3 ஜூன், 2010

பகிர்தலின் பின்னே..

பதின்மத்தில் முளைக்கும் பருக்களுடன் 
ரகசியமாய் துளிர்க்கும் காதல் 
அழகானவைகளுக்கு மட்டும் . .

குறை அறியா 
குற்றமும் அறியா
ரகசியங்களோடு 
நட்புகளின் மன 
புழுக்கங்களோடு
பகிரப்பட்டவை சட்டென 
நிற்கும்..

இருபதில் பூப்பவை 
கருப்பு வெள்ளைக் 
கதைளுக்கு மட்டும்..

அதற்கு மேலும் 
ஐந்தைக் கூட்ட 
கழிந்து போகும் வாழ்வின் 
முன்னே 
பிரியும் அவசரங்கள் சில 

பார்த்து வைத்தவை 
பொருட்களின் கணத்தில் 
மூழ்கிப் போய்விடுகிறது..

ஆழமானது 
அழகானது 
கொடூரமானதும் கூட 
காதல்...

14 கருத்துகள்:

Unknown சொன்னது…

ஆழமானது
அழகானது
கொடூரமானதும் கூட
காதல்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//
ஆழமானது
அழகானது
கொடூரமானதும் கூட
காதல்...//

நிறைய அடி வாங்கிருபீங்க போல?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//
ஆழமானது
அழகானது
கொடூரமானதும் கூட
காதல்...//

நிறைய அடி வாங்கிருபீங்க போல?

jillthanni சொன்னது…

காதல் அழகானதென்றும்,கொடுரமானதென்றும்
ஒரே கவிதையில் பின்னிபுட்டீங்க

நம்மள பாருங்க

www.jillthanni.blogspot.com

ஒரு விளம்பரம் தான்

சௌந்தர் சொன்னது…

அட இது உங்கள்அனுபவம் போல....

தமிழ் உதயம் சொன்னது…

ஆழமானது
அழகானது
கொடூரமானதும் கூட
காதல்..

சரியாக சொல்லப்பட்ட வாசகம்.

Karthick Chidambaram சொன்னது…

Kadaisi varigal arumai.

ஹேமா சொன்னது…

//குறை அறியா
குற்றமும் அறியா
ரகசியங்களோடு
நட்புகளின் மன
புழுக்கங்களோடு
பகிரப்பட்டவை சட்டென
நிற்கும்..//

வாழ்வு தரும் வலி சிலருக்கு !

ARV Loshan சொன்னது…

ஆழமானது
அழகானது
கொடூரமானதும் கூட
காதல்...

mmmmm

Riyas சொன்னது…

நல்லா இருக்குங்க...

காஞ்சி முரளி சொன்னது…

////ஆழமானது
அழகானது
கொடூரமானதும் கூட
காதல்...////

உண்மை... உண்மை... உண்மை...

வைர வரிகள்...


நட்புடன்..
காஞ்சி முரளி....

Anisha Yunus சொன்னது…

எங்கீங்ணா புடிச்சீங்க ஃபோட்டோவ? ரெம்ப ஆழமான பார்வ! காதலை விட கொடூரமான ஒரு துயரம் மாதிரி தெரியுது. என்னவோ போங்ணா....எல்லாம் நல்ல இருந்தா சரி.

Unknown சொன்னது…

நன்றி....

ரமேஷ்

ஜில்தண்ணி

சௌந்தர்

தமிழ் உதயம்

கார்த்திக்

ஹேமா

லோஷன்

ரியாஸ்

காஞ்சி முரளி

அன்னு

அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்..

Unknown சொன்னது…

நன்றி....

ரமேஷ்

ஜில்தண்ணி

சௌந்தர்

தமிழ் உதயம்

கார்த்திக்

ஹேமா

லோஷன்

ரியாஸ்

காஞ்சி முரளி

அன்னு

அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்..