22 மே, 2010

குஷ்பு - புதிய பயோடேட்டா


குஷ்பு பற்றி ஏற்கனவே ஒரு பயோடேட்டா போட்டிருக்கிறேன், இதுதான் சரியான பயோடேட்டா ....

பெயர்                                            : குஷ்பு 
இயற்பெயர்                                 : இனி போஸ்டரிலும், கட் அவுட்டிலும் பார்க்கலாம்  
தலைவர்                                       : கலைஞர் 
துணை தலைவர்                       : ஸ்டாலினா? அழகிரியா?
மேலும் துணை தலைவர்கள் :xxxxxxxxxxx  
வயது                                             : தலைவியாகும் வயது 
தொழில்                                        : முன்பு சினிமா, டிவி , இனிமேல் அரசியல்  
பலம்                                              :  நடிப்பது  
பலவீனம்                                     : இனிமேதான் தெரியும் 
நீண்ட கால சாதனைகள்     : கன்னத்தில் குழி விழ சிரிப்பது 
சமீபத்திய சாதனைகள்        : தி.மு.க வில் இணைந்தது 
நீண்ட கால எரிச்சல்           : கிசு கிசு 
சமீபத்திய எரிச்சல்               : ஜாக்பாட்
மக்கள்                                       : தி .மு.க வினர்    
சொத்து மதிப்பு                       :  இப்பதான் கட்சில சேர்ந்திருக்கோம் 
நண்பர்கள்                                : முன்பு சுகாசினி , கார்த்திக் , சத்யராஜ்,  இனி ராமதாஸ், திருமாவளவன்  
எதிரிகள்                                    : ஜெயலலிதா,விஜயகாந்த் 
ஆசை                                         : காங்கிரஸ் 
நிராசை                                      : பிரபு  
பாராட்டுக்குரியது                 : பிரச்சினைகளை தாங்கியது 
 பயம்                                            : இனிமே தேவையில்லை 
கோபம்                                       : அதெல்லாம் சினிமாவில் மட்டும் 
காணமல் போனவை            : கருத்து சொல்வது 
புதியவை                                   : அரசியல் மேடைகள்  
கருத்து                                        : நீங்க ஜெயலலிதாவ எதிர்த்து நிப்பேன்னு சொல்றீங்களே, அவங்க குணம் தெரிஞ்சுமா? 
டிஸ்கி                                         : கனிமொழியும் , தமிழச்சியும் உங்களை வரவேற்கவில்லையே.. ஏன்னு சொல்வாங்களா?

48 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பெயரில்லா சொன்னது…

இனி ராமதாஸ்.. do think, kush compromise with ram for political reason?

Unknown சொன்னது…

//இனி ராமதாஸ்.. do think, kush compromise with ram for political ரீசன்?//

நிச்சயமாக ...

Unknown சொன்னது…

//இனி ராமதாஸ்.. do think, kush compromise with ram for political ரீசன்?//
நிச்சயமாக ...

Open Window சொன்னது…

india is same kushpu or sneha nothing differant..

Paleo God சொன்னது…

//இதுதான் சரியான பயோடேட்டா //

பார்க்கலாம் ..! :)

Unknown சொன்னது…

/பார்க்கலாம் ..! :)//

மாற்றம் வந்தாலும் வரும் ( அரசியல்ல இதெல்லாம் சகஜம் சங்கர் சார் )

இராகவன் நைஜிரியா சொன்னது…

அரசியலில் நிரந்த எதிரியும் இல்லை... நிரந்தர நண்பணும் இல்லை..

இன்றைய எதிரி ... நாளைய நண்பன்

Unknown சொன்னது…

//அரசியலில் நிரந்த எதிரியும் இல்லை... நிரந்தர நண்பணும் இல்லை..

இன்றைய எதிரி ... நாளைய நண்பன்//

ராகவன் அண்ணே வருகைக்கு நன்றி..

ஜெய்லானி சொன்னது…

//கருத்து : நீங்க ஜெயலலிதாவ எதிர்த்து நிப்பேன்னு சொல்றீங்களே, அவங்க குணம் தெரிஞ்சுமா?
டிஸ்கி : கனிமொழியும் , தமிழச்சியும் உங்களை வரவேற்கவில்லையே.. ஏன்னு சொல்வாங்களா?//

நெத்தியடிங்கிறது இதுதாங்க !!! சும்மா நச்சுன்னு இருக்கு

Unknown சொன்னது…

//நெத்தியடிங்கிறது இதுதாங்க !!! சும்மா நச்சுன்னு இருக்கு//

நன்றி ஜெய்லானி...

