4 மே, 2010

குஷ்பு - பயோடேட்டாபெயர்                                            : குஷ்பு 
இயற்பெயர்                                 : நக்கத் கான் 
தலைவர்                                       : முன்பு கோவில் கட்டியவர்களுக்கு இனி காங்கிரஸ்காரர்களுக்கு 
துணை தலைவர்                       : மானாட மார்பாட (நன்றி : மருத்துவர் ராமதாஸ்) 
மேலும் துணை தலைவர்கள் :எதிர் காலத்தில் இருப்பார்கள்  
வயது                                             : செப்டம்பர் வந்தால் நாற்பது 
தொழில்                                        : முன்பு சினிமா, இப்போது டிவி , இனிமேல் அரசியல்  
பலம்                                              :  தமிழ்நாட்டில் இருப்பது  
பலவீனம்                                     : கருத்துகள் சொல்வது  
நீண்ட கால சாதனைகள்     : இன்றும் பிரபலம் 
சமீபத்திய சாதனைகள்        : நீதி கிடைத்தது   
நீண்ட கால எரிச்சல்           : கிசு கிசு எழுதுபவர்கள் 
சமீபத்திய எரிச்சல்               : கலாசார காவலர்கள் 
மக்கள்                                       : ஜாக்கெட் மற்றும் சேலை டிசைனுக்காக பார்ப்பவர்கள்    
சொத்து மதிப்பு                       :  சுந்தர் .சி கிட்ட இருக்கு 
நண்பர்கள்                                : சுகாசினி , கார்த்திக் , சத்யராஜ் 
எதிரிகள்                                    : வழக்கு தொடுத்தவர்கள்  
ஆசை                                         : அரசியலில் சேர 
நிராசை                                      : கலைஞர் மேலவை பதவி தருவாரா? 
பாராட்டுக்குரியது                 : பிரச்சினைகளை தாங்கியது 
 பயம்                                            : பத்திரிகைகாரர்கள் ( சொல்லாததையும் எழுதுவதால்)
கோபம்                                       : காட்ட விரும்பாதது 
காணமல் போனவை            : குழி விழும் கன்னம்  
புதியவை                                   : எனக்கு ராஜீவ் காந்தியை பிடிக்கும் 
கருத்து                                        : நீங்களும் அரசியலுக்கு வந்திட்டா இந்தியா உலக வல்லரசா சீக்கிரமே ஆயிடும், 
டிஸ்கி                                         : நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா..

6 கருத்துகள்:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மானாட மார்பாட (நன்றி : மருத்துவர் ராமதாஸ்)

சூப்பரப்பு...ஆனாலும் குசும்பு ஜாஸ்திதான். ஒரு கோயில் கட்டி தெய்வமாக்கின கடவுளைப் பத்தி நீங்க இப்படி எழுதலாமா?

Unknown சொன்னது…

நன்றி ரமேஷ், நீங்க மட்டும்தான் கமென்ட் போட்ருக்கீங்க பயோடேட்டா போரடிக்குதா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இன்னும் கொஞ்சம் நக்கலை கூட்டலாம்.

Unknown சொன்னது…

//இன்னும் கொஞ்சம் நக்கலை கூட்டலாம்.//

அடுத்த பயோடேட்டாவில் பாருங்க ...

Bibiliobibuli சொன்னது…

////நீங்களும் அரசியலுக்கு வந்திட்டா இந்தியா உலக வல்லரசா சீக்கிரமே ஆயிடும், /// :-)))

பயோடேட்டா நல்லாருக்கு.

Unknown சொன்னது…

//பயோடேட்டா நல்லாருக்கு.//

நன்றி ரதி