11 மே, 2010

பி.ஜே.பி. - பயோடேட்டா

பெயர்                                   : பி.ஜே.பி 
இயற்பெயர்                : ஆர்.எஸ்.எஸ்.
தலைவர்                            : நிதின் கத்காரி 
துணை தலைவர்       : அத்வானி 
மேலும் துணைத் தலைவர்கள் : மோடி 
வயது                                   : தாத்தா வயது 
தொழில்                           : இடிப்பது
பலம்                                     : இந்துக்கள் கட்சி 
பலவீனம்                          : பார்ப்பனர்களின் கட்சி 
நீண்ட கால சாதனைகள் : இடித்தது, யாத்திரை போனது 
சமீபத்திய சாதனைகள் : ஆட்டம் கண்டுவிட்டது    
நீண்ட கால எரிச்சல்       : சோனியா 
சமீபத்திய எரிச்சல்            :  வெட்டுத் தீர்மானம்
மக்கள்                                          : பார்பனர்கள் மட்டும் 
சொத்து மதிப்பு                     : ராமர் கோவில் செங்கல்கள் 
நண்பர்கள்                               : யாராவது இருக்காங்களா?
எதிரிகள்                                    : கட்சிக்குள் இருக்கிறார்கள்  
ஆசை                                           : மீண்டும் ஆட்சி 
நிராசை                                     :வாய்ப்பு இல்லை 
பாராட்டுக்குரியது         : ஒரே சிவில் சட்டம் 
பயம்                                  : காங்கிரஸ் எழுச்சி 
கோபம்                                       : இப்பல்லாம் உப்பு போட்டு சாப்பிடறது இல்லை! 
காணமல் போனவை  : கட்சியின் வளர்ச்சி 
புதியவை                                 :  நாடாளுமன்றத்தில் கூச்சல் 
கருத்து                                        : நீங்கதான் எதிர்கட்சி என்பதாவது உங்களுக்கு ஞாபகம் இருக்கா?
டிஸ்கி                                       : ராமருக்கு அங்கதான் கட்டனுமா?

16 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

அரசியல்.....வேணாம் !

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

nice

புலவன் புலிகேசி சொன்னது…

பி.ஜே.பி - பிராடுகள் ஜன-நாய்க கட்சி தல..சூப்பர்...

vinthaimanithan சொன்னது…

எல்லாஞ்சரிதேன்... ஆனா
//பாராட்டுக்குரியது: ஒரே சிவில் சட்டம் //
இங்கனதாண்ணே இடிக்குது..

அதுல இருக்குற உள்குத்து தெரியாம பாராட்டிடாதீங்க...

‘எலி அம்மணமா ஓடுதுன்னா சும்மாவா ஓடும்?’

Unknown சொன்னது…

//அரசியல்.....வேணாம் !//

சரிங்க ஹேமா

Unknown சொன்னது…

நன்றி..ரமேஷ்

Unknown சொன்னது…

//‘எலி அம்மணமா ஓடுதுன்னா சும்மாவா ஓடும்?’//

இதுவரைக்கும் டிரஸ் போட்ட எலிய நான் பாத்தது இல்ல தம்பி..

Unknown சொன்னது…

//பி.ஜே.பி - பிராடுகள் ஜன-நாய்க கட்சி தல..சூப்பர்..//

போட்டு தாக்குங்க ....

VISA சொன்னது…

Good one!!!

காமராஜ் சொன்னது…

good one

பெயரில்லா சொன்னது…

poda dubukku

Unknown சொன்னது…

நன்றி..

VISA

காமராஜ்

கே.பழனிசாமி, அன்னூர் சொன்னது…

எங்கே திமுக பயோடேட்டாவும், காங்கிரஸ் கட்சி பயோ டேட்டாவும் கொடுங்க பாக்கலாம்

Unknown சொன்னது…

//எங்கே திமுக பயோடேட்டாவும், காங்கிரஸ் கட்சி பயோ டேட்டாவும் கொடுங்க பாக்கலாம்//

ஐய்யா ஏற்கனவே கலைஞர், சோனியா மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் பயோடேட்டா போட்டாச்சு "பாலிடிக்சனரி" இந்த லேபிளை கிளிக்கி பாருங்கள்,

வருகைக்கு நன்றி ....

ஜெய்லானி சொன்னது…

:-))

Unknown சொன்னது…

நன்றி..ஜெய்லானி