Unknown சொன்னது…

அண்ணனுக்கு இது பயோடேட்டா வாஆஆஆரம்

Unknown சொன்னது…

//அண்ணனுக்கு இது பயோடேட்டா வாஆஆஆரம்//

வாங்க கலாநேசன் சார்.. கொஞ்சம் மண்டை காய்ந்து விட்டதால் அப்படி ஆயிடுச்சு ...

ஹேமா சொன்னது…

//நீண்ட கால சாதனைகள் :
கன்னத்தில் குழி விழ சிரிப்பது //

இதையும் ரசிச்சோம்....இனியும் ரசிப்போம் !

ARV Loshan சொன்னது…

ஹா ஹா ஹா.. பகுத்தறிவுத் தலைவி குஷ்பு வாழ்க

Unknown சொன்னது…

//ஹா ஹா ஹா.. பகுத்தறிவுத் தலைவி குஷ்பு வாழ்க

//

நன்றி லோஷன், ஆனால் உங்கள் யாழ்பாணம் பற்றிய பதிவு கண்களில் நீரை வரவழைத்து விட்டது..

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

[[ பாராட்டுக்குரியது : பிரச்சினைகளை தாங்கியது
பயம் : இனிமே தேவையில்லை

காணமல் போனவை : கருத்து சொல்வது ]]

மிக சரி...

Unknown சொன்னது…

//இதையும் ரசிச்சோம்....இனியும் ரசிப்போம் !//

நன்றி ஹேமா ...

Unknown சொன்னது…

[[ பாராட்டுக்குரியது : பிரச்சினைகளை தாங்கியது
பயம் : இனிமே தேவையில்லை

காணமல் போனவை : கருத்து சொல்வது ]]

மிக சரி... ///

நன்றி சாந்தி ...

ராஜ நடராஜன் சொன்னது…

//பாராட்டுக்குரியது : பிரச்சினைகளை தாங்கியது//

பாராட்டுக்கு உங்களுக்கு ஒரு பாராட்டு!

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

நல்லா இருக்கு பயோடேட்டா, வித்யாசமான பார்வை.

ஜெய்லானி சொன்னது…

###########################################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி

http://kjailani.blogspot.com/2010/05/blog-post_23.html
அன்புடன் >ஜெய்லானி <
#############################################

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இருங்க அண்ணே உங்களுக்கு தங்கதலைவர் சுந்தர் சி நடித்த பட சீடி அனுப்புறேன்.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

வந்தாரை வாழ வைக்கும்
தமிழகம்...........
இது எங்க போய்
முடியுமோ......

Unknown சொன்னது…

நன்றி..

ராஜ நடராஜன்

Starjan ( ஸ்டார்ஜன் )

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

மணி (ஆயிரத்தில் ஒருவன்)

Unknown சொன்னது…

//உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் //

என்னை கவுரவித்த ஜெய்லானிக்கு மிக்க நன்றி ...

சௌந்தர் சொன்னது…

இந்த பயோடேட்டா சூப்பர்...

பெயரில்லா சொன்னது…

thathaavoda sirippa parunga figure malaiya potadhum...... enatha solla hmmmmmmm

Karthick Chidambaram சொன்னது…

//இதுதான் சரியான பயோடேட்டா// --
இதுதான் லேட்டஸ்ட் பயோ டேட்டா என்று இருந்தால் சரியா இருக்கும்.

vasan சொன்னது…

குஷ்பு அர‌சிய‌லுக்கு வ‌ந்த‌தில் ப‌ல‌ப்ப‌ல‌ '
அர‌சிய‌ல் காய்க‌ள்' ந‌க‌ர்த்த‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.
திமுக ம‌க‌ளீர‌ணி த‌லைமை!
ப‌ண்பாட்டுக்காப்பு ஐயா, திருமா க‌ளுக்கு
சில‌ திரைமறைச் செய்திக‌ள்?
தொண்ட‌ர்க‌ளுக்கு உற்சாக‌ பாண‌ம்.
வாரிசு பிர‌ச்ச‌னைக‌ளுக்கு ஒரு பிரேக்
அறிவால‌ய‌த்திற்கு ஒரு ஜாக்பாட்.
த‌மிழ‌க ம‌க்க‌ளுக்கு டாஸ்மாக்
புல‌ம்ப‌லுக்கு ஒரு புது டாபிக்
(குஷ்பு,த‌ற்போதைய‌ அரசிய‌லின்
த‌ர‌ச்சான்று)
எங்கே செல்லும் 'இந்த‌' பாதை??

goma சொன்னது…

எங்கே செல்லும் 'இந்த‌' பாதை??

சரியான பாதையாத் தெரியலை

பெயரில்லா சொன்னது…

தமிழச்சி சரி..ஒரு உறையில இருண்டு வால்..அடச்சே..வாள் இருக்கக் கூடாது,சரி..ஆனா கனிமொழியையும் சேக்கறீங்களே...

சரியில்ல நைனா..

Unknown சொன்னது…

நன்றி ...

சௌந்தர்

கார்த்திக்

கோமா

Unknown சொன்னது…

எங்கே செல்லும் 'இந்த‌' பாதை??

சினிமாக்காரர்கள் பின்னால்தான் வாசன் சார் .

Kousalya Raj சொன்னது…

உங்கள் பதிவை இன்றுதான் படிக்கிறேன். மிக வித்தியாசமான கவி வரிகள், பயோடேட்டாகள், போடோஸ் பதிவு முழுவதும். மிக நன்றாக இருக்கிறது!

Unknown சொன்னது…

//உங்கள் பதிவை இன்றுதான் படிக்கிறேன். மிக வித்தியாசமான கவி வரிகள், பயோடேட்டாகள், போடோஸ் பதிவு முழுவதும். மிக நன்றாக இருக்கிறது//

முதல் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி கவுசல்யா....

தமிழ்நாட்டு கேணைய மக்கள் சொன்னது…

தி.மு.க.வின் வருங்கால நிரந்தர பொதுச் செயலாளர், தமிழகத்தின் வருங்கால நிரந்தர முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா சு.குஷ்பு அவர்களின் அரசியல் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

இவண்
தமிழ்நாட்டு கேணைய மக்கள்

செந்தில்குமார் சொன்னது…

நல்ல கற்பனை தயாரிப்பு

கே.ஆர்.பி.செந்தில்

பெயரில்லா சொன்னது…

தமிழர் அல்லாத
வந்தாரை வாழ வைக்கும்
தமிழகம்...........
இது எங்க போய்
முடியுமோ......

ஈழத்தமிழர்கள் யாராவது இங்கு வாழ வைக்கப்பட்டிருக்கிறார்களா?

முஹம்மது ஆரிப் சொன்னது…

//நீண்ட கால சாதனைகள் :
கன்னத்தில் குழி விழ சிரிப்பது //

//இதையும் ரசிச்சோம்....இனியும் ரசிப்போம்! //

வயசானாலும் கன்னத்தில் குழி விழும் அதை சொல்றியளா மக்கா? ஹும்...

தமிழ் உதயம் சொன்னது…

கழுதை தேயந்து கட்டெறும்பு ஆனது போல், திராவிடம் தேயந்து குஷ்பு ஆனது.

பதிவன் சொன்னது…

தாத்தா மூன்று எழுத்து

திமுக மூன்று எழுத்து

பதவி மூன்று எழுத்து

குஷ்பு மூன்று எழுத்து

ஆப்பு மூன்று எழுத்து

கடசிய சொன்ன மூன்று எழுத்து தமிழக மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும்.....

ttpian சொன்னது…

Mrs.Nakkath!
THICK SKIN to bear the condition:then what,proceed

mohamedali jinnah சொன்னது…

பயோடேட்டா ...மிக்க நல்லா இருக்கு.
உங்க பயோடேட்டா எப்ப வரும்

Mohamed G சொன்னது…

அவரது நேர்மை பாரட்டத்தக்கது. என்னவென்றால் பாரிஸ் நகரில் பாட்டுக்கு ஆடும் போது, ஒருவர் தங்க சங்கிலி தூக்கி போட்டார், அதை அவர் ஏற்று இருக்கலாம் ஆனால் அதை எறிந்தவரிடம் திருப்பி எறிந்தார். பார்த்தேன் எளுதினேன்,எல்லாம் நம்பிக்கை தான்.

Unknown சொன்னது…

நன்றி ..

செந்தில்குமார்

மன்னன் மகள்

தமிழ் உதயம்

பதிவன்

ttpian

nidurali

Mohamed G

ஸனுசெல்லம் சொன்னது…

கனிமொழியும் , தமிழச்சியும் உங்களை வரவேற்கவில்லையே.. ஏன்னு சொல்வாங்களா?

???????????????????

பெயரில்லா சொன்னது…

kuda irunthu kuli parrikum vellai