8 மே, 2010

குமுதம் - பயோடேட்டா

பெயர்                            : குமுதம்
இயற்பெயர்                : அதே
தலைவர்                        : என்றும் எஸ்.ஏ.பி
துணை தலைவர்       : ஜவகர் பழனியப்பன்
மேலும் துணை தலைவர்கள் : அரசு (ஹி.. ஹி..)
வயது                               : இளமை புதுமை
தொழில்                          : மொக்கை போடுவது
பலம்                                  : பத்து இலட்சம் பிரதிகள்
பலவீனம்                          : ஆனந்த விகடன் போல இல்லை
நீண்ட கால சாதனைகள் : அரசு பதில்கள்
சமீபத்திய சாதனைகள் : சாருவை வைத்தே கட்டுரை
நீண்ட கால எரிச்சல்       : குப்பை என சொல்பவர்கள்
சமீபத்திய எரிச்சல்            : இணையத்தில் படிக்க அதிக கட்டணம்
மக்கள்                                       : No.1 தந்தவர்கள்
சொத்து மதிப்பு                   : வாசகர்கள் (மொக்கை விரும்பிகள் )
நண்பர்கள்                               : இப்ப கலைஞர் (ரொம்ப்பத்தான் சொம்பு தூக்குறீங்க)
எதிரிகள்                                 : இந்தவாரம் கிண்டல் செஞ்சா அடுத்தவாரம் பாராட்டுவோம்
ஆசை                                      : மீண்டும் No.1
நிராசை                                  : முயற்சி செய்யுங்க
பாராட்டுக்குரியது            : தீராநதி
பயம்                                        : ரிப்போர்ட்டர் முன்ன மாதிரி இல்லை
கோபம்                                   : ஹி.. ஹி..
காணமல் போனவை      : பரபரப்பான விமர்சனங்கள்
புதியவை                               : சரசம், சல்லாபம், சாமியார்
கருத்து                                    : திட்டிக்கொண்டே படிக்கிறோம் ( நான் 25 வருடமாக படிக்கிறேன்)
டிஸ்கி                                       : ங்கொய்யால.. எனக்கே பயோடேட்டாவா...

22 கருத்துகள்:

Chitra சொன்னது…

கருத்து : திட்டிக்கொண்டே படிக்கிறோம் ( நான் 25 வருடமாக படிக்கிறேன்)


....ha,ha,ha,ha.... :-)

Unknown சொன்னது…

//....ha,ha,ha,ha.... :-) //
நன்றி சித்ரா

செ.சரவணக்குமார் சொன்னது…

குமுதத்துக்கே பயோடேட்டாவா....... கலக்குறீங்க தலைவரே.

Unknown சொன்னது…

//குமுதத்துக்கே பயோடேட்டாவா....... கலக்குறீங்க தலைவரே.//

நன்றி சரவணக்குமார்

shortfilmindia.com சொன்னது…

நிஜமாவே யாரு தான் நெ.1???

கேபிள் சங்கர்

Aathira mullai சொன்னது…

//புதியவை : சரசம், சல்லாபம், சாமியார்
பாராட்டுக்குரியது : தீராநதி//
கிண்டல் மாதிரி சொன்னாலும் உண்மையைப் பிட்டு வச்சிட்டீங்க..செந்தில்..வாழ்த்துக்கள்..

Ahamed irshad சொன்னது…

Nice...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

sattaikku sattiayaa?

கமலேஷ் சொன்னது…

வித்தியாசம்னா....நல்லா இருக்கு,,,,,

vinthaimanithan சொன்னது…

//புதியவை : சரசம், சல்லாபம், சாமியார் //

??????????!!!!!!!!!!!

சரசம், சல்லாபம், சாமியார் இது மூணும் இல்லாம குமுதமா??!! குமுதத்துக்கு இது புதுசு இல்லீங்கோ... ர்ர்ர்ர்ர்ர்ரொம்ப பழசு

vinthaimanithan சொன்னது…

தீராநதி???!!!!

ஒரு மல்டி டிபார்ட்மெண்டல் ஸ்டோர் போனீங்கன்னா எது கெட்டாலும் கிடைக்கணும். குழந்தைங்களுக்கு சாக்லேட், குமரிங்களுக்கு காஸ்மெடிக்ஸ், வயசு பசங்களுக்கு காண்டம்ஸ்(?!), அப்புறம் வயசானவங்களுக்கு சைக்கிள் ப்ராண்ட் அகர்பத்தி, கந்தர்சஷ்டிகவசம் காஸெட் இப்படி ....

ஏதாவது இல்லனா ஸ்டோர் மொக்கைனு சொல்லுவாங்க...
அதுனாலதான் தீராநதி.. வேறெந்த புண்ணாக்கு ‘எலக்கிய சேவை’யும் இல்லங்கண்ணா...

சுரணையத்த தமிழன் குமுதம் ரிப்போர்ட்டரும், ஜூனியர் விகனும் படிச்சிட்டு ‘ஒலக அரசியல்’ நிபுணன் மாதிரி ரயில் பயணத்துல்யும், அரட்டைக் கச்சேரிகள்ளயும் மேதாவித்தனத்தை காமிச்சுட்டு நாடு சரியில்லனு நொட்டை சொல்ல ஆரமிச்சுடறான்.

“இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போக”

Unknown சொன்னது…

//நிஜமாவே யாரு தான் நெ.1????//

குங்குமம் ??.. ஆனந்த விகடன் ???

நன்றி கேபிள் அண்ணா.

Unknown சொன்னது…

//கிண்டல் மாதிரி சொன்னாலும் உண்மையைப் பிட்டு வச்சிட்டீங்க..செந்தில்..வாழ்த்துக்கள்//

நன்றி ஆதிரா ..

Unknown சொன்னது…

//Nice...//

நன்றி..அஹமது இர்ஷாத்..

Unknown சொன்னது…

//sattaikku sattiayaa?//

நன்றி..ரமேஷ்....

Unknown சொன்னது…

//வித்தியாசம்னா....நல்லா இருக்கு,,,,//

நன்றி...கமலேஷ்

Unknown சொன்னது…

//சரசம், சல்லாபம், சாமியார் இது மூணும் இல்லாம குமுதமா??!! குமுதத்துக்கு இது புதுசு இல்லீங்கோ... ர்ர்ர்ர்ர்ர்ரொம்ப பழசு//

//இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போக//

நன்றி..விந்தைமனிதன்

ஹேமா சொன்னது…

//ஆனந்த விகடன் போல இல்லை //

இதுதான் உண்மை செந்தில்.

Unknown சொன்னது…

//இதுதான் உண்மை செந்தில்//

நன்றி...ஹேமா

சாமக்கோடங்கி சொன்னது…

நானும் அப்பப்ப படிப்பேன்..


நன்றி..

Unknown சொன்னது…

//நானும் அப்பப்ப படிப்பேன்..//

நன்றி...பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி

மர்வான் சொன்னது…

ஆனால் ஆவியும் சினிமாவை தவிர ஒரு இளவும் இல்லை. ஆவியின் தரம் போய் ரொம்ப நாளாகுது.