

சித்ரா

மின்மினி

ஹேமா

ரமேஷ்

vinthaimanithan சொன்னது…

//மே-18 துவக்கமும் முடிவும்// துவக்கம் மட்டும்தான் அண்ணே.... விடுதைப்போராட்டங்கள் என்றும் முடிவதில்லை

vasan சொன்னது…

ஒருவ‌ன் பிளாக்கிள் குமுறுகிறான்,
ஒருவ‌ன் பின்னோட்ட‌த்தில்,
எல்லோரும் டாஸ்மாக் போயிட்டு
ஒருவ‌ன் பிள்ளையில‌ எந்த‌ புள்ளைடா
ஆறு கோடிய‌ ஆள‌த்த‌குதியான‌வ‌ன்னு
அலம்பீட்டு தெருவிலேயே அப்பீட்டு.
ந‌டுத்தெரு யாருக்கு?

Unknown சொன்னது…

நன்றி ..

விந்தை மனிதன்

வாசன